Singers : Anuradha Sriram and Devan

Music by : Yuvan Shankar Raja

Male : Edhukkaaga ellaam seidhen
Anbae unakkaaga
Edai pottu nilavai vittru
Thandhen unakkaaga

Male : Bhoomiyai nirkka solven
Orr naal unakkaaga
Yedhedho seidhen anbae
Ellaam unakkaaga

Male : Adi kaadhaliyae…
Female : Ho yeah…
Male : Chudidhaar kiliye
Female : Ho yeah…
Male : Enai vaatturiyae…
Female : Ho yeah…
Male : Monalisa…

Male : Idi minnal pol….
Female : Ho yeah…
Male : Enai thaakkuriyae…
Female : Ho yeah…
Male : Pazhi vaanguriyae…
Female : Ho yeah…
Male : Monalisa…

Male : Edhukkaaga ellaam seidhen
Anbae unakkaaga
Edai pottu nilavai vittru
Thandhen unakkaaga

Male : Bhoomiyai nirkka solven
Orr naal unakkaaga
Yedhedho seidhen anbae
Ellaam unakkaaga

Female : Yee yeahhh
Graphickil sorkkal seiya
Solven unakkaaga
Poo pondra varthaiyaalae
I love you

Male : Thodu vaanaththil…
Female : Ho yeah
Male : Kudi povomaa…
Female : Ho yeah
Male : Adi poovae soll…
Female : Ho yeah
Male : Monalisa

Female : Kaadhalil poraada
Kaththigal illaamal
Naan mattum vandhen anbae

Male : Yehh aaradi rojavae
Kaanagam pol vaazha
Kattalai iduvaai indrae..

Male : Edhukkaaga ellaam seidhen
Anbae unakkaaga
Edai pottu nilavai vittru
Thandhen unakkaaga

Male : Bhoomiyai nirkka solven
Orr naal unakkaaga
Yedhedho seidhen anbae
Ellaam unakkaaga

Female : Yeh yeh yehhhh
Vinnmeenai pichchu vaiththu
Tharuven unakkaaga
Sondhamaai vaanam
Seidhen unakkaaga

Male : Telephone seidhu…
Female : Ho yeah
Male : Kili pesaamal…
Female : Ho yeah
Male : Vali aaraadhu…
Female : Ho yeah
Male : Monalisa

Female : Aagaayam naan poga
Hall ticket needhaanae
Kai sera vaa kaadhalae..ae….

Male : Jillendra poovodu
Kalyaana naal paarkka
Poondhendral varugindradhae ..ae…

Male : Edhukkaaga ellaam seidhen
Anbae unakkaaga
Edai pottu nilavai vittru
Thandhen unakkaaga

Male : Bhoomiyai nirkka solven
Orr naal unakkaaga
Yedhedho seidhen anbae
Ellaam unakkaaga

Male : Adi kaadhaliyae…
Female : Ho yeah…
Male : Chudidhaar kiliye
Female : Ho yeah…
Male : Enai vaatturiyae…
Female : Ho yeah…
Male : Monalisa…

Male : Idi minnal pol….
Female : Ho yeah…
Male : Enai thaakkuriyae…
Female : Ho yeah…
Male : Pazhi vaanguriyae…
Female : Ho yeah…
Male : Monalisa…

Male : Edhukkaaga ellaam seidhen
Anbae unakkaaga
Edai pottu nilavai vittru
Thandhen unakkaaga

Male : Bhoomiyai nirkka solven
Orr naal unakkaaga
Yedhedho seidhen anbae
Ellaam unakkaaga

பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம் மற்றும் தேவன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : லாலல லா
லாலல லா லாலல லா
லாலல லா லா லாலல லா

ஆண் : எதுக்காக எல்லாம் செய்தேன்
அன்பே உனக்காக
எடை போட்டு நிலவை விற்று
தந்தேன் உனக்காக
பூமியை நிற்க சொல்வேன்
ஓர் நாள் உனக்காக
ஏதேதோ செய்தேன் அன்பே
எல்லாம் உனக்காக

ஆண் : அடி காதலியே
பெண் : ஹோ யே
ஆண் : சுடிதார் கிளியே
பெண் : ஹோ யே
ஆண் : எனை வாட்டுறியே
பெண் : ஹோ யே
ஆண் : மோனலிசா

ஆண் : இடி மின்னல் போல்
பெண் : ஹோ யே
ஆண் : எனை தாக்குறியே
பெண் : ஹோ யே
ஆண் : பழி வாங்குறியே
பெண் : ஹோ யே
ஆண் : மோனலிசா

ஆண் : எதுக்காக எல்லாம் செய்தேன்
அன்பே உனக்காக
எடை போட்டு நிலவை விற்று
தந்தேன் உனக்காக
பூமியை நிற்க சொல்வேன்
ஓர் நாள் உனக்காக
ஏதேதோ செய்தேன் அன்பே
எல்லாம் உனக்காக

பெண் : ஹேய் ஏ கிராபிக்கிசில்
சொற்க்கள் செய்ய
சொல்வேன் உனக்காக
பூபோன்ற வார்த்தையாலே
ஐ லவ் யூ

ஆண் : தொடு வானத்தில்
பெண் : ஹோ யே
ஆண் : குடி போவோமா
பெண் : ஹோ யே
ஆண் : அடி பூவே சொல்
பெண் : ஹோ யே
ஆண் : மோனலிசா ஹா

பெண் : காதலில் போராட
கத்திகள் இல்லாமல்
நான் மட்டும் வந்தேன் அன்பே

ஆண் : ஹேய் ஆறடி ரோஜாவே
கானகம் போல் வாழ
கட்டளை இடுவாய் அன்பே

ஆண் : எதுக்காக எல்லாம் செய்தேன்
அன்பே உனக்காக
எடை போட்டு நிலவை விற்று
தந்தேன் உனக்காக
பூமியை நிற்க சொல்வேன்
ஓர் நாள் உனக்காக
ஏதேதோ செய்தேன் அன்பே
எல்லாம் உனக்காக

பெண் : லாலல லா
லாலல லா லாலல லா
லாலல லா லா லாலல லா

பெண் : ஹே ஹே விண்மீனை
பிச்சு வைத்து
தருவேன் உனக்காக
சொந்தமாய் வானம்
செய்தேன் உனக்காக

ஆண் : டெலிபோன் செய்து
பெண் : ஹோ யே
ஆண் : நீ பேசமால்
பெண் : ஹோ யே
ஆண் : வலி ஆறாது
பெண் : ஹோ யே
ஆண் : மோனலிசா

பெண் : ஆகாயம் நான் போக
ஹால் டிக்கெட் நீதானே
கை சேர வா காதலே…ஹே

ஆண் : ஜில்லென்ற பூவோடு
கல்யாண நாள் பார்க்க
பூந்தேன்றால் வருகின்றதே

ஆண் : எதுக்காக எல்லாம் செய்தேன்
அன்பே உனக்காக
எடை போட்டு நிலவை விற்று
தந்தேன் உனக்காக
பூமியை நிற்க சொல்வேன்
ஓர் நாள் உனக்காக
ஏதேதோ செய்தேன் அன்பே
எல்லாம் உனக்காக

ஆண் : அடி காதலியே
பெண் : ஹோ யே
ஆண் : சுடிதார் கிளியே
பெண் : ஹோ யே
ஆண் : எனை வாட்டுறியே
பெண் : ஹோ யே
ஆண் : மோனலிசா

ஆண் : இடி மின்னல் போல்
பெண் : ஹோ யே
ஆண் : எனை தாக்குறியே
பெண் : ஹோ யே
ஆண் : பழி வாங்குறியே
பெண் : ஹோ யே
ஆண் : மோனலிசா

ஆண் : எதுக்காக எல்லாம் செய்தேன்
அன்பே உனக்காக
எடை போட்டு நிலவை விற்று
தந்தேன் உனக்காக
பூமியை நிற்க சொல்வேன்
ஓர் நாள் உனக்காக
ஏதேதோ செய்தேன் அன்பே
எல்லாம் உனக்காக


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here