Singers : P. Susheela and Seerkazhi Govindarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Male : Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae …

Female : Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae …

Male : {Naadhamillai endraal
Geetham kidaiyaadhu
Female : Ragam illai endraal
Thaalam kidaiyaadhu} (2)

Male : Kaadhal illaiyendraal
Ulagam kidaiyaadhu
Kaadhal illaiyendraal
Ulagam kidaiyaadhu
Female : Kangal illaiyendraal
Kaatchiyum kidaiyaadhu
Kangal illaiyendraal
Kaatchiyum kidaiyaadhu

Male : Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Female : Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Both : Moongil mara kattinilae …

Male : {Kangal irundhenna
Kaatchiyum irundhenna
Konjum mozhiyum illai
Kurippum theriyavillai} (2)

Female : Pinjum kaaiyaagum
Kaayum kaniyaagum
Pinjum kaaiyaagum
Kaayum kaniyaagum
Kaniyil suvai irukkum
Kaalam vandhaal palan kodukkum
Kaniyil suvai irukkum
Kaalam vandhaal palan kodukkum

Male : Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Female : Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Both : Moongil mara kattinilae

Male : {Kaalam varuvadhendru
Kaayum kanivadhendru
Kangal malarvadhendru
Inbam valarvadhendru} (2)

Female : Aakka porutha manam
Aara porukkalaiyae
Paarkkum paarvaiyilae
Nokkam puriyalaiyae

Both : Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே ஏ..

பெண் : மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே ..

ஆண் : {நாதமில்லை என்றால்
கீதம் கிடையாது
பெண் : ராகமில்லை என்றால்
தாளம் கிடையாது} (2)

ஆண் : காதல் இல்லையென்றால்
உலகம் கிடையாது
காதல் இல்லையென்றால்
உலகம் கிடையாது

பெண் : கண்கள் இல்லையென்றால்
காட்சியும் கிடையாது
கண்கள் இல்லையென்றால்
காட்சியும் கிடையாது

ஆண் : மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
பெண் : முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
இருவர் : மூங்கில் மரக் காட்டினிலே ..

ஆண் : {கண்கள் இருந்தென்ன
காட்சியும் இருந்தென்ன
கொஞ்சும் மொழியில்லை
குறிப்பும் தெரியவில்லை} (2)

பெண் : பிஞ்சும் காயாகும்
காயும் கனியாகும்
பிஞ்சும் காயாகும்
காயும் கனியாகும்
கனியில் சுவையிருக்கும்
காலம் வந்தால் பலன் கொடுக்கும்

ஆண் : மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
பெண் : முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
இருவர் : மூங்கில் மரக் காட்டினிலே ..

ஆண் : {காலம் வருவதென்று
காயும் கனிவதென்று
கண்கள் மலர்வதென்று
இன்பம் வளர்வதென்று} (2)

பெண் : ஆக்கப் பொறுத்த மனம்
ஆறப் பொறுக்கலையா
பார்க்கும் பார்வையிலே
நோக்கம் புரியல்லையா

இருவர் : மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here