Singers : Srinivas and Kalyani

Music by : Vidyasagar

Male : Kaalai arumbhi
Pagalellaam podhaagi
Maalai malarum innoii

Male : Moolai thirugum
Moochukkul adupperikkum
Idappakkam valappakkam
Idhayam pendulum aadum

Female : Moolai thirugum
Moochukkul adupperikkum
Idappakkam valappakkam
Idhayam pendulum aadum

Male : Vaai mattum pesaadhu
Udambellaam pesum
Female : Vaai mattum pesaadhu
Udambellaam pesum

Female : Idhu mosamaana noi
Romba paasamaana noi
Male : Idhu mosamaana noi
Romba paasamaana noi

Male : Moolai thirugum
Female : Moochukkul adupperikkum
Idappakkam valappakkam
Idhayam pendulum aadum

Male : Moolai irundha idam
Soolai aagi vidum
Adhu dhaan noyin aarambam

Female : Kaalgal parithu kondu
Siragai iraval tharum
Aanaal adhuvae aanandham

Male : Oru kadidham ezhudhavae
Kai vaanai kizhikkumae
Viral ezhudhi mudithadhum
Adhai kizhithu podumae

Female : Idhu aan noiyaa
Pen noiyaa
Kaaman noi dhaan enbomae

Male : Moolai thirugum
Female : Moochukkul adupperikkum
Male : Idappakkam valappakkam
Idhayam pendulum aadum
Aadum …aadum..aadumm…

Female : Sotrai marudhalithu
Vinmeen vizhanga chollum
Annam thanneer sellaadhu

Male : Nenjil kuzhal seluthi
Kurudhi kudithu kollum
Vendaam endraal ketkaadhu

Female : Oru nanban endru dhaan
Adhu kadhavu thirakkumae
Pin kaadhalaagiyae
Vandha kadhavu saathumae

Male : Indha noiyndri ponaalae
Vaazhkkai sowkkiyam aagaadhae

Female : Moolai thirugum
Male : Moochukkul adupperikkum
Female : Idappakkam valappakkam
Idhayam pendulum aadum
Aadum …aadum..aadumm…

Male : Vaai mattum pesaadhu
Udambellaam pesum
Female : Vaai mattum pesaadhu
Udambellaam pesum

Male : Idhu mosamaana noi
Romba paasamaana noi
Female : Idhu mosamaana noi
Romba paasamaana noi

பாடகி : கல்யாணி

பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : காலை அரும்பி
பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய்

ஆண் : மூளை திருகும்
மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்

பெண் : மூளை திருகும்
மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்

ஆண் : வாய் மட்டும்
பேசாது உடம்பெல்லாம்
பேசும்
பெண் : வாய் மட்டும்
பேசாது உடம்பெல்லாம்
பேசும்

பெண் : இது மோசமான
நோய் ரொம்ப பாசமான
நோய்
ஆண் : இது மோசமான
நோய் ரொம்ப பாசமான
நோய்

ஆண் : மூளை திருகும்
பெண் : மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்

ஆண் : மூளை இருந்த
இடம் சூலை ஆகி விடும்
அது தான் நோயின் ஆரம்பம்

பெண் : கால்கள் பறித்து
கொண்டு சிறகை இரவல்
தரும் ஆனால் அதுவே
ஆனந்தம்

ஆண் : ஒரு கடிதம்
எழுதவே கை வானை
கிழிக்குமே விரல் எழுதி
முடித்ததும் அதை கிழித்து
போடுமே

பெண் : இது ஆண்
நோயா பெண் நோயா
காமன் நோய் தான்
என்போமே

ஆண் : மூளை திருகும்
பெண் : மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
ஆண் : இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்
ஆடும் ஆடும் ஆடும்

பெண் : சோற்றை
மறுதலித்து விண்மீன்
விழுங்க சொல்லும்
அன்னம் தண்ணீர்
செல்லாது

ஆண் : நெஞ்சில் குழல்
செலுத்தி குருதி குடித்து
கொல்லும் வேண்டாம்
என்றால் கேட்காது

பெண் : ஒரு நண்பன்
என்று தான் அது கதவு
திறக்குமே பின் காதலாகியே
வந்த கதவு சாத்துமே

ஆண் : இந்த நோயின்றி
போனாலே வாழ்க்கை
சௌக்கியம் ஆகாதே

பெண் : மூளை திருகும்
ஆண் : மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
பெண் : இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்
ஆடும் ஆடும் ஆடும்

ஆண் : வாய் மட்டும்
பேசாது உடம்பெல்லாம்
பேசும்
பெண் : வாய் மட்டும்
பேசாது உடம்பெல்லாம்
பேசும்

ஆண் : இது மோசமான
நோய் ரொம்ப பாசமான
நோய்
பெண் : இது மோசமான
நோய் ரொம்ப பாசமான
நோய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here