Singer : Deva

Music by : Deva

Lyrics by : Kalidasan

Male : Murandu pidikkaatha
Mundagakanni amma
Moraichchu paakkaatha
Paalaiyaththu amma yammaa

Male : Kanna kanna uruttaathaa
Karumaari amma
Kaththiya nee kaattatha
Kaalidevi amma

Male : Ava aakki vachcha soththa
Nee mookku mutta pidichcha
Ava ooththi vachcha koozhai
Un naakku rusikka kudichcha

Male : Adi sangariyae bhairaviyae
Pattunu varaththaan ekkuriyae
Paaraendi paaraen
Ava thavippatha
Manam maara konjam maara
Nee kodhippatha

Male : Murandu pidikkaatha
Mundagakanni amma
Moraichchu paakkaatha
Paalaiyaththu amma yammaa

Male : Kanna kanna uruttaathaa
Karumaari amma
Kaththiya nee kaattatha
Kaalidevi amma

Male : Veppillaiya iduppula suththi
Enga iduppa suththi
Vendi vendi kovilai suththi
Un kovila suththi
Kannaththula azhaguvael kuththi
Yammaa azhagu kuththi

Male : Paal kudangal eduththa
Antha paalagi mugththai
Paaraen paaraen yammaadi

Male : Muttai paalum unakku thanthaa
Sutta meenum padaiyal vachcha
Kattu kazhuththu thaaliya nee
Kaavu kettu nikkuriyae

Male : Yamma paththininga virathathukku
Sakthi onnu irukkuthunaa
Peththavalae manam irangu
Paasaththukkul nee adangu

Male : Amma kadal neeyae kodhichchuputtaa
Soodaththa neeraethu kaali nee
Meenatchiyaa maarammaa
Amma karpoora deepamenthi
Kaivilakku potta antha
Karparasi vaazhvai enni paarammaa

Male : Adi penninamthaan
Adhu endrum unninamthaan
Venduvathum unnidamthaan
Adi saththiyam pannu saththiyam pannu
Paktharai kakla ennidam vanthu
Saththiyam pannu yammaa

Male : Murandu pidikkaatha
Mundagakanni amma
Moraichchu paakkaatha
Paalaiyaththu amma yammaa

Male : Kanna kanna uruttaathaa
Karumaari amma
Kaththiya nee kaattatha
Kaalidevi amma

Male : Kombu manjal araichchu eduththu
Amma araichchu eduththu
Poosi poosi kulikkavum vachchu
Unnai kulikkavum vachchu

Male : Uchchi malli maalaiyum katti
Un kazhuththil potu
Kumbittava vaazhvai kakka
Vaadi vaadi vaadi vaadi vaadiyammaa

Male : Pooppathaiyum kaaippathaiyum
Kaappavalae amma nee
Kaappavalae kolai senjaa
Kadavulum poiyaagi amma

Male : Kungumaththai koduththa kaiyaal
Mangalaththai parikkalaama
Kolaivizhi amma nee
Korapali kekkalamaa

Male : Amma purushan varam kettu ingae
Oru kaalil thavam iruntha
Maangaattu kamatchi vaadiyammaa
Amma kudisai mudhal maadi varai
Kudumpaththu pengalukku
Thaaliyillaa vaazhkkai
Ingae keliyammaa

Male : Adi vanthuvidu kobam vittu vanthuvidu
Poovum pottum thanthuvidu
Adi vanthidu vanthidu nampidum baktharai
Kaaththitta ingae vanthidammaa vanthidammaa

Male : Murandu pidikkaatha
Mundagakanni amma
Moraichchu paakkaatha
Paalaiyaththu amma yammaa

Male : Kanna kanna uruttaathaa
Karumaari amma
Kaththiya nee kaattatha
Kaalidevi amma

Male : Ava aakki vachcha soththa
Nee mookku mutta pidichcha
Ava ooththi vachcha koozhai
Un naakku rusikka kudichcha

Male : Adi sangariyae bhairaviyae
Pattunu varaththaan ekkuriyae
Paaraendi paaraen
Ava thavippatha
Manam maara konjam maara
Nee kodhippatha

பாடகர் : தேவா

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : காளிதாசன்

ஆண் : முரண்டு பிடிக்காத
முண்டகக்கண்ணி அம்மா
மொறைச்சு பாக்காத
பாளையத்து அம்மா யம்மா

ஆண் : கண்ண கண்ண உருட்டாத
கருமாரி அம்மா
கத்திய நீ காட்டாத
காளிதேவி அம்மா

ஆண் : அவ ஆக்கி வச்ச சோத்த
நீ மூக்கு முட்ட புடிச்ச
அவ ஊத்தி வச்ச கூழை
உன் நாக்கு ருசிக்க குடிச்ச

ஆண் : அடி சங்கரியே பைரவியே
பட்டுனு வரத்தான் எக்குறியே
பாரேன்டி பாரேன்
அவ தவிப்பத
மனம் மாற கொஞ்சம் மாற
நீ கொதிப்பத

ஆண் : முரண்டு பிடிக்காத
முண்டகக்கண்ணி அம்மா
மொறைச்சு பாக்காத
பாளையத்து அம்மா யம்மா

ஆண் : கண்ண கண்ண உருட்டாத
கருமாரி அம்மா
கத்திய நீ காட்டாத
காளிதேவி அம்மா

ஆண் : வேப்பில்லைய இடுப்புல சுத்தி
எங்க இடுப்ப சுத்தி
வேண்டி வேண்டி கோவிலை சுத்தி
உன் கோவில சுத்தி
கன்னத்துல அழகுவேல் குத்தி
யம்மா அழகு குத்தி

ஆண் : பால் குடங்கள் எடுத்த
அந்த பாலகி முகத்தை
பாரேன் பாரேன் யம்மாடி

ஆண் : முட்டை பாலும் உனக்கு தந்தா
சுட்ட மீனும் படையல் வச்சா
கட்டு கழுத்து தாளிய நீ
காவு கேட்டு நிக்குறியே

ஆண் : யம்மா பத்தினிங்க விரதத்துக்கு
சக்தி ஒன்னு இருக்குதுனா
பெத்தவளே மனம் இறங்கு
பாசத்துக்குள் நீ அடங்கு

ஆண் : அம்மா கடல் நீயே கொதிச்சிபுட்டா
சூடாத்த நீரேது காளி நீ
மீனாட்சியா மாறம்மா
அம்மா கற்பூர தீபமேந்தி
கைவிளக்கு போட்ட அந்த
கற்பரசி வாழ்வை எண்ணி பாரம்மா

ஆண் : அடி பெண்ணினம்தான்
அது என்றும் உன்னினம்தான்
வேண்டுவதும் உன்னிடம்தான்
அடி சத்தியம் பண்ணு சத்தியம் பண்ணு
பக்தரை காக்க என்னிடம் வந்து
சத்தியம் பண்ணு யம்மா

ஆண் : முரண்டு பிடிக்காத
முண்டகக்கண்ணி அம்மா
மொறைச்சு பாக்காத
பாளையத்து அம்மா யம்மா

ஆண் : கண்ண கண்ண உருட்டாத
கருமாரி அம்மா
கத்திய நீ காட்டாத
காளிதேவி அம்மா

ஆண் : கொம்பு மஞ்சள் அரைச்சு எடுத்து
அம்மா அரைச்சு எடுத்து
பூசி பூசி குளிக்கவும் வச்சு
உன்ன குளிக்க வச்சு

ஆண் : உச்சி மல்லி மாலையும் கட்டி
உன் கழுத்தில் போட்டு
கும்பிட்டவ வாழ்வை காக்க
வாடி வாடி வாடி வாடி வாடியம்மா

ஆண் : பூப்பதையும் காய்ப்பதையும்
காப்பவளே அம்மா நீ
காப்பவளே கொலை செஞ்சா
கடவுளும் பொய்யாகி அம்மா

ஆண் : குங்குமத்தை கொடுத்த கையால்
மங்கலத்தை பறிக்கலாமா
கொலைவிழி அம்மா நீ
கோரபலி கேக்கலாமா

ஆண் : அம்மா புருஷன் வரம் கேட்டு இங்கே
ஒரு காலில் தவம் இருந்த
மாங்காட்டு காமாட்சி வாடியம்மா
அம்மா குடிசை முதல் மாடி வரை
குடும்பத்து பெண்களுக்கு
தாலியில்லா வாழ்க்கை
இங்கே கேளியம்மா

ஆண் : அடி வந்துவிடு கோபம் விட்டு வந்துவிடு
பூவும் பொட்டும் தந்துவிடு
அடி வந்திடு வந்திடு நம்பிடும் பக்தரை
காத்திட்ட இங்கே வந்திடம்மா வந்திடம்மா

ஆண் : முரண்டு பிடிக்காத
முண்டகக்கண்ணி அம்மா
மொறைச்சு பாக்காத
பாளையத்து அம்மா யம்மா

ஆண் : கண்ண கண்ண உருட்டாத
கருமாரி அம்மா
கத்திய நீ காட்டாத
காளிதேவி அம்மா

ஆண் : அவ ஆக்கி வச்ச சோத்த
நீ மூக்கு முட்ட புடிச்ச
அவ ஊத்தி வச்ச கூழை
உன் நாக்கு ருசிக்க குடிச்ச

ஆண் : அடி சங்கரியே பைரவியே
பட்டுனு வரத்தான் எக்குறியே
பாரேன்டி பாரேன்
அவ தவிப்பத
மனம் மாற கொஞ்சம் மாற
நீ கொதிப்பத


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here