Singers : Abhay Jodhpurkar and Harini

Music by : A. R. Rahman

Male : Moongil thottam
Mooligai vaasam
Niranja mounam
Nee paadum geetham

Male : Pournami iravu
Pournami iravu
Pani vizhum kaadu
Pani vizhum kaadu
Othaiyadi paadhaiyil
Unkooda podinada

Male : Ithu pothum enakku
Ithu pothumae
Verenna venum nee pothumae
Ithu pothum enakku
Ithu pothumae
Verenna venum nee pothumae

Male : Moongil thottam
Mooligai vaasam
Niranja mounam
Nee paadum geetham

Female : Kulathaan karaiyilae
Kulikkum paravaiga
Siragu valathumae
Thuliga therikumae

Male : Mun kovam viduthu
Munthaanai eduthu
Nee mella thudaikka
Naa unna anaikka

Female : Ithu pothum enakku
Ithu pothumae
Verenna venum nee pothumae
Ithu pothum enakku
Ithu pothumae
Verenna venum nee pothumae

Male : Marangal nadungum
Maarkazhi irukka
Ratham uraiyum
Kulirum irukka

Female : Ushnam yaashikkum
Udalum irukka
Otha porvaiyila
Iruvarum irukka

Female : Ithu pothum enakku
Ithu pothumae
Verenna venum nee pothumae
Male : Ithu pothum enakku
Ithu pothumae
Verenna venum
Male & Female : Nee pothumae

Male : Moongil thottam
Female : Moongil thottam
Male : Mooligai vaasam
Female : Mooligai vaasam
Male : Niranja mounam
Female : Niranja mounam
Male : Nee paadum geetham
Female : Nee paadum geetham

Male : Pournami iravu
Female : Pournami iravu
Male : Pani vizhum kaadu
Female : Pani vizhum kaadu
Male : Othaiyadi paadhaiyil
Female : Othaiyadi paadhaiyil
Male : Unkooda podinada
Female : Unkooda podinada

Male : Ithu pothum enakku
Ithu pothumae
Female : Verenna venum
Nee pothumae

பாடகர்கள் : அபய் ஜோத்புர்கர் மற்றும் ஹரிணி

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
நிரஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்

ஆண் : பௌர்ணமி இரவு
பௌர்ணமி இரவு
பனி விழும் காடு
பனி விழும் காடு
ஒத்தையடி பாதையில்
உன்கூட பொடிநட

ஆண் : இது போதும்
எனக்கு இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு
இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே

ஆண் : மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
நிரஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்

பெண் : குளத்தான் கரையில
குளிக்கும் பறவைக
சிறகு வளத்துமே
துளிக தெரிக்குமே

ஆண் : முன் கோபம் விடுத்து
முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க
நான் உன்ன அணைக்க

பெண் : இது போதும் எனக்கு
இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு
இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே

ஆண் : மரங்கள் நடுங்கும்
மார்கழி இருக்க
ரத்தம் உறையும்
குளிரும் இருக்க

பெண் : உஷ்ணம் யாசிக்கும்
உடலும் இருக்க
ஒத்த போர்வையில
இருவரும் இருக்க

பெண் : இது போதும் எனக்கு
இது போதுமே
வேறேன்ன வேணும் நீ போதுமே
ஆண் : இது போதும் எனக்கு
இது போதுமே
வேறேன்ன வேணும்
ஆண் மற்றும் பெண் : நீ போதுமே

ஆண் : மூங்கில் தோட்டம்
பெண் : மூங்கில் தோட்டம்
ஆண் : மூலிகை வாசம்
பெண் : மூலிகை வாசம்
ஆண் : நிரஞ்ச மௌனம்
பெண் : நிரஞ்ச மௌனம்
ஆண் : நீ பாடும் கீதம்
பெண் : நீ பாடும் கீதம்

ஆண் : பௌர்ணமி இரவு
பெண் : பௌர்ணமி இரவு
ஆண் : பனி விழும் காடு
பெண் : பனி விழும் காடு
ஆண் : ஒத்தையடி பாதையில்
பெண் : ஒத்தையடி பாதையில்
ஆண் : உன்கூட பொடிநட
பெண் : உன்கூட பொடிநட

ஆண் : இது போதும் எனக்கு
இது போதுமே
பெண் : வேறேன்ன வேணு
நீ போதுமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here