Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja

Music by : Stalin Varadarajan

Female : Mottu malaradha thaamara poo adhu
Thottu parikkadhae
Machaan ennai katti pudikkadhae
Kaathu pattaalae podhum
En kattu kolanjidum kitta nerungadhae

Female : Mottu malaradha thaamara poo adhu
Thottu parikkadhae

Female : Anju vayasula aarambicha naanu
Manja thaechu kulichen
Unghala thaan nenjukkullae karaichen
Panjanai poiyilla kannukkulla naanu
Anjana maiya vechen
Appa kooda ungalathaan nenachen

Male : Anju vannam ezhu
Konjum mugathukku anjana mai edhukku
Kulikkavum manja kizhangu edhukku
Adi panjalogam serthu senja sela kooda
Minjalaiyae unakku azhagula minjalaiyae unakku

Male : Katta karuvandu vatta vizhiyalae
Suttu erikkuriyae
Aasaiya thatti ezhuppuriyae
Mana kattuppadu enna vittu ponaa
Adhan kaaranam needhaane
Adi en poorana pon maanae

Female : Mottu malaradha thaamara poo adhu
Thottu parikkadhae

Female : Nandhavanathula jodi paraivainga
Paaduratha kettu
Aasai ennai vattuthunga pottu
Nandhavanathula jodi paraivainga
Paaduratha kettu
Aasai ennai vattuthunga pottu

Male : Sindhaiyilae andha manmadhan seidhidum
Sithu vilaiyattu adhu oru sithu vilaiyattu

Female : Vaatti vadhaikkudhu pottu midhakkudhu
Yethi vacha baaram aasa motham eppodhu theerum
Male : Kotti mulangidum ketti melasatham
Ettu oorum alarum thaaliya naan katta pora neram

Female : Mottu malaradha thaamara poo adhu
Thottu parikkadhae
Machaan ennai katti pudikkadhae
Male : Mana kattu paadu enna vittu ponaa
Adhan kaaranam needhaanae
Adi en poorana pon maanae

Female : Mottu malaradha thaamara poo adhu
Thottu parikkadhae

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : ஸ்டாலின் வரதராஜன்

பெண் : மொட்டு மலராத தாமரப்பூ அது
தொட்டுப் பறிக்காதே
மச்சான் என்னை கட்டிப் புடிக்காதே
காத்துப் பட்டாலே போதும்
என் கட்டு கொலஞ்சிடும் கிட்ட நெருங்காதே

பெண் : மொட்டு மலராத தாமரப்பூ அது
தொட்டுப் பறிக்காதே….

பெண் : அஞ்சு வயசுல ஆரம்பிச்சு நானு
மஞ்ச தேச்சு குளிச்சேன்
உங்களத்தான் நெஞ்சுக்குள்ளே கரச்சேன்
பஞ்சணை பொய்யில்ல கண்ணுக்குள்ள நானு
அஞ்சன மைய வச்சேன்
அப்ப கூட உங்களத்தான் நெனச்சேன்

ஆண் : அஞ்சு வண்ணம் ஏழு
கொஞ்சும் முகத்துக்கு அஞ்சன மை எதுக்கு
குளிக்கவும் மஞ்சக் கெழங்கு எதுக்கு
அடி பஞ்சலோகம் சேர்த்து செஞ்ச செல கூட
மிஞ்சலையே உனக்கு அழகுல மிஞ்சலையே உனக்கு

ஆண் : கட்ட கருவண்டு வட்ட விழியாலே சுட்டு எரிக்கிறியே
ஆசைய தட்டி எழுப்புறியே
மனக் கட்டுப்பாடு என்ன விட்டு போன
அதன் காரணம் நீதானே அடி என் பூரண பொன்மானே

பெண் : மொட்டு மலராத தாமரப்பூ அது
தொட்டுப் பறிக்காதே…

பெண் : நந்தவனத்துல ஜோடி பறவைங்க பாடுறத கேட்டு
ஆசை என்னை வாட்டுதுங்க போட்டு
நந்தவனத்துல ஜோடி பறவைங்க பாடுறத கேட்டு
ஆசை என்னை வாட்டுதுங்க போட்டு

ஆண் : சிந்தையிலே அந்த மன்மதன் செய்திடும்
சித்து விளையாட்டு அது ஒரு சித்து விளையாட்டு

பெண் : வாட்டி வதைக்குது போட்டு மிதிக்குது
ஏத்தி வச்ச பாரம் ஆச மொத்தம் எப்போது தீரும்
ஆண் : கொட்டி முழங்கிடும் கெட்டி மேளச்சத்தம்
எட்டு ஊரும் அலறும் தாலிய நான் கட்டப் போற நேரம்

பெண் : மொட்டு மலராத தாமரப்பூ அது
தொட்டுப் பறிக்காதே
மச்சான் என்னை கட்டிப் புடிக்காதே
ஆண் : மனக் கட்டுப்பாடு என்ன விட்டு போன
அதன் காரணம் நீதானே அடி என் பூரண பொன்மானே

பெண் : மொட்டு மலராத தாமரப்பூ அது
தொட்டுப் பறிக்காதே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here