Singers : Thenisai Thendral Deva and Gaana Balachander

Music by : Santhosh Dhayanidhi

Lyrics by : Madras Miran

Dialogue : Ae moonji naa dabbu
Dabbu naa maalu
Maalu naa Dhuttu daa

Dialogue : Oru iravum oru pagalum
Onnu eduthittu vaanga paa

Male : …………………………
Ada dhutta thedi dhaan
Namma peiyaa odaarom
Andha vennaiya vechukinnu
Naama neiyya thedurom

Male and Chorus : Ada dhutta thedi dhaan
Namma peiyaa odaarom
Andha vennaiya vechukinnu
Naama neiyya thedurom

Male : Oru saadha paper-u
Alaiyiraan adhukku silaperu
Aiyoo dhuttu maaloonu
Vekkiraan adhukku palaperu

Male : Thunda maatnaaru thudukku partner-u
Thunda maatnaaru thudukku partner-u

Male : Ae moonji illana
Vela aavadhu indha orrula
Andha mooji kaiyellam
Poraanda audi car la

Chorus : Moonji illana
Vela aavadhu indha orrula
Andha mooji kaiyellam
Poraanda audi car la

Male : Dappu maalu paisa kaiya vudu naisa
Irukkalaam maasa vaazhalaanda class-ah

Male : Mosamaana ooru
Suthi muthi paaru
I don’t care-u
Aduchaaka share-u

Male : Ae moonji illana
Vela aavadhu indha orrula
Andha mooji kaiyellam
Poraanda audi car la

Dialogue : ………………….

Male : It-yila vela seiyum
Decent aana aittangaaran
Padiccha mulaiya vachi
Forgery seiyaporen

Male : Aala paatthu tick adippom
Plan panni thuddadippom
Ambaaniya irundhaalum
Abel senju mottadippom

Chorus : Aala paatthu tick adippom
Plan panni thuddadippom
Ambaaniya irundhaalum
Abel senju mottadippom

Male : Rich get-u richer-mma
Richer-mmaa
Poor get-u poor-mma
Poor-mmaa

Male : Ada lala kada laddu
Andha boondhikkudhaan dhuttu
Andha taikki murikki
Dakulu mela takulu vitta
Mittaa mittaa

Male : Moonji illana
Vela aavadhu indha orrula
Andha mooji kaiyellam
Poraanda audi car la

Male : Multicolour nottu
Gopinath-u coat-u
Style ah nee pottu
Dabbula nee theetu

Male : Mosamaana ooru
Suthi muthi paaru
I don’t care-u
Aduchaaka share-u

Male : Moonji illana
Vela aavadhu indha orrula
Andha mooji kaiyellam
Poraanda audi car la

Chorus : Ae ta nana na na ta nana na
Na nana na
Hey ta nana na na ta nana na
Na nana na

Chorus : Hey tane na na ta nana na na
Nana na
Male : Thunda maatnaaru thudukku partner-u

Chorus : Hey tane na na ta nana na na
Nana na
Male : Thunda maatnaaru thudukku partner-u

பாடகர்கள்  : தேன் இசை தென்றல் தேவா மற்றும் கானா பாலச்சந்தர்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி

பாடல் ஆசிரியர்  : மெட்ராஸ் மீரான்

வசனம் : ஏ ..மூஞ்சி நா டப்பு
டப்பு நா மாலு
மாலு நா துட்டு டா

வசனம் : ஒரு இரவும் ஒரு பகலும்
ஒன்னு எடுத்திட்டு வாங்க பா

ஆண் : ………………………
அட துட்ட தேடி தான்
நம்ம பேயா ஓடுறோம்
அந்த வெண்ணைய வச்சிக்கின்னு
நம்ம நெய்ய தேடுறோம்

ஆண் மற்றும் குழு :
அட துட்ட தேடி தான்
நம்ம பேயா ஓடுறோம்
அந்த வெண்ணைய வச்சிக்கின்னு
நம்ம நெய்ய தேடுறோம்

ஆண் : ஒரு சாதா பேப்பரு அலையுறான்
அதுக்கு சில பேரு
ஐயோ துட்டு மாலுனு வெக்கிறான்
அதுக்கு பல பேரு

ஆண் : துண்டா மாட்னாரு துடுக்கு பாட்னரு
துண்டா மாட்னாரு
துண்டா மாட்னாரு துடுக்கு பாட்னரு
துண்டா மாட்னாரு

ஆண் : ஐ மூஞ்சி இல்லனா
வேல ஆவாது இந்த ஊருல
அந்த மூஞ்சி கையெல்லாம்
போறாண்டா ஆடி கார்-ல

குழு : மூஞ்சி இல்லனா
வேல ஆவாது இந்த ஊருல
அந்த மூஞ்சி கையெல்லாம்
போறாண்டா ஆடி கார்-ல

ஆண் : டப்பு மாலு பைசா கைய வுடு நைசா
இருக்கல மாசா வாழலாண்டா க்ளாசா

ஆண் : மோசமான ஊரு
சுத்தி முத்தி பாரு
ஐ டோன்ட் கேரு
அடுசாக்க ஷேரு

ஆண் : மூஞ்சி இல்லனா
வேல ஆவாது இந்த ஊருல
அந்த மூஞ்சி கையெல்லாம்
போறாண்டா ஆடி கார்-ல

குழு : ………………..

ஆண் : IT-யில வேல செய்யும்
டீசன்டான அயிட்டக்காரன்
படிச்ச மூளைய வச்சி
ஃபோர்ஜெறி செய்யப்போறான்

ஆண் : ஆள பாத்து டிக் அடிப்போம்
பிளான் பண்ணி துட்டடிப்போம்
அம்பானியா இருந்தாலும்
அபேல் செஞ்சு மொட்டடிப்போம்

குழு : ஆள பாத்து டிக் அடிப்போம்
பிளான் பண்ணி துட்டடிப்போம்
அம்பானியா இருந்தாலும்
அபேல் செஞ்சு மொட்டடிப்போம்

ஆண் : றிச் கெட் டு றிச்சர்மா றிச்சர்மா
புவர் கெட் டு புவர்மா புவர்மா

ஆண் : அட லாலா கட லட்டு
அந்த பூந்திக்குதான் துட்டு
அந்த டறிக்கி முறிக்கி
டகலு மேல டக்குலு விட்டா
மிட்டா மிட்டா

ஆண் : மூஞ்சி இல்லனா
வேல ஆவாது இந்த ஊருல
அந்த மூஞ்சி கையெல்லாம்
போறாண்டா ஆடி கார்-ல

ஆண் : மல்டி கலர் நோட்டு
கோபிநாத் கோட்டு
ஸ்டைலா நீ போட்டு
டப்புல நீ தீட்டு

ஆண் : மோசமான ஊரு
சுத்தி முத்தி பாரு
ஐ டோன்ட் கேரு
அடுச்சாக்கா ஷேரு

ஆண் : மூஞ்சி இல்லனா
வேல ஆவாது இந்த ஊருல
அந்த மூஞ்சி கையெல்லாம்
போறாண்டா ஆடி கார்-ல

குழு : ஏ…தா நாநா நா நா தா நாநா நா
நா நாநா நா
ஹே ….தா நாநா நா நா தா நாநா நா
நா நாநா நா

குழு : ஹே தானே நா நா தா நாநா நா நா
நா நாநா
ஆண் : துண்டா மாட்னாரு துடுக்கு பாட்னரு
குழு : ஹே தானே நா நா தா நாநா நா நா
நா நாநா
ஆண் : துண்டா மாட்னாரு துடுக்கு பாட்னரு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here