Singers : S. P. Charan and Harika Narayan

Music by : M. M. Keeravaani

Lyrics by : Vivek

Humming : …………….

Male : Pattu kattu
Kizhiyum koothukattu
Paraiya yethikattu
Adiya konda konda kondaadu

Male : Vettukattu
Veriya sethukattu
Sanatha onna vachu
Kokkarikkum ellam nammalu

Chorus : Humming

Male : Yarukilla baaram
Adha pakkama pona
Thanava nagarum thakkamare

Chorus : Moruniye moruniye
Naache moruniye

Male : Aaru seeri vandhalum
Nee paaraiyana
Modhama valaiyum thakaamare

Chorus : Moruniye moruniye
Naache moruniye

Male : Vizhundhu thothavana
Chorus : Pazhikkim oore mela
Male : Azhudhu meendavana
Chorus : Adikka aale illa

Male : Mannil pottaa
Podhaiyal aavom
Kadalil erinjia
Alaiyaavom

Male : Pattu kattu
Kizhiyum koothukattu
Paraiya yethikattu
Adiya konda konda kondaadu

Male : Vettukattu
Veriya sethukattu
Sanatha onna vachu
Kokkarikkum ellam nammalu

Male : Eri midhicha indha mannu
Un kaala thooki uyarthum

Chorus : Moruniye moruniye

Male : Vetti podhacha andha vidha
Un kaiyil poova kodukkum

Chorus : Moruniye moruniye

Male : Appan vacha
Nooru maram kaaikum
Adhu un peranukkum
Pazham thara pakkum

Male : Muthu mazhaa
Oorukellam thoorum
Adhu pol un mansau
Ennaikkudhan maarum

Male : Oru thai karuvil vandhom
Neethanae naanum
Veraagi pakkadhai nee

Male : Pattu kattu
Kizhiyum koothukattu
Paraiya yethikattu
Adiya konda konda kondaadu

Male : Vettukattu
Veriya sethukattu
Sanatha onna vachu
Kokkarikkum ellam nammalu

Male : Yarukilla baaram
Adha pakkama pona
Thanava nagarum thakkamare

Male : Aaru seeri vandhalum
Nee paaraiyana
Modhama valaiyum thakaamare

Chorus : Humming ….

Male : Saadhi pirikamma
Vaasanai neetathan
Poova padchanoo

Chorus : Moruniye moruniye
Naache moruniye

Male : Kaadu kodi ellam
Boomi narmbakkathan
Pachai adichaano

Chorus : Moruniye moruniye
Naache moruniye

Male : Gaana kuyil paduratha kekkum
Adhuvae kaataayae nerachida paakum

Male : Vaanum mannum sendhu
Namma kaakkum
Adhukkul namma enam
Adichika paakum

Male : Pagaiya thooki podu
Puviye un veedu
Un vazhva kondadu nee

Male : Pattu kattu
Kizhiyum koothukattu
Paraiya yethikattu
Adiya konda konda kondaadu

Male : Vettukattu
Veriya sethukattu
Sanatha onna vachu
Kokkarikkum ellam nammalu

பாடகர்கள் : எஸ். பி. சாரம் மற்றும் ஹரிகா நாராயண்

இசை அமைப்பாளர் : எம். எம். கீரவாணி

பாடல் ஆசிரியர் : விவேக்

முனகல் : ……………….

ஆண் : பாட்டு கட்டு
கிழியும் கூத்துகட்டு
பறையா ஏத்திகட்டு
அடியா கொண்டா கொண்டாடு

ஆண் : வேட்டுக்கட்டு
வெறியா சேத்துகட்டு
சனத்த ஒண்ணா வச்சு
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு

முனகல் : ……………….

ஆண் : யாருகில்ல பாரம்
அத பாக்காம போனா
தானவே நகரும் தக்காமாறே

குழு : மௌர்னியே மௌர்னியே
நாச்சு மோருனியே

ஆண் : ஆறு சீறி வந்தாலும்
நீ பாறையானா
மோதம வளையும் தக்காமாறே

குழு : மௌர்னியே மௌர்னியே
நாச்சு மௌர்னியே

ஆண் : விழுந்து தோத்தவன
குழு : பழிக்கும் ஊரே மெல்ல
ஆண் : அழது மீண்டவன
குழு : அடிக்க ஆளே இல்ல

ஆண் : மண்ணில் போட்டா
பொதயல் ஆவோம்
கடலில் எறிஞ்சா
அலையாவோம்

ஆண் : பாட்டு கட்டு
கிழியும் கூத்துகட்டு
பறையா ஏத்திகட்டு
அடியா கொண்டா கொண்டாடு

ஆண் : வேட்டுக்கட்டு
வெறியா சேத்துகட்டு
சனத்த ஒண்ணா வச்சு
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு

ஆண் : எறி மிதிச்சா இந்த மண்ணு
உன் கால தூக்கி உயர்த்தும்

குழு : மௌர்னியே மௌர்னியே

ஆண் : வேட்டி பொதச்சா அந்த வித
உன் கையில் பூவ கொடுக்கும்

குழு : மௌர்னியே மௌர்னியே

ஆண் : அப்பன் வச்சா
நூறு மரம் காய்க்கும்
அது உன் பேரனுக்கும்
பழம் தார பார்க்கும்

ஆண் : முத்து மழை
ஊருக்கெல்லாம் தூறும்
அது போல் உன் மன்சு
என்னைக்குதான் மாறும்

ஆண் : ஒரு தாய் கருவில் வந்தோம்
நீதானே நானும்
வேறாக்கி பாக்காத நீ

ஆண் : பாட்டு கட்டு
கிழியும் கூத்துகட்டு
பறையா ஏத்திகட்டு
அடியா கொண்டா கொண்டாடு

ஆண் : வேட்டுக்கட்டு
வெறியா சேத்துகட்டு
சனத்த ஒண்ணா வச்சு
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு

ஆண் : யாருகில்ல பாரம்
அத பாக்காம போனா
தானவே நகரும் தக்காமாறே

ஆண் : ஆறு சீறி வந்தாலும்
நீ பாறையானா
மோதாம வளையும் தக்காமாறே

குழு : ……………..

ஆண் : சாதி பிரிக்காம
வாசனை நீட்டதான்
பூவ படைச்சானோ

குழு : மௌர்னியே மௌர்னியே
நாச்சு மௌர்னியே

ஆண் : காடு கொடி எல்லாம்
பூமி நரம்பாக்கத்தான்
பச்சை அடிச்சானோ

குழு : மௌர்னியே மௌர்னியே
நாச்சு மௌர்னியே

ஆண் : கான குயில் பாடுறத கேக்கும்
அதுவே காட்டையெல்லாம்
நெறச்சிட பாக்கும்

ஆண் : வானும் மண்ணும்
சேந்து நம்ம காக்கும்
அதுக்குள் நம்ம எண்ணம்
அடிச்சிக பாக்கும்

ஆண் : பகைய தூக்கி போடு
புவியே உன் வீடு
உன் வாழ்வு கொண்டாடு நீ

ஆண் : பாட்டு கட்டு
கிழியும் கூத்துகட்டு
பறையா ஏத்திகட்டு
அடியா கொண்டா கொண்டாடு

ஆண் : வேட்டுக்கட்டு
வெறியா சேத்துகட்டு
சனத்த ஒன்னா வச்சு
கொக்கரிக்கும் எல்லாம் நம்மாளு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here