Mohana Ranga Ennai Parada Song Lyrics is a track from Mamiyar Mechiya Marumagal – Tamil Movie 1959, Starring S. S. Rajendran, M. N. Rajam, G. Varalakshmi and Others. This song was sung by M. L. Vasanthakumari and Seergazhi Govindarajan, music composed by R. Sudarsanam and lyrics work penned by Kavi Rajagopal.
Singers : M. L. Vasanthakumari and Seergazhi Govindarajan
Music Director : R. Sudarsanam
Lyricist : Kavi Rajagopal
பாடகர்கள் : எம். எல். வசந்தகுமாரி மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்
இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்
பாடல் ஆசிரியர் : கவி ராஜகோபால்
பெண் : ரங்கா..ரங்கா
ரங்கா..
ரங்கா..ரங்கா
ரங்கா..
மோகன ரங்கா என்னை பாரடா
மோகன ரங்கா என்னை பாரடா
மன மோகன ரங்க என்னை பாரடா
என்னை பாரடா …என்னை பாரடா
பெண் : மலடி வயற்றில் மகன் போலே
ஒரு புதையல் எடுத்த தளம் போலே
மலடி வயற்றில் மகன் போலே
ஒரு புதையல் எடுத்த தளம் போலே
வைரம் அடித்த களம் போலே…ஏ
ஒளிர் வைரம் அடித்த களம் போலே
அழகுள்ள மன மோகன ரங்கா என்னை பாரடா
திரும்பி பரடா … என்னை பாரடா
ரங்கா..ரங்கா
ரங்கா..
பெண் : வலியை அணைக்கும் சுகம் போலே
கதிர் ஒளிவிடும் ரசவாதம் போலே
பரிமள சுகவனம் போலே..ஏ
எழில் பரிமள சுகவனம் போலே
அழகுள்ள மன மோகன ரங்கா என்னை பாரடா
திரும்பி பரடா … என்னை பாரடா
ரங்கா..ரங்கா
ரங்கா..
ஆண் : அலை கடல் பெற்றது அருள் பெண் போலே..ஏ
ஹா….
பரு புதல்வர் தமக்கிரு கண் போலே
அலை கடல் பெற்றது அருள் பெண் போலே..
பரு புதல்வர் தமக்கிரு கண் போலே
கரை அருகில் அடித்த ஜலம் போலே
கரை அருகில் அடித்த ஜலம் போலே
பெண் : அழகுள்ள மன மோகன ரங்கா என்னை பாரடா
இருவர் : திரும்பி பரடா … என்னை பாரடா
ரங்கா..ரங்கா
ரங்கா..