Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja

Music by : Chandrabose

Chorus : Ammadi amma

Male : Ada moonu vairamani
Muppathettu sangumani
Naalum kalandha kanmani
Chorus : Ammadi amma
Male : Aadi aasaiyum nellu atha petha vairakallu
Kaadhal mayakkam thandhaachu
Chorus : Ammadi amma

Male : Poomaalaithaan poda poren
Ponnoonjal aada poren
Chorus : Hahahaha
Male : Maamaannu thaan konja poraa
Machaanaiyae minja pora
Chorus : Hahahaha
Male : Haiyoo

Male : Moonu vairamani
Muppathettu sangumani
Naalum kalandha kanmani
Chorus : Ammadi amma
Male : Aadi aasaiyum nellu atha petha vairakallu
Kaadhal mayakkam thandhaachu
Chorus : Ammadi amma

Male : Thalathalnu valarnthiruppa
Thala kuninju nadanthiruppa
Nadu vagidu eduthiruppa
Naareduthu mudinjiruppa
Mann vaasanai marakkaama
Kandaangi thaan uduppaala
Tantaan takkara dangara dangaradadan
Kaalvaayil thaan kulipaalaam

Male : Cinema naanga dhinasari parpom
Sogama kaadhal paattukkal ketpom
Iruppen naanum medhappula thaanda
Inimae yekkam manasula yenda dei

Male : Moonu vairamani
Muppathettu sangumani
Naalum kalandha kanmani
Chorus : Ammadi amma
Male : Aadi aasaiyum nellu atha petha vairakallu
Kaadhal mayakkam thandhaachu
Chorus : Ammadi ammama

Female : ……………………………

Female : Naadhaswaram thavil adichuu
Male : Appuram
Female : Naal paarthu mana mudichu
Male : Aiyaiyoo
Female : Mudhal iravil kann muzhippen
Kadhai padippen kai anaikka
Male : Thaambulatha edupaalae
Kaiyala thaan madipaalae
Aiyaiyaiyoo aiyoo yappa
Naan poda thaan koduppalae

Female : Medhuva neeyum anaikkanum maama
Male : Readya naanum irukkiren aama
Female : Pudichaa novu edukkudhu saami
Male : Tharisa paavam thavikkudhu boomi

Male : Ada moonu vairamani
Muppathettu sangumani
Chorus : Ammadi amma
Male : Aadi aasaiyum nellu atha petha vairakallu
Kaadhal mayakkam thandhaachu
Chorus : Ammadi amma

Male : Poomaalaithaan poda poren
Ponnoonjal aada poren
Chorus : Hahahaha
Male : Maamaannu thaan konja poraa
Machaanaiyae minja pora
Chorus : Hahahaha

Male : Ada moonu vairamani
Muppathettu sangumani
Naalum kalandha kanmani
Chorus : Ammadi amma
Male : Aadi aasaiyum nellu atha petha vairakallu
Kaadhal mayakkam thandhaachu
Chorus : Ammadi ammamaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : அம்மாடி அம்மா

ஆண் : அட மூணு வைரமணி
முப்பதெட்டு சங்குமணி
நாலும் கலந்த கண்மணி…
குழு : அம்மாடி அம்மா
ஆண் : ஆடி அசையும் நெல்லு
அத்த பெத்த வைரக்கல்லு
காதல் மயக்கம் தந்தாச்சு
குழு : அம்மாடி அம்மா…

ஆண் : பூமாலைத்தான் போடப்போறேன்
பொன்னூஞ்சல் ஆடப் போறேன்..
குழு : ஹாஹாஹ்
ஆண் : மாமான்னு தான் கொஞ்சப் போறா
மச்சானையே மிஞ்சப் போறா
குழு : ஹாஹாஹ்
ஆண் : ஹையோ…..

ஆண் : அட மூணு வைரமணி
முப்பதெட்டு சங்குமணி
நாலும் கலந்த கண்மணி…
குழு : அம்மாடி அம்மா
ஆண் : ஆடி அசையும் நெல்லு
அத்த பெத்த வைரக்கல்லு
காதல் மயக்கம் தந்தாச்சு
குழு : அம்மாடி அம்மா…

ஆண் : தளதளன்னு வளர்ந்திருப்பா
தல குனிஞ்சு நடந்திருப்பா
நடு வகிடு எடுத்திருப்பா
நாரெடுத்து முடிஞ்சிருப்பா
மண் வாசனை மறக்காம
கண்டாங்கி தான் உடுப்பாளா
டண்டான் டக்கர டங்கர டங்கரடா
கால்வாயில் தான் குளிப்பாளாம்

ஆண் : சினிமா நாங்க தினசரி பார்ப்போம்
சொகமா காதல் பாட்டுகள் கேட்போம்
இருப்பேன் நானும் மெதப்புல தான்டா
இனிமே ஏக்கம் மனசுல ஏண்டா டேய்….

ஆண் : அட மூணு வைரமணி
முப்பதெட்டு சங்குமணி
நாலும் கலந்த கண்மணி…
குழு : அம்மாடி அம்மா
ஆண் : ஆடி அசையும் நெல்லு
அத்த பெத்த வைரக்கல்லு
காதல் மயக்கம் தந்தாச்சு
குழு : அம்மாடி அம்மா…

பெண் : தந்தானனா தானதந்தான தந்தானனா
தாளலா தந்தாலாலா தானதந்தான தந்தானனா

பெண் : நாதஸ்வரம் தவிலடிச்சு….ஆண் : அப்புறம்….
பெண் : நாள் பார்த்து மணமுடிச்சு…ஆண் : அய்யய்யோ
பெண் : முதலிரவில் கண் முழிப்பேன்
கதைப் படிப்பேன் கை அணைச்சு
ஆண் : தாம்பூலத்த எடுப்பாளே
கையாலத்தான் மடிப்பாளே
அயய்யையோ அய்யோ யப்பா
நான் போடத்தான் கொடுப்பாளே

பெண் : மெதுவா நீயும் அணைக்கணும் மாமா
ஆண் : ரெடியா நானும் இருக்கிறேன் ஆமா…
பெண் : புடிச்சா நோவு எடுக்குது சாமி
ஆண் : தரிசா பாவம் தவிக்குது பூமி

ஆண் : அட மூணு வைரமணி
முப்பதெட்டு சங்குமணி
நாலும் கலந்த கண்மணி…
குழு : அம்மாடி அம்மா
ஆண் : ஆடி அசையும் நெல்லு
அத்த பெத்த வைரக்கல்லு
காதல் மயக்கம் தந்தாச்சு
குழு : அம்மாடி அம்மா…

ஆண் : பூமாலைத்தான் போடப்போறேன்
பொன்னூஞ்சல் ஆடப் போறேன்..
குழு : ஹாஹாஹ்
ஆண் : மாமான்னு தான் கொஞ்சப் போறா
மச்சானையே மிஞ்சப் போறா

குழு : ஹாஹாஹ்

ஆண் : அட மூணு வைரமணி
முப்பதெட்டு சங்குமணி
நாலும் கலந்த கண்மணி…
குழு : அம்மாடி அம்மா
ஆண் : ஆடி அசையும் நெல்லு
அத்த பெத்த வைரக்கல்லு
காதல் மயக்கம் தந்தாச்சு
குழு : அம்மாடி அம்மா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here