Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Moonaam piraiyai pola neththiyilathaan
Intha machchaanum vachcha pottu maththiyilathaan
Moonaam piraiyai pola neththiyilathaan
Intha machchaanum vachcha pottu maththiyilathaan

Female : Thaenaa Inikkuthaiyyaa thottu vidaththaan
Oru thaabam manasukkulla mottuvidaththaan
Thaenaa Inikkuthaiyyaa thottu vidaththaan
Oru thaabam manasukkulla mottuvidaththaan

Female : Thooral mazhaiyadichchu mannu manakka
Antha thenkaasi saaral pola thanni thelikka
Thooral mazhaiyadichchu mannu manakka
Antha thenkaasi saaral pola thanni thelikka

Female : Aadai nanainchirunthum angam kothikka
Uyir naadi narambilaethaan minnaladikka

Female : Malligai ambugal mellena podura
Manmathan vanthaanaam
Mangala mangaiyin sangamam kandida
Kungumam thanthaanaam

Chorus : ………………..

Female : Moonaam piraiyai pola neththiyilathaan
Intha machchaanum vachcha pottu maththiyilathaan

Chorus : ……………….

Female : Vaaiyyaa valaiyal poda kaiyai koduppaen
Neeyum velliyilae metti poda kaalai koduppaen
Vaaiyyaa valaiyal poda kaiyai koduppaen
Neeyum velliyilae metti poda kaalai koduppaen

Female : Maalai aniyura tholai koduppaen
Pattu meththai virikkirappo ennai koduppaen

Female : Sooriyan ponathu chandhiran vanthathu
Pattathu pothaathaa
Maththalam kottavum thaaliyai kattavum
Velaiyum vaaraathaa

Chorus : ……………….

Female : Moonaam piraiyai pola neththiyilathaan
Intha machchaanum vachcha pottu maththiyilathaan

Female : Thaenaa Inikkuthaiyyaa thottu vidaththaan
Oru thaabam manasukkulla mottuvidaththaan

பாடகி : சுசிலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மூணாம் பிறையை போல நெத்தியிலதான்
இந்த மச்சானும் வச்சப் பொட்டு மத்தியிலதான்
மூணாம் பிறையை போல நெத்தியிலதான்
இந்த மச்சானும் வச்சப் பொட்டு மத்தியிலதான்

பெண் : தேனா இனிக்குதய்யா தொட்டு விடத்தான்
ஒரு தாபம் மனசுக்குள்ள மொட்டு விடத்தான்…..
தேனா இனிக்குதய்யா தொட்டு விடத்தான்
ஒரு தாபம் மனசுக்குள்ள மொட்டு விடத்தான்…..

பெண் : தூறல் மழையடிச்சு மண்ணு மணக்க
அந்த தென் காசி சாரல் போல தண்ணி தெளிக்க
தூறல் மழையடிச்சு மண்ணு மணக்க
அந்த தென் காசி சாரல் போல தண்ணி தெளிக்க

பெண் : ஆடை நனைஞ்சிருந்தும் அங்கம் கொதிக்க
உயிர் நாடி நரம்பிலேதான் மின்னலடிக்க

பெண் : மல்லிகை அம்புகள் மெல்லெனப் போடுற
மன்மதன் வந்தானாம்
மங்கல மங்கையின் சங்கமம் கண்டிட
குங்குமம் தந்தானாம்…

குழு : ………………….

பெண் : மூணாம் பிறையை போல நெத்தியிலதான்
இந்த மச்சானும் வச்சப் பொட்டு மத்தியிலதான்

குழு : ………………….

பெண் : வாய்யா வளையல் போட கையைக் கொடுப்பேன்
நீயும் வெள்ளியிலே மெட்டி போடக் காலைக் கொடுப்பேன்
வாய்யா வளையல் போட கையைக் கொடுப்பேன்
நீயும் வெள்ளியிலே மெட்டி போடக் காலைக் கொடுப்பேன்

பெண் : மாலை அணியுறப்ப தோளைக் கொடுப்பேன்
பட்டு மெத்தை விரிக்கிறப்போ என்னைக் கொடுப்பேன்

பெண் : சூரியன் போனது சந்திரன் வந்தது
பட்டது போதாதா
மத்தளம் கொட்டவும் தாலியைக் கட்டவும்
வேளையும் வாராதா…..

குழு : ………………….

பெண் : மூணாம் பிறையை போல நெத்தியிலதான்
இந்த மச்சானும் வச்சப் பொட்டு மத்தியிலதான்

பெண் : தேனா இனிக்குதய்யா தொட்டு விடத்தான்
ஒரு தாபம் மனசுக்குள்ள மொட்டு விடத்தான்…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here