Singers : Malaysia Vasudevan and Nagoor Mohammad Ali

Music by : A. R. Rahman

Male : Aah…aaah aaah aaah

Male : Monalisa monalisa
Desam pesum monalisa
Monalisa monalisa
Desam pesum monalisa

Male : Anbae ennaalum
Un voice-u a c a c
Endrum neethaanae
Number one pepsi pepsi
Neeyum naan vandhu
Utkaarum gypsy gypsy
En nenjathai araikindra
Mixie mixie

Male : Mere pyari pyari
Kaathal chori chori
Kannaal nee sollu
Love ennum story story

Male : Aah…aah..aah..

Male : Anbae ennaalum
Un voice-u a c a c
Endrum neethaanae
Number one pepsi pepsi
Neeyum naan vandhu
Utkaarum gypsy gypsy
En nenjathai araikindra
Mixie mixie

Male : Mere pyari pyari
Kaathal chori chori
Kannaal nee sollu
Love ennum story story

Male : Aaah aaah aah aahh aa
Aah aa aa haa aaa

Male : Atlanta olympics thaan
Mudhinthaal enna
Anbae num love games-u
Mudiyaathamma
Sa sa ni ni…aah

Male : Atlanta olympics thaan
Mudhinthaal enna
Anbae num love games-u
Mudiyaathamma

Male : Charles-um diana-vum
Pirinthaal enna
Naalai num love endrum
Piriyaathamma

Male : Nee podhum naan vaazha
Urchaagamaa
Andha horlicks-um complan-um
Vendaam ammaa
Wimbledon pol endhan nenjil vandhu
Niththam vilayaadidum
Chinna tennis pandhu

Male : Anbae ennaalum
Un voice-u a c a c
Endrum neethaanae
Number one pepsi pepsi
Neeyum naan vandhu
Utkaarum gypsy gypsy
En nenjathai araikindra
Mixie mixie

Chorus : …………………………….

Male : Hey hey hey hey
Hey hey hey hey
Sreedhar padam polae
Unnai paarkiren
Disneyland neeyendru
Udal verkiren

Male : Sreedhar padam polae
Unnai paarkiren
Disneyland neeyendru
Udal verkiren

Male : Beethoven isai polae
Sirikkindrathae
Penguin paravai pol
Parakkindrathae

Male : Kaathal cricket-ilae
Bowling nee podadi
Andha tendulkar pol
Sixer adippenadi
Vaadi vaadi endhan glaxo baby
Ennai neengi ponaal
Yerum endhan bp

Male : Anbae ennaalum
Un voice-u a c a c
Endrum neethaanae
Number one pepsi pepsi
Neeyum naan vandhu
Utkaarum gypsy gypsy
En nenjathai araikindra
Mixie mixie

Male : Mere pyari pyari
Kaathal chori chori
Kannaal nee sollu
Love ennum story story

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் நாகூர் முகமத் அலி

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : ஆஹ….ஆஅஹ் ஆஅஹ் ஆஅஹ்

ஆண் : மோனாலிசா மோனாலிசா
தேசம் பேசும் மோனாலிசா
மோனாலிசா மோனாலிசா
தேசம் பேசும் மோனாலிசா

ஆண் : அன்பே எந்நாளும்
உன் வாய்சு ஏ ஸீ ஏ ஸீ
என்றும் நீதானே
நம்பர் ஒன் பெப்சி பெப்சி
நீயும் நான் வந்து
உட்காரும் ஜிப்ஸீ ஜிப்ஸீ
என் நெஞ்சத்தை அரைக்கின்ற
மிக்ஸி மிக்ஸி

ஆண் : மேரே பியாரி பியாரி
காதல் சோரி சோரி
கண்ணால் நீ சொல்லு
லவ் என்னும் ஸ்டோரி ஸ்டோரி

ஆண் : ஆஹ…ஆஹ…ஆஹ…

ஆண் : அன்பே எந்நாளும்
உன் வாய்சு ஏ ஸீ ஏ ஸீ
என்றும் நீதானே
நம்பர் ஒன் பெப்சி பெப்சி
நீயும் நான் வந்து
உட்காரும் ஜிப்ஸீ ஜிப்ஸீ
என் நெஞ்சத்தை அரைக்கின்ற
மிக்ஸி மிக்ஸி

ஆண் : மேரே பியாரி பியாரி
காதல் சோரி சோரி
கண்ணால் நீ சொல்லு
லவ் என்னும் ஸ்டோரி ஸ்டோரி

ஆண் : ஆஅஹ் ஆஅஹ் ஆஹ ஆஹ்ஹ ஆ
ஆஹ ஆ ஆ ஹா ஆஅ

ஆண் : அட்லாண்டா ஒலிம்‌பிக்ஸ் தான்
முடிந்தால் என்ன
அன்பே நம் லவ் கேம்சு
முடியாதம்மா
ச ச நி நி…ஆஹ

ஆண் : அட்லாண்டா ஒலிம்‌பிக்ஸ் தான்
முடிந்தால் என்ன
அன்பே நம் லவ் கேம்சு
முடியாதம்மா

ஆண் : சார்லசும் டயானாவும்
பிரிந்தால் என்ன
நாளை நம் லவ் என்றும்
பிரியாதம்மா

ஆண் : நீ போதும் நான் வாழ
உற்சாகமா
அந்த ஹார்லிக்ஸ்சும் காம்ப்ளானும்
வேண்டாம் அம்மா
விம்பிள்டன் போல் எந்தன் நெஞ்சில் வந்து
நித்தம் விளையாடிடும்
சின்ன டென்னிஸ் பந்து

ஆண் : அன்பே எந்நாளும்
உன் வாய்சு ஏ ஸீ ஏ ஸீ
என்றும் நீதானே
நம்பர் ஒன் பெப்சி பெப்சி
நீயும் நான் வந்து
உட்காரும் ஜிப்ஸீ ஜிப்ஸீ
என் நெஞ்சத்தை அரைக்கின்ற
மிக்ஸி மிக்ஸி

குழு : ………………………..

ஆண் : ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஸ்ரீதர் படம் போலே
உன்னை பார்க்கிறேன்
டிஸ்னிலேன்ட நீயென்று
உடல் வேர்கிறேன்

ஆண் : ஸ்ரீதர் படம் போலே
உன்னை பார்க்கிறேன்
டிஸ்னிலேன்ட நீயென்று
உடல் வேர்கிறேன்

ஆண் : பீத்தோவன் இசை போலே
சிரிக்கின்றதே
பென்குயின் பறவை போல்
பறக்கின்றதே

ஆண் : காதல் கிரிக்கெட்டிலே
பௌலிங் நீ போடடி
அந்த டெண்டுல்கர் போல்
சிக்ஸர் அடிப்பேனடி
வாடி வாடி எந்தன் கிலக்சோ பேபி
என்னை நீங்கி போனால்
ஏறும் எந்தன் பிபீ

ஆண் : அன்பே எந்நாளும்
உன் வாய்சு ஏ ஸீ ஏ ஸீ
என்றும் நீதானே
நம்பர் ஒன் பெப்சி பெப்சி
நீயும் நான் வந்து
உட்காரும் ஜிப்ஸீ ஜிப்ஸீ
என் நெஞ்சத்தை அரைக்கின்ற
மிக்ஸி மிக்ஸி

ஆண் : மேரே பியாரி பியாரி
காதல் சோரி சோரி
கண்ணால் நீ சொல்லு
லவ் என்னும் ஸ்டோரி ஸ்டோரி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here