Singers : Vijay Prakash and Shakthisree Gopalan

Music by : Amrit

Male : Yeno… mounam
Indha raagam
Yen sogam
Thaalamae puriyala
Baavamae unarala

Male : Yeno.. mounam
Indha raagam
Yen sogam

Chorus : Moraa saiyyaa
Moraa saiyyaa
Ooooooo…….ooooooo

Female : En inbangal
En thunbangal
Yemaattrangal
Yaar arivaar

Female : Ulaa nerangal
Kanaa kaalangal
Andha nimidangal
Ini varumaa

Male : {Kadandha kaalam
Maraindhu pogum
Vasandha kaalam
Ini varumae
Ini varumae} (2)

Chorus : Moraa saiyyaa
Moraa saiyyaa

Male : Vaa en pakkaam
Thaa un muththam
Ini nee en sondham
Yen thayakkam

Male : Orr moochaaga
Naam ondraaga
Nam baagaththai
Thuvangiduvom

Female : {Nerungidaadhae
Idhu porundhidaadhae
Arthamillaa
Bandhamidhu
Sondhamidhu} (2)

Chorus : Moraa saiyyaa
Moraa saiyyaa

Male & Female : Yeno… mounam
Indha raagam
Yen sogam

Male : Thaalamae puriyala
Baavamae unarala

Male & Female : Yeno.. mounam
Indha raagam
Yen sogam

Chorus : Moraa saiyyaa
Moraa saiyyaa

பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்

பாடகர் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளர் : அம்ரித்

ஆண் : ஏனோ மௌனம்
இந்த ராகம் ஏன் சோகம்
தாளமே புரியல பாவமே
உணரல

ஆண் : ஏனோ மௌனம்
இந்த ராகம் ஏன் சோகம்

குழு : மோரா சைய்யா
மோரா சைய்யா
ஓஒஓஓஓஓ

பெண் : என் இன்பங்கள்
என் துன்பங்கள்
ஏமாற்றங்கள் யார்
அறிவார்

பெண் : உலா நேரங்கள்
கனா காலங்கள் அந்த
நிமிடங்கள் இனி வருமா

ஆண் : { கடந்த காலம்
மறைந்து போகும் வசந்த
காலம் இனி வருமே இனி
வருமே } (2)

குழு : மோரா சைய்யா
மோரா சைய்யா

ஆண் : வா என் பக்கம்
தா உன் முத்தம் இனி
நீ என் சொந்தம் ஏன்
தயக்கம்

ஆண் : ஓர் மூச்சாக
நாம் ஒன்றாக நம்
பாகத்தை துவங்கிடுவோம்

பெண் : { நெருங்கிடாதே
இது பொருந்திடாதே
அர்த்தமில்லா பந்தமிது
சொந்தமிது } (2)

குழு : மோரா சைய்யா
மோரா சைய்யா

ஆண் & பெண் : ஏனோ மௌனம்
இந்த ராகம் ஏன் சோகம்

ஆண் : தாளமே புரியல
பாவமே உணரல

ஆண் & பெண் : ஏனோ மௌனம்
இந்த ராகம் ஏன் சோகம்

குழு : மோரா சைய்யா
மோரா சைய்யா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here