Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Female : Aaaahaaa…aaa….aaa…..
Ahaaa….aaa….aaa….

Male : Dhomdha dhom dhom dha
Namdha dhom dhom
Dhomdha namdha nam dhom
Dhomdha dhom dhom dha
Namdha dhom dhom
Dhomdha namdha nam dhom

Male : Mogam ennum theeyil
En manam vendhu vendhu urugum
Vaanam engum andha bimbam
Vandhu vandhu vilagum

Male : Mogam ennum maaya peyai
Naanum kondru poda vendum
Illai endra podhu endhan moochu
Nindru poga vendum

Male : Dhaegam engum mogam vandhu
Yaagam seiyum neram neram
Thaayae ingu neeyae vandhu
Thanneer ootra vendum vendum

Male : Manadhil unadhu aadhikkam
Ilamaiyin azhagu uyirai baadhikkum
Viragam iravai sodhikkum
Kanavugal vidiyum varaiyil needikkum
Aasai ennum puyal veesi vittadhadi
Aani ver varaiyil aadi vittadhadi
Kaappaai dhevi kaappaai dheviiiii…….
Eeeee…..eee…..eee…..

Male : Thaanamdha thaanath
Thamdhamdham
Thaanamdha thaanath
Thamdhamdham aanandham

Male : Thaanamdha thaanath
Thamdhamdham
Thaanamdha thaanath
Thamdhamdham aanandham

Male : Dhomdha dhomdha dhana
Dhomdha dhomdha dhana
Dhomdha dhomdha dhana dhomdha
Dhomdhanam thanana
Dhomdha dhomdha dhana dhomtha dhom

Male : Dhomdha dhomdha dhana
Dhomdha dhomdha dhana
Dhomdha dhomdha dhana dhomdha
Dhomdhanam thanana
Dhomdha dhomdha dhana dhomtha dhom
Dhom dhom dhom dhom dhom dhom thanana
Dhom dhom dhom dhom dhom dhom thanana
Dhom dhom thananaa
Dhom dhom thananaa dhomdha nanana
Dhom dhom thananaa
Dhom dhom thananaa dhom
Dhom dhom dhom dhom dhom dhom thanana
Dhom dhom dhom dhom dhom dhom thanana
Dhom dhom dhom dhom dhom dhom thanana
Aaaa…aaaaa….aaa….aaa….aaa……aaa…..

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ

ஆண் : தோம்த தோம்
தோம் த நம்த தோம்
தோம் தோம்த நம்த நம்
தோம் தோம்த தோம்
தோம் த நம்த தோம்
தோம் தோம்த நம்த
நம் தோம்

ஆண் : மோகம் என்னும்
தீயில் என் மனம் வெந்து
வெந்து உருகும் வானம்
எங்கும் அந்த பிம்பம்
வந்து வந்து விலகும்

ஆண் : மோகம் என்னும்
மாய பேயை நானும்
கொன்று போட வேண்டும்
இல்லை என்ற போது
எந்தன் மூச்சு நின்று
போக வேண்டும்

ஆண் : தேகம் எங்கும் மோகம்
வந்து யாகம் செய்யும் நேரம்
நேரம் தாயே இங்கு நீயே
வந்து தண்ணீர் ஊற்ற
வேண்டும் வேண்டும்

ஆண் : மனதில் உனது
ஆதிக்கம் இளமையின்
அழகு உயிரை பாதிக்கும்
விரகம் இரவை சோதிக்கும்
கனவுகள் விடியும் வரையில்
நீடிக்கும் ஆசை என்னும் புயல்
வீசி விட்டதடி ஆணி வேர்
வரையில் ஆடி விட்டதடி
காப்பாய் தேவி காப்பாய்
தேவி ………………….

ஆண் : தானம்த தானத்
தம்தம்தம் தானம்த
தானத் தம்தம்தம்
ஆனந்தம்

ஆண் : தானம்த தானத்
தம்தம்தம் தானம்த
தானத் தம்தம்தம்
ஆனந்தம்

ஆண் : தோம்த தோம்த
தன தோம்த தோம்த தன
தோம்த தோம்த தன தோம்த
தோம்தனம் தனன தோம்த
தோம்த தன தோம்த தோம்

ஆண் : தோம்த தோம்த தன
தோம்த தோம்த தன தோம்த
தோம்த தன தோம்த தோம்தனம்
தனன தோம்த தோம்த தன
தோம்த தோம் தோம் தோம்
தோம் தோம் தோம் தோம்
தனன தோம் தோம் தோம்
தோம் தோம் தோம் தனன
தோம் தோம் தனனா தோம்
தோம் தனனா தோம்த நனன
தோம் தோம் தனனா தோம்
தோம் தனனா தோம் தோம்
தோம் தோம் தோம் தோம்
தோம் தனன தோம் தோம்
தோம் தோம் தோம் தோம்
தனன தோம் தோம் தோம்
தோம் தோம் தோம் தனன
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here