Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Gangai Amaran

Male : Mukkuththi poo melae
Kaathu ukkanthu pesuthamma
Female : Hmm mmm
Male : Athu ukkanthu pesaiyilae
Thaenu ullura ooruthamma
Female : Haa…haan
Male : Athu yenthaan puriyalaiyae
Athai naanthaan ariyalaiyae
Oru mogam oru dhaagam
Ingu unnalae inneram undaanathu

Female : Mukkuththi poo melae
Kaathu ukkanthu pesuthamma
Male : Haa haan
Female : Athu ukkanthu pesaiyilae
Thaenu ullura ooruthamma
Male : Hoo..hoo
Female : Athu yenthaan puriyalaiyae
Athai naanthaan ariyalaiyae
Oru mogam oru dhaagam
Ingu unnalae inneram undaanathu

Male : Mukkuththi poo melae
Kaathu ukkanthu pesuthamma

Female : {Merkkaalae pogindra megangalae
Mannil varungalen mazhai tharungalen
Udal sudachchi parungalen} (2)

Male : Mazhai megam naanaagava
Malar dhegam neerattava
Madi yenthi thalaattava
Manamaara seerattava
Verum yekkam agaathamma
Vittu pogathamma
Naan konjama theerathamma.. amaa..

Female : Mukkuththi poo melae
Kaathu ukkanthu pesuthamma
Male : Athu ukkanthu pesaiyilae
Thaenu ullura ooruthamma

Male : {Kalyanam kacheri urgolamum
Oru poomalaiyum siru ponunjalum
Adi naan kaana naalaagumo} (2)

Female : Thirunaalum thaanae varum
Unaithedi thaenae varum
Varumbothu velai varum
Athu vantha maalai varum
Ada naanum unpolathan
Atha kondaadathan
Ethirparthenae annaalai than.. aama..

Male : Mukkuththi poo melae
Kaathu ukkanthu pesuthamma
Female : Athu ukkanthu pesaiyilae
Thaenu ullura ooruthamma

Male : Athu yenthaan puriyalaiyae
Female : Athai naanthaan ariyalaiyae
Male : Oru mogam Female : Oru dhaagam
Male : Ingu unnalae inneram undaanathu

Both : Thaanaana.. thanannaa.. thaanaa..
Thaanaana.. nanana naaa..
Thaanaana.. thanannaa.. thaanaa..
Thaanaana.. nanana naaa..

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : மூக்குத்தி பூ மேலே
காத்து உக்காந்து பேசுதம்மா
பெண் : ஹ்ஹீம்ம்ம்
ஆண் : அது உக்காந்து பேசையிலே
தேனு உள்ளூர ஊறுதம்மா…
பெண் : ஆஹா……ஹா…..

ஆண் : அது ஏந்தான் புரியலையே அதை
நான்தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம்
இங்கு உன்னாலே இந்நேரம் உண்டானது

பெண் : மூக்குத்தி பூ மேலே
காத்து உக்காந்து பேசுதய்யா
ஆண் : ஹா ஹான்
பெண் : அது உக்காந்து பேசையிலே
தேனு உள்ளூர ஊறுதய்யா
ஆண் : ஓ…..ஹோ….

பெண் : அது ஏந்தான் புரியலையே
அதை நான்தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இந்நேரம் உண்டானது

ஆண் : மூக்குத்தி பூ மேலே
காத்து உக்காந்து பேசுதம்மா

பெண் : {மேற்க்காலே போகின்ற
மேகங்களே
மண்ணில் வாருங்களேன்
மழை தாருங்களேன்
உடல் சூடாச்சி பாருங்களேன்} (2)

ஆண் : மழை மேகம் நானாகவா
மலர் தேகம் நீராட்டவா
மடி ஏந்தி தாலாட்டவா
மனமாற சீராட்டவா
வெறும் ஏக்கம் ஆகாதம்மா
விட்டு போகாதம்மா
நான் கொஞ்சாம தீராதம்மா…..ஆமா….

பெண் : மூக்குத்தி பூ மேலே
காத்து உக்காந்து பேசுதய்யா
ஆண் : அது உக்காந்து பேசையிலே
தேனு உள்ளூர ஊறுதம்மா…

ஆண் : {கல்யாணம் கச்சேரி
ஊர்கோலமும்
ஒரு பூமாலையும்
திரு பொன்னூஞ்சலும்
அடி நான் காண நாளாகுமோ} (2)

பெண் : திருநாளும் தானே வரும்
உனைத்தேடி தேனே வரும்
வரும்போது வேலை வரும்
அது வந்தா மாலை வரும்
அட நானும் உன் போலத்தான்
அத கொண்டாடத்தான்
எதிர்பார்த்தேனே அந்நாளைதான்…..ஆமா

ஆண் : மூக்குத்தி பூ மேலே
காத்து உக்காந்து பேசுதம்மா
பெண் : அது உக்காந்து பேசையிலே
தேனு உள்ளூர ஊறுதய்யா

ஆண் : அது ஏந்தான் புரியலையே
பெண் : அதை நான்தான் அறியலையே
ஆண் : ஒரு மோகம்
பெண் : ஒரு தாகம்
ஆண் : இங்கு உன்னாலே
இந்நேரம் உண்டானது

இருவர் : தான்னான தானன்னா தானா
தானனான நன்னா னா
தான்னான தானன்னா தானா
தானனான நன்னா னா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here