Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : K.V. Mahadevan

Male : Moodi
Thirantha imaiyirandum
Paar paar endrana

Male : Munthanai
Kaatrilaadi vaa vaa
Endradhu

Female : Aadikidantha
Kaal irandum nil nil endrana
Aasai matum vaai thiranthu
Sol sol endradhu

Male : Moodi
Thirantha imaiyirandum
Paar paar endrana

Female : Vaa vaa
Endradhu

Male : { Anna
Kodi nadai
Munnum pinnum
Ayyo ayyo endradhu

Male : Vanna
Kodiyidai kannil
Vizhunthu meiyo
Poiyo endradhu } (2)

Female : { Kanni
Paruvam unnai
Kandu kaadhal
Kaadhal endradhu } (2)

Female : { Kaadhal
Endradhum veroar
Idhayam naanam
Naanam endradhu } (2)

Male : Moodi
Thirantha imaiyirandum
Paar paar endrana

Female : Vaa vaa
Endradhu

Male : Kaatu
Kuyilai koondil
Adaithu paatu
Paada sonnadhu

Female : Kootu kuyilai
Naatu kuyilaai
Kooti poga vanthadhu

Male : Kaatu
Kuyilai koondil
Adaithu paatu
Paada sonnadhu

Female : Adhu
Kootu kuyilai
Naatu kuyilaai
Kooti poga vanthadhu

Male : { Vettai
Ullam valai virithu
Vengai varumena nindradhu } (2)

Female : { Vengaikaga
Viritha valaiyil vellai
Kalaimaan vizhunthadhu } (2)

Female : Moodi
Thirantha imaiyirandum
Paar paar endrana

Male : Munthanai
Kaatrilaadi vaa vaa
Endradhu

Female : Aadikidantha
Kaal irandum nil nil endrana

Male : Aasai matum
Vaai thiranthu
Sol sol endradhu

Male & Female : Moodi
Thirantha imaiyirandum
Paar paar endrana
Vaa vaa endradhu

 

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : மூடி திறந்த இமை
இரண்டும் பார் பார் என்றன

ஆண் : முந்தானை
காற்றிலாடி வா வா
என்றது

பெண் : ஆடி கிடந்த கால்
இரண்டும் நில் நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து
சொல் சொல் என்றது

ஆண் : மூடி திறந்த இமை
இரண்டும் பார் பார் என்றன

பெண் : வா வா என்றது

ஆண் : { அன்ன கொடி நடை
முன்னும் பின்னும் ஐயோ
ஐயோ என்றது

ஆண் : வண்ண கொடியிடை
கண்ணில் விழுந்து மெய்யோ
பொய்யோ என்றது } (2)

பெண் : { கன்னி பருவம்
உன்னை கண்டு காதல்
காதல் என்றது } (2)

பெண் : { காதல் என்றதும்
வேர் ஓர் இதயம் நாணம்
நாணம் என்றது } (2)

ஆண் : மூடி திறந்த இமை
இரண்டும் பார் பார் என்றன

பெண் : வா வா என்றது

ஆண் : காட்டு குயிலை
கூண்டில் அடைத்து பாட்டு
பாட சொன்னது

பெண் : கூட்டு குயிலை
நாட்டு குயிலாய் கூட்டி
போக வந்தது

ஆண் : காட்டு குயிலை
கூண்டில் அடைத்து பாட்டு
பாட சொன்னது

பெண் : அது கூட்டு குயிலை
நாட்டு குயிலாய் கூட்டி
போக வந்தது

ஆண் : { வேட்டை உள்ளம்
வலை விரித்து வேங்கை
வருமென நின்றது } (2)

பெண் : { வேங்கைக்காக
விரித்த வலையில் வெள்ளை
கலை மான் விழுந்தது } (2)

பெண் : மூடி திறந்த இமை
இரண்டும் பார் பார் என்றன

ஆண் : முந்தானை
காற்றிலாடி வா வா
என்றது

பெண் : ஆடி கிடந்த கால்
இரண்டும் நில் நில் என்றன

ஆண் : ஆசை மட்டும்
வாய் திறந்து சொல்
சொல் என்றது

ஆண் & பெண் : மூடி
திறந்த இமை இரண்டும்
பார் பார் என்றன வா
வா என்றது


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here