Singers : Anthony Daasan, Gaana Kadal

Chorus : El Fe Choir- Maria ‘roe’ Vincent,

Padmaja Sreenivasan and Snigdha Chandra

Music by : Balamurali Balu

Male : Oho hoo hoo
Yen..yen
Enna matta panna
Rendu goli gundu kannala..
Paartha enna kaanavillai
Mental aagurendi unnala..

Male : Pagal ellam iruttu aachi
Kanavellam colour aachu
Ice aana ava pechu karanjedhaan pochu
Oho hoo hoo
Nice aaga pudichenda naanum oru catch

Male : Yen..yen
Enna matta panna
Rendu goli gundu kannala..
Paartha enna kaanavillai
Mental aagurendi unnala..

Chorus : Ullelae ullelae
Ullelae ullelae
Ullelae lae lae lae lae lae lae lae
Ullelae ullelae
Ullelae ullelae
Ullelae lae lae lae lae lae lae lae

Male : Oho hoo hoo
Devasena pol oru kudhira
En munnae vaara da
Ennai thaandi pogirapodhae
Baahubali aanen da

Male : Looku thakuthae
Keela thookuthae
Bitu paaka vaikudhu
Aduchi aduchi dhan
Regai theyudhae
Pimple etti paakudhae

Male : Edho aaachu
Waste-uh pochu
Switcha potta bulb-uh
Fuse-eh pochae…

Chorus : Ullelae ullelae
Ullelae ullelae
Ullelae lae lae lae lae lae lae lae
Ullelae ullelae
Ullelae ullelae
Ullelae lae lae lae lae lae lae lae

Male : Yen..yen
Enna matta panna
Chorus : Matta panna
Male : Rendu goli gundu kannala..
Chorus : Kannala

Male : Paartha enna kaanavillai
Chorus : Kaanavillai
Male : Mental aagurendi unnala..
Chorus : Unnala

Male : Pagal ellam iruttu aachi
Kanavellam colour aachu
Ice aana ava pechu karanjedhaan pochu
Oho hoo hoo
Nice aaga pudichenda naanum oru catch

Male : Yen..yen
Enna matta panna
Chorus : Matta panna
Male : Rendu goli gundu kannala..
Chorus : Kannala

Male : Paartha enna kaanavillai
Chorus : Kaanavillai
Male : Mental aagurendi unnala..
Chorus : Unnala

 

பாடகர்கள் : அந்தோணி தாசன், கானா கடல்

குழுக்கள் : எல்.பி. சோய்ர் மரியா ரோ வின்சென்ட், பத்மஜா ஸ்ரீனிவாசன், ஸ்னிகிதா சந்திரா

இசையமைப்பாளர் : பாலமுரளி பாலு

ஆண் : ஓஹோ ஹோ
ஹோ ஏன் ஏன் என்ன மட்ட
பண்ண ரெண்டு கோலி குண்டு
கண்ணால பார்த்த என்ன
காணவில்லை மெண்டல்
ஆகுறேன்டி உன்னால

ஆண் : பகல் எல்லாம்
இருட்டு ஆச்சி கனவெல்லாம்
கலர் ஆச்சு ஐஸ் ஆன அவ பேச்சு
கரஞ்சேதான் போச்சு ஓஹோ
ஹோ ஹோ நைஸ் ஆக
புடிச்சேன் டா நானும் ஒரு
கேட்ச்

ஆண் : ஏன் ஏன் என்ன மட்ட
பண்ண ரெண்டு கோலி குண்டு
கண்ணால பார்த்த என்ன
காணவில்லை மெண்டல்
ஆகுறேன்டி உன்னால

குழு : உல்லேலே உல்லேலே
உல்லேலே உல்லேலே
உல்லேலே லே லே லே
லே லே லே லே உல்லேலே
உல்லேலே உல்லேலே
உல்லேலே உல்லேலே
லே லே லே லே லே
லே லே

ஆண் : ஓஹோ ஹோ ஹோ
தேவசேனா போல் ஒரு குதிரை
என் முன்னே வாரா டா என்னை
தாண்டி போகிற போதே பாகுபலி
ஆனேன் டா

ஆண் : லுக்கு தாக்குதே கீழ
தூக்குதே பிட்டு பாக்க வைக்குது
அடிச்சி அடிச்சி தான் ரேகை
தேயுதே பிம்பிள் எட்டி பாக்குதே

ஆண் : ஏதோ ஆச்சு வேஸ்ட்டா
போச்சு சுவிட்சு போட்ட பல்பு
பியூசு போச்சு

குழு : உல்லேலே உல்லேலே
உல்லேலே உல்லேலே
உல்லேலே லே லே லே
லே லே லே லே உல்லேலே
உல்லேலே உல்லேலே
உல்லேலே உல்லேலே
லே லே லே லே லே லே
லே

ஆண் : ஏன் ஏன்
என்ன மட்ட பண்ண
குழு : மட்ட பண்ண
ஆண் : ரெண்டு கோலி
குண்டு கண்ணால
குழு : கண்ணால

ஆண் : பார்த்த என்ன
காணவில்லை
குழு : காணவில்லை
ஆண் : மெண்டல்
ஆகுறேன்டி உன்னால
குழு : உன்னால

ஆண் : பகல் எல்லாம் இருட்டு
ஆச்சி கனவெல்லாம் கலர்
ஆச்சு ஐஸ் ஆன அவ பேச்சு
கரஞ்சேதான் போச்சு ஓஹோ
ஹோ ஹோ நைஸ் ஆக
புடிச்சேன் டா நானும் ஒரு
கேட்ச்

ஆண் : ஏன் ஏன்
என்ன மட்ட பண்ண
குழு : மட்ட பண்ண
ஆண் : ரெண்டு கோலி
குண்டு கண்ணால
குழு : கண்ணால

ஆண் : பார்த்த என்ன
காணவில்லை
குழு : காணவில்லை
ஆண் : மெண்டல்
ஆகுறேன்டி உன்னால
குழு : உன்னால


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here