Singers : Naresh Iyer and Roshini

Music by : Yuvan Shankar Raja

Male : Moodu panikkul
Oodi thiriyum
Megam pola mayakka nilai

Male : Thedi alaindhum
Neril kidaithum
Thenpadatha uravu murai

Male : Inaidhirundhum seradhu
Serndhirundhum inayadhu
Kanavu varum urangadhu

Male : Moodu panikkul
Oodi thiriyum
Megam pola mayakka nilai

Male : Thedi alaindhum
Neril kidaithum
Thenpadatha uravu murai

Male : Maayai Pola
Yaavum thondrum
Maari pogum
Manam muzhudhum

Male : Poga poga
Kai thodaamal
Dhooram pogum
Thodum pozhuthum

Female : Vazhi theriyum puriyadhu
Pagal irundhum vidiyadhu
Intha mayakkam theliyadhu

Male : Haa…aaa…aaa…aaa
Haa…aaa…aaa…aaa…aaa…
Haa…aaa…aaa…aaa
Haa…aaa…aaa…aaa…aaa…

Female : Thana nan nan
Thanna nanna naana naa
Thana naa nan
Thanna nanna naana naa

Male : Haa…aaa…aaa..
Haa…aaa…aaa…aaa…aaa…
Haa…aaa…aaa…aaa aaa
Haa…aaa…aaa…

Male : Poovil vizhuntha
Neerai pola
Poothathenna paravasangal

Male : Naavil ezhundha
Naadha alaigal
Naanam illa arusuvaigal

Female : Vizhunthadhanaal melugaanom
Ezhunthadhanaal ezhuthaanom
Karaigalinaal karuthaanom

Male : Haa…aaa…aaa…aaa
Haa…aaa…aaa…aaa…aaa…
Haa…aaa…aaa…aaa
Haa…aaa…aaa…aaa…aaa…

பாடகர்கள் : நரேஷ் அய்யர் மற்றும் ரோஷினி

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : மூடு பனிக்குள்
ஓடி திரியும்
மேகம் போல மயக்க நிலை

ஆண் : தேடி அலைந்தும்
நேரில் கிடைத்தும்
தென்படாத உறவு முறை

ஆண் : இனைதிருந்தும் சேராது
சேர்ந்திருந்தும் இணையாது
கனவு வரும் உறங்காது

ஆண் : மூடு பனிக்குள்
ஓடி திரியும்
மேகம் போல மயக்க நிலை

ஆண் : தேடி அலைந்தும்
நேரில் கிடைத்தும்
தென்படாத உறவு முறை

ஆண் : மாயை போல
யாவும் தோன்றும்
மாறி போகும்
மனம் முழுதும்

ஆண் : போக போக
கை தொடாமல்
தூரம் போகும்
தொடும் பொழுதும்

பெண் : வலி தெரியும் புரியாது
பகல் இருந்தும் விடியாது
இந்த மயக்கம் தெளியாது

ஆண் : ……………………………………………..

ஆண் : பூவில் விழுந்த
நீரை போல
பூத்ததென்ன பரவசங்கள்

ஆண் : நாவில் எழுந்த
நாத அலைகள்
நாணம் இல்லா அறுசுவைகள்

பெண் : விழுந்ததனால் மெழுகாணோம்
எழுந்ததனால் எழுத்தானோம்
கரைகளினால் கருத்தானோம்

ஆண் : ………………………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here