Singers : Raghava Lawrence and Suchitra

Music by : Amresh Ganesh

Male : {Hua hua hua hua hoo
Come on come on come on
Come on come on}(2)

Male : {Motta paiyyan
Paiyyan paiyyan
Ketta paiyyan
Paiyyan paiyyan} (2)

Male : Motta paiyyan
Ketta paiyyan
Aala madakkittaan
Thittam pottu
Figure-a ippa
Thatti thookkittan

Female : Haiyayyo..
Male : Haiyayyo..
Female : haiyayyo..haiyayyo..

Female : Local ivan massu
Ivan classu mixudaa
Makkal super starunu
Peru veppen daa
Haiyayyo..haiyayyo..
Haiyayyo..hai hai hai

Male : Style-a vandhu ninna
Aiyyae pudikkalanu sonna
Massaa vandhu ninna
Ippa I love you sonna

Male : Soppu sundharai
Soppana sundhari
Oodi puttaanga
En kanavu sundhari
Enkitta maattikittaanga
Haiyayyo..haiyayyo..
Haiyayyo..

Male : Motta paiyyan
Paiyyan paiyyan
Ketta paiyyan
Paiyyan paiyyan
Motta motta
Motta motta
Motta paiyyan
Paiyyan paiyyan
Ketta paiyyan
Paiyyan paiyyan

Chorus : {Mam ma mam ma moo
Mam ma moo mam ma moo} (2)

Chorus : …………………

Female : {Inbangal alli allli
Ketkaamal kodukiraai
Ondrundrum solli solli
Ne seigiraai} (2)

Female : Ne nijamaai vazhgiraiyae
Nizhalai verukkirai
Adhiga anbai kaatti
Rasikka vaikkiraai

Chorus : …………………

Chorus : {Mam ma mam ma moo
Mam ma moo mam ma moo} (2)

Female : {Unnodu konjipesa
En ullam nerungudhu
Kannaala kaadhal veesi
Thallaaduthu} (2)

Female : Unmoochu kaatril naanae
Parandhu pogiren
Un udhadu pattathaalae
Naan urugi pogiren

Male :  Motta paiyyan
Paiyyan paiyyan
Ketta paiyyan
Paiyyan paiyyan
Motta motta
Motta motta
Motta paiyyan
Paiyyan paiyyan
Ketta paiyyan
Paiyyan paiyyan

Male : Motta paiyyan
Ketta paiyyan
Aala madakkittaan
Thittam pottu
Figure-a ippa
Thatti thookkittan

Female : Local ivan massu
Ivan classu mixudaa
Makkal super starunu
Peru veppen daa
Haiyayyo..
Male : Haiyayyo..
Female : Haiyayyo..

Male : Motta paiyyan
Paiyyan paiyyan
Ketta paiyyan
Paiyyan paiyyan…

பாடகி : சுஜித்ரா

பாடகர் : ராகவா லாரன்ஸ்

இசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ்

ஆண் : { ஹு ஹு ஹு
ஹு ஹோ கம் ஆன் கம்
ஆன் கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் } (2)

ஆண் : { மொட்ட பையன்
பையன் பையன் கெட்ட
பையன் பையன் பையன் } (2)

ஆண் : மொட்ட பையன்
கெட்ட பையன் ஆள
மடக்கிட்டான் திட்டம்
போட்டு பிகர இப்ப தட்டி
தூக்கிட்டான்

பெண் : ஹய்யயோ
ஆண் : ஹய்யயோ
பெண் : ஹய்யயோ ஹய்யயோ

பெண் : லோக்கல் இவன்
மாஸ்சு இவன் கிளாஸு
மிக்சு டா மக்கள் சூப்பர்
ஸ்டாருனு பேரு வைப்பேன்
டா ஹய்யயோ ஹய்யயோ
ஹய்யயோ ஹை ஹை ஹை

ஆண் : ஸ்டைலா வந்து
நின்ன அய்யே புடிக்கலன்னு
சொன்னா மாஸா வந்து நின்ன
இப்ப ஐ லவ் யூ சொன்னா

ஆண் : சொப்பு சுந்தரி
சொப்பன சுந்தரி ஓடி
புட்டாங்க என் கனவு
சுந்தரி என்கிட்ட மாட்டிக்கிட்டாங்க
ஹய்யயோ ஹய்யயோ
ஹய்யயோ

ஆண் : மொட்ட பையன்
பையன் பையன் கெட்ட
பையன் பையன் பையன்
மொட்ட மொட்ட மொட்ட
மொட்ட மொட்ட பையன்
பையன் பையன் கெட்ட
பையன் பையன் பையன்

குழு : { மம் மா மம் மா
மோ மம் மா மோ மம்
மா மோ } (2)

குழு : ………………………….

பெண் : { இன்பங்கள் அள்ளி
அள்ளி கேட்காமல் கொடுக்கிறாய்
ஒன்றுன்றும் சொல்லி சொல்லி
நீ செய்கிறாய் } (2)

பெண் : நீ நிஜமாய் வாழ்கிறாயே
நிழலை வெறுக்கிறாய் அதிக
அன்பை காட்டி ரசிக்க வைக்கிறாய்

குழு : ………………………….

குழு : { மம் மா மம் மா
மோ மம் மா மோ மம்
மா மோ } (2)

பெண் : { உன்னோடு கொஞ்சி
பேச என் உள்ளம் நெருங்குது
கண்ணால காதல் வீசி
தள்ளாடுது } (2)

பெண் : உன் மூச்சு காற்றில்
நானே பறந்து போகிறேன்
உன் உதடு பட்டதாலே நான்
உருகி போகிறேன்

ஆண் : மொட்ட பையன்
பையன் பையன் கெட்ட
பையன் பையன் பையன்
மொட்ட மொட்ட மொட்ட
மொட்ட மொட்ட பையன்
பையன் பையன் கெட்ட
பையன் பையன் பையன்

ஆண் : மொட்ட பையன்
கெட்ட பையன் ஆள
மடக்கிட்டான் திட்டம்
போட்டு பிகர இப்ப தட்டி
தூக்கிட்டான்

பெண் : லோக்கல் இவன்
மாஸ்சு இவன் கிளாஸு
மிக்சு டா மக்கள் சூப்பர்
ஸ்டாருனு பேரு வைப்பேன்
டா ஹய்யயோ
ஆண் : ஹய்யயோ
பெண் : ஹய்யயோ

ஆண் : மொட்ட பையன்
பையன் பையன் கெட்ட
பையன் பையன் பையன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here