Singers : Febi Mani and Suresh Peters

Music by : Shiva

Chorus : Ovae ovaa ovae ovaa
Ovae ovaa ovae ovaa

Male : Monica monica
Asathum sonikka
Romantic music -ah
Dhegam dolakka

Male : Pudhiya channel thondriyatho..oo
Ilamai graphics maatriyadho..oo
Anukkal solai aaghiyadho..oo
Arumbu mottukal poovanadho

Male : Vinmeengal kootam
Chorus : Oyae ooo
Male : Hey mann meedhu aatam
Chorus : Oyae ooo

Male : Monica monica
Asathum sonikka
Romantic music -ah
Dhegam dolakka

Chorus : ……………………………..

Male : Rasikalaam
Nizhal paarthaal podhaadho
Chorus : Ohoo ooo
Male : Thottukalaam
Viral pattaal podhaadho
Chorus : Oo..oo..oo..oo

Male : Un kaaladi
Oru kalvettu aagaadho
Chorus : Ohoo ooo
Male : Paarvaigal pudhu
Circuit podaadho
Chorus : Oo..oo..oo..oo

Female : Senjaaral kaatru veesum podhu
Nenjil paaru megam
Penn saaral kaatru veesum podhu
Nenjil sorgam thanae
Engum aanandha thooral thoovidaadho

Male : Monica monica
Asathum sonikka
Romantic music -ah
Dhegam dolakka

Chorus : Ovae ovaa ovae ovaa
Ovae ovaa ovae ovaa

Male : Penn illa
Andha vinmeen thondraadho
Chorus : Ohoo ooo
Male : Thondrinaal adhu
Sorgam aagatho
Chorus : Oo..oo..oo..oo

Male : Maanudam anghu
Vaazha koodaadho
Chorus : Ohoo ooo
Male : Bhramanin pazhampokku
Maaraadho
Chorus : Oo..oo..oo..oo

Female : Sensation mattum vendum endru
Planet maaralaamae
En fusion thotram vendum endraal
Social aagalaamae
Intha generation maatrathai vazhthidaadho

Male : Monica monica
Asathum sonikka
Romantic music -ah
Dhegam dolakka

Male : Pudhiya channel thondriyatho..oo
Ilamai graphics maatriyadho..oo
Anukkal solai aaghiyadho..oo
Arumbu mottukal poovanadho

Male : Vinmeengal kootam
Chorus : Oyae ooo
Male : Hey mann meedhu aatam
Chorus : Oyae ooo

Male : Monica konica
Asathum sonikka
Romantic music -ah
Dhegam dolakka

Chorus : Ovae ovaa ovae ovaa
Ovae ovaa ovae ovaa

பாடகர்கள் : பெபி மணி மற்றும் சுரேஷ் பீட்டர்ஸ்

இசை அமைப்பாளர் : சிவா

குழு : ஓவே ஓ வா ஓவே ஓ வா
ஓவே ஓ வா ஓவே ஓ வா

ஆண் : மோனிகா மோனிகா
அசத்தும் சோனிகா
ரொமாண்டிக் மியூசிக்கா
தேகம் டோலக்கா

ஆண் : புதிய சேனல் தோன்றியதோ..ஓ
இளமை கிராபிக்ஸ் மாற்றியதோ..ஓ
அணுக்கள் சோலை ஆகியதோ..ஓ
அரும்பு மொட்டுக்கள் பூவானதோ

ஆண் : விண்மீன்கள் கூட்டம்
குழு : ஹோ யே ஹோ
ஆண் : ஹேய் மண்மீது ஆட்டம்
குழு : ஹோ யே ஹோ

ஆண் : மோனிகா மோனிகா
அசத்தும் சோனிகா
ரொமாண்டிக் மியூசிக்கா
தேகம் டோலக்கா

குழு : …………………………………

ஆண் : ரசிக்கலாம்
நிழல் பார்த்தால் போதாதோ
குழு : ஓ ஹோ ஓ
ஆண் : தொட்டுக்கலாம்
விரல் பட்டால் போதாதோ
குழு : ஓ ஓ ஓ ஓ

ஆண் : உன் காலடி
ஒரு கல்வெட்டாகாதோ
குழு : ஓ ஹோ ஓ
ஆண் : பார்வைகள் புது
சர்க்யூட் போடாதோ
குழு : ஓ ஓ ஓ ஓ

பெண் : செஞ்சாரல் காற்று வீசும் போது
நெஞ்சில் பாரு மேகம்
பெண் சாரல் காற்று வீசும் போது
நெஞ்சில் சொர்க்கம் தானே
எங்கும் ஆனந்த தூறல்கள் தூவிடாதோ

ஆண் : மோனிகா மோனிகா
அசத்தும் சோனிகா
ரொமாண்டிக் மியூசிக்கா
தேகம் டோலக்கா

குழு : ஓவே ஓ வா ஓவே ஓ வா
ஓவே ஓ வா ஓவே ஓ வா

ஆண் : பெண்ண இல்லா
அந்த விண்மீன் தோன்றாதோ
குழு : ஓ ஹோ ஓ
ஆண் : தோன்றினால் அது
சொர்க்கம் ஆகாதோ
குழு : ஓ ஓ ஓ ஓ

ஆண் : மானுடம் அங்கு
வாழக்கூடாதோ
குழு : ஓ ஹோ ஓ
ஆண் : பிரம்மனின் பழம்போக்கும்
மாறாதோ
குழு : ஓ ஓ ஓ ஓ

பெண் : சென்சேஷன் மட்டும் வேண்டுமென்று
பிளானெட் மாறலாமே
என் பியூஷன் தோற்றம் வேண்டுமென்றால்
சோசியல் ஆகலாமே
இந்த ஜெனரேஷன் மாற்றத்தை வாழ்திடாதோ

ஆண் : மோனிகா மோனிகா
அசத்தும் சோனிகா
ரொமாண்டிக் மியூசிக்கா
தேகம் டோலக்கா

ஆண் : புதிய சேனல் தோன்றியதோ..ஓ
இளமை கிராபிக்ஸ் மாற்றியதோ..ஓ
அணுக்கள் சோலை ஆகியதோ..ஓ
அரும்பு மொட்டுக்கள் பூவானதோ

ஆண் : விண்மீன்கள் கூட்டம்
குழு : ஹோ யே ஹோ
ஆண் : ஹேய் மண்மீது ஆட்டம்
குழு : ஹோ யே ஹோ

ஆண் : மோனிகா மோனிகா
அசத்தும் சோனிகா
ரொமாண்டிக் மியூசிக்கா
தேகம் டோலக்கா

குழு : ஓவே ஓ வா ஓவே ஓ வா
ஓவே ஓ வா ஓவே ஓ வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here