Moopillaa Thamizhae Thaayae Song an Album lyrics by Maajja. Music composed by Oscar Nayagan “A. R. Rahman” and the lyrics works are penned by lyricist “Thamarai”.

Singers : A. R. Rahman, Saindhavi Prakash, Khatija Rahman, A. R. Ameen, Amina Rafiq, Gabriella Sellus, Poovaiyar, Rakshita Suresh, Niranjana Ramanan, Aparna Harikumar and Nakul Abhyankar

Music by : A. R. Rahman

Lyrics by : Thamarai

Male : Puyal thandiyae vidiyal
Pudhu vaanil vidiyal
Poobalamae vaa

Male : Thamizhae vaa
Dharaniyaala thamizhae vaa

Male : Vizhinthom munnam naam
Ezhunthom eppothum
Pirinthom munnam naam
Inainthom eppothum

Chorus : Dhisaiyettum thamizhae yettum
Thittithom murasum kottum
Madhi nutpam vaanaimuttum
Mazhai muththai kadalil sottum

Chorus : Dhisaiyettum thamizhae yettum
Thittithom murasum kottum
Madhi nutpam vaanai muttum
Mazhai muththai kadalil sottum

Chorus : Agam endral anbai konjum
Puram endral porai pongum
Thadaiyindri kaatril engum
Thamizhendru sange muzhangum
Thadaiyindri kaatril engum
Thamizhendru sange muzhangum

Chorus : Urangatha pillaikellam
Thaalattai thamizhe karaiyum
Pasiyendru yaarum vandha
Pagagi amutham pozhiyum

Chorus : Kodai vallal ezhuvar vandhar
Kodai endral uyirum thandhar
Padai kondu pagaivar vandhal
Pala paadam katru sendrar

Chorus : Moovendar sabaiyil nindru
Muthamizhin pulavar vendrar
Paavendhar endrae kandal
Paaralam mannar paninthar

Chorus : Annaikkum annai neeyae
Adivaanil udhayam neeye
Munnaikkum munnai neeyae
Moopilla thamizhe thaayae

Chorus : Annaikkum annai neeyae
Adivaanil udhayam neeye
Munnaikkum munnai neeyae
Moopilla thamizhe thaayae….(6)

Female : Udhirnthom munnam naam
Malarnthom eppothum
Kidanthom munnam naam
Kilaithom eppothum

Female : Thaninthom munnam naam
Erinthom eppothum
Tholainthom munnam naam
Pinaithom eppothum
Vizhunthom munnam naam
Ezhunthom eppothum

Male : Annaikkum annai neeyae
Adivaanil udhayam neeye
Munnaikkum munnai neeyae
Moopilla thamizhe thaayae….(4)

Male : Thamizhendral moovagai endrae
Andandai arinthom andru
Iyazh nadagam isaiyum sernthal
Manam kollai kollum endru

Male : Kalangal pogum bodhu
Mozhi sernthu munnal ponal
Azhivindri thodarum endrum
Amudhagi pozhiyum engum

Male : Vinyana thamizhai ondru
Vanigathin thamizhai ondru
Inaiyathin noolai kondu
Inaiyum thamizh ulagai pandhu

Male : Mai achchil munne vandhom
Tattachil thaniye nindrom
Kaninikkul porunthi kondom
Kalaiketra maari kolvom

Male : Unnipai gavanam kondom
Ul vaangi maari selvom
Pin vaangum pechae illai
Munnokki sendrae velvom

Female : Pudhu nutpam nenje ethuvum
Kaal vaikkum munne thamizhum
Ayudham kollum azhagai
Aadaigal aniyum pudhithai

Male : Engengum sodai poga
En arumai thamizhse vaa vaa
Varungala pillaigal vaazhvil
Valam ponga vaa vaa vaa vaa

Male : Annaikkum annai neeyae
Adivaanil udhayam neeye
Munnaikkum munnai neeyae
Moopilla thamizhe thaayae…

Male : Palangala perumai pesi
Padithanda vannam poosi
Sirai vaikka paarpaar thamizhae
Nee seeri vaa vaa veliyae

Female : Vai sollil veerar ellam
Vadikatta paduvar veettil
Sollukkul siranthathu endral
Seyal endrae
Both : Sol soll sol sol

Male : Sendruduvom ettuthikkum
Ayal naatu palgalai pakkam
Iru kangai thamizhukku amaippom
Oor koodi therai izhuppom

Male : Mozhiyillai endral ingae
Idamillai endre arivai
Vizhuthukol thamizha munnae
Pinanthu kol thamizhal unnai

Male : Thamizhengal uyirae endru
Dhinathorum solvom nindru
Unaiyendri yaarai kondu
Uyarvoma ulagil indru

Male : Annaikkum annai neeyae
Adivaanil udhayam neeye
Munnaikkum munnai neeyae
Moopilla thamizhe thaayae…

Male : Annaikkum annai neeyae
Adivaanil udhayam neeye
Munnaikkum munnai neeyae
Moopilla thamizhe thaayae….(6)

Male : Puyal thandiyae vidiyal
Pudhu vaanil vidiyal
Poobalamae vaa

Male : Thamizhae vaa
Dharaniyaala thamizhae vaa

Male : Thamizhae vaa
Dharaniyaala thamizhae vaa

All : Dharaniyaala thamizhae vaa

Note: Thanks to Oscar Nayagan A.R.Rahman for this fabulous creation and dedicating it to the world. The love and passion for tamil is inspire us to be a part of it. Ella Pugalum Iraivanukey. EPI

பாடகர்கள் : ஏ. ஆர். ரஹ்மான், சைந்தவி பிரகாஷ், கதிஜா ரஹ்மான்,

ஏ. ஆர். அமீன், அமினா ரபிக், பூவையர் ரக்ஷிதா சுரேஷ்,

கேப்பிரியல்லா செல்லஸ், நிரஞ்சனா ரமணன்,

அபர்ணா ஹரிகுமார் மற்றும் நகுல் அபயன்கர்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பாடலாசிரியர் : தாமரை

ஆண் : புயல் தாண்டியே விடியல்
புதுவானில் விடியல்
பூபாளமே தமிழே வா
தரணியாள தமிழே வா

ஆண் : விழுந்தோம் முன்னம் நாம்
எழுந்தோம் எப்போதும்
பிரிந்தோம் முன்னம் நாம்
இணைந்தோம் எப்போதும்

குழு : திசை எட்டும் தமிழே எட்டும்
தித்தித்தும் முரசும் கொட்டும்
மதிநுட்பம் வானை முட்டும்
மழை முத்தாய் கவிதை சொட்டும்

குழு : திசை எட்டும் தமிழே எட்டும்
தித்தித்தும் முரசும் கொட்டும்
மதிநுட்பம் வானை முட்டும்
மழை முத்தாய் கவிதை சொட்டும்…

குழு : அகம் என்றால் அன்பாய் கொஞ்சும்
புறம் என்றல் போராய் பொங்கும்
தடையின்றி காற்றில் எங்கும்
தமிழ் என்று சங்கே முழங்கும்
தடையின்றி காற்றில் எங்கும்
தமிழ் என்று சங்கே முழங்கும்

குழு : உறங்காத பிள்ளைக்கெல்லாம்
தாலாட்டாய் தமிழே கரையும்
பசியென்று யாரும் வந்தால்
பாலாகி அமுதம் பொழியும்

குழு : கொடைவள்ளல் எழுவர் வந்தார்
கொடை என்றால் உயிரும் தந்தார்
படை கொண்டு பகைவர் வந்தார்
பல பாடம் கற்றுச் சென்றார்

குழு : மூவேந்தர் சபையில் நின்று
முத்தமிழின் புலவர் என்றார்
பாவேந்தர் என்றே கண்டார்
பாராளும் மன்னர் வந்தார்

குழு : அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே

குழு : அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே

குழு : மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே

பெண் : உதிர்ந்தோம் முன்னம் நாம்
மலர்ந்தோம் எப்போதும்
கிடந்தோம் முன்னம் நாம்
கிளைத்தோம் எப்போதும்

பெண் : தணிந்தோம் முன்னம் நாம்
ஏரிந்தோம் எப்போதும்
தொலைந்தோம் முன்னம் நாம்
பிணைந்தோம் எப்போதும்
விழுந்தோம் முன்னம் நாம்
எழுந்தோம் எப்போதும்

ஆண் : அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே…
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே

ஆண் : தமிழென்றால் மூவகை என்றே
ஆண்டாண்டாய் அறிந்தோம் அன்று
இயல் நாடகம் இசையும் சேர்ந்தால்
மனம் கொள்ளை கொள்ளும் என்று

ஆண் : காலங்கள் போகும்போது
மொழி சேர்ந்து முன்னால் போனால்
அழிவின்றி தொடரும் என்றும்
அமுதாகி பொழியும் எங்கும்

ஆண் : விஞ்ஞானத் தமிழாய் ஒன்று
வணிகத்தின் தமிழாய் ஒன்று
இணையத்தில் ஊடல் கொண்டு
நிறையும் தமிழ் உலகப் பந்து

ஆண் : மொழியேற்று முன்னே வந்தோம்
தட்டச்சில் தனியே நின்றோம்
கணினிக்கும் பொருந்தி கொண்டோம்
கலைக்கேற்ப மாறிக் கொண்டோம்

ஆண் : தொழில்நுட்ப கவனம் கொண்டோம்
மொழி வாங்கி மாறிச் செல்வோம்
பின்வாங்கும் பேச்சே இல்லை
முன்னோக்கி சென்றே வெல்வோம்

ஆண் : புதுநுட்பம் என்றே எதுவும்
கால் வைக்கும் முன்னே தமிழும்
ஆயத்தம் கொள்ளும் அழகாய்
ஆடைகள் அணியும் எளிதாய்

ஆண் : எங்கேயும் சோடை போகா
என் அருமை தமிழே வா வா
வருங்காலப் பிள்ளைகள் வாழ்வும்
வளம் பொங்க வா வா வா வா

ஆண் : அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே

ஆண் : பழங்காலப் பெருமை பேசி
படிதாண்டா வண்ணம் பூசி
சிறை வைக்கப் பார்ப்பார் தமிழே
நீ சீறி வா வா வெளியே

பெண் : வாய் சொல்லில் வீரர் எல்லாம்
வடிகட்டப்படுவார் வீட்டில்
சொல்லுக்குள் சிறந்தது என்றால்
செயல் என்றே
இருவர் : சொல் சொல் சொல் சொல்

ஆண் : சென்றிடுவோம் எட்டுத்திசைக்கும்
அயல்நாட்டுப் பல்கலைப் பக்கம்
இரு கைகள் தமிழுக்கமைப்போம்
ஊர் கூடித் தேரை இழுப்போம்

ஆண் : மொழியில்லை என்றால் இங்கே
இடமில்லை என்றே அறிவாய்
விழித்துக்கொள் தமிழா முன்னே
இணைத்துக்கொள் தமிழால் உன்னை

ஆண் : தமிழ் எந்தன் உயிரே என்று
தினம்தோறும் சொல்வோம் இன்று
மொழியின்றி யாரைக் கொன்று
உயர்வோமா உலகில் இன்று

ஆண் : அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே

ஆண் : அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே

ஆண் : புயல் தாண்டியே விடியல்
புதுவானில் விடியல்
பூபாளமே தமிழே வா
தரணியாள தமிழே வா

ஆண் : பூபாளமே தமிழே வா
தரணியாள தமிழே வா
அனைவரும் : தாரணி ஆள தமிழலே வா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here