Singer : Manorama and T. K. Kala

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Mottu mottu malliga motttu
Minuminukkum kaanjipattu
Mottu mottu malliga motttu
Minuminukkum kaanjipattu

Female : Vachchaalae vatta pottu
vanthirukkaan aasapattu
Kattu kulaiyaathathu poovudambu
Thottu thazhuvaathathu
Kattu kulaiyaathathu poovudambu
Thottu thazhuvaathathu

Female : Kumthalakkaa palapalaa
Kumari ponnu thalathalaa
Dandanakkaa thalukkuthaan
Damukku dappaan unakkuththaan

Female : Kumthalakkaa palapalaa
Kumari ponnu thalathalaa
Dandanakkaa thalukkuthaan
Damukku dappaan unakkuththaan

Female : Pallavanin kovililae
Kallu ratham paaththathundaa
Female : Antha radham aadaikatti
Vantha vidham paarungaiyyaa
Female : Rambai enna oorvasiyum thangai enakku
Female : Raja enna manthiri koojaa enakku

Female : Thottaa manakkurava
Javvaathu pol joraa irukkurava
Ada Thottaa manakkurava
Javvaathu pol joraa irukkurava

Female : Mottu mottu malliga motttu
Minuminukkum kaanjipattu

Female : Vachchaalae vatta pottu
vanthirukkaan aasapattu
Kattu kulaiyaathathu poovudambu
Thottu thazhuvaathathu
Female : Aah…..kattu kulaiyaathathu poovudambu
Thottu thazhuvaathathu

Female : Kumthalakkaa palapalaa
Kumari ponnu thalathalaa
Dandanakkaa thalukkuthaan
Damukku dappaan unakkuththaan

Female : Aah kumthalakkaa palapalaa
Kumari ponnu thalathalaa
Dandanakkaa thalukkuthaan
Damukku dappaan unakkuththaan

Female : Alli tharum punniyavaan
Vallalena pereduppaan
Female : Sillaraiya poduravan
Sikkanaththa kaatturavan

Female : Chummaa ninnu paakkuravan Ingae varaathae
Veththuvettaa neeyirunthaa aasapadaathae

Female : Thutta kodukkanunga kondu vantha
Thatta nerappanunga…aamaa raja…

Female : Mottu mottu malliga motttu
Minuminukkum kaanjipattu

Female : Vachchaalae vatta pottu
vanthirukkaan aasapattu
Kattu kulaiyaathathu poovudambu
Thottu thazhuvaathathu
Female : Aah…..kattu kulaiyaathathu poovudambu
Thottu thazhuvaathathu

Female : Kumthalakkaa palapalaa
Kumari ponnu thalathalaa
Dandanakkaa thalukkuthaan
Damukku dappaan unakkuththaan

Female : Aah kumthalakkaa palapalaa
Kumari ponnu thalathalaa
Both : Dandanakkaa thalukkuthaan
Damukku dappaan unakkuththaan

பாடகர்கள் : மனோரமா மற்றும் டி. கே. கலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மொட்டு மொட்டு மல்லிக மொட்டு
மினுமினுக்கும் காஞ்சிப் பட்டு
மொட்டு மொட்டு மல்லிக மொட்டு
மினுமினுக்கும் காஞ்சிப் பட்டு

பெண் : வச்சாளே வட்டப் பொட்டு
வந்திருக்கான் ஆசப்பட்டு
கட்டுக் குலையாதது பூவுடம்பு
தொட்டு தழுவாதது…….
கட்டுக் குலையாதது பூவுடம்பு
தொட்டு தழுவாதது…….

பெண் : கும்தளக்கா பளப்பளா
குமரிப் பொண்ணு தளத்தளா
டன்டணக்கா தளுக்குதான்
டமுக்கு டப்பான் உனக்குத்தான்…

பெண் : கும்தளக்கா பளப்பளா
குமரிப் பொண்ணு தளத்தளா
டன்டணக்கா தளுக்குதான்
டமுக்கு டப்பான் உனக்குத்தான்…

பெண் : பல்லவனின் கோவிலிலே
கல்லு ரதம் பாத்ததுண்டா
பெண் : அந்த ரதம் ஆடைக்கட்டி
வந்த விதம் பாருங்கய்யா
பெண் : ரம்பை என்ன ஊர்வசியும் தங்கை எனக்கு
பெண் : ராஜா என்ன மந்திரியும் கூஜா எனக்கு

பெண் : தொட்டா மணக்குறவ
ஜவ்வாது போல் ஜோரா இருக்குறவ……….
அட தொட்டா மணக்குறவ
ஜவ்வாது போல் ஜோரா இருக்குறவ……….

பெண் : மொட்டு மொட்டு மல்லிக மொட்டு
மினுமினுக்கும் காஞ்சிப் பட்டு

பெண் : வச்சாளே வட்டப் பொட்டு
வந்திருக்கான் ஆசப்பட்டு
கட்டுக் குலையாதது பூவுடம்பு
தொட்டு தழுவாதது…….
பெண் : ஆஹ் கட்டுக் குலையாதது பூவுடம்பு
தொட்டு தழுவாதது…….

பெண் : கும்தளக்கா பளப்பளா
குமரிப் பொண்ணு தளத்தளா
பெண் : டன்டணக்கா தளுக்குதான்
டமுக்கு டப்பான் உனக்குத்தான்…

பெண் : ஆஹ் கும்தளக்கா பளப்பளா
குமரிப் பொண்ணு தளத்தளா
பெண் : டன்டணக்கா தளுக்குதான்
டமுக்கு டப்பான் உனக்குத்தான்…

பெண் : அள்ளித் தரும் புண்ணியவான்
வள்ளலென பேரெடுப்பான்
பெண் : சில்லறைய போடுறவன்
சிக்கனத்த காட்டுறவன்

பெண் : சும்மா நின்னு பாக்குறவன் இங்கே வராதே
வெத்துவேட்டா நீயிருந்தா ஆசப்படாதே

பெண் : துட்ட கொடுக்கணுங்க கொண்டு வந்த
தட்ட நெறப்பனுங்க……ஆமா ராஜா…

பெண் : மொட்டு மொட்டு மல்லிக மொட்டு
மினுமினுக்கும் காஞ்சிப் பட்டு

பெண் : வச்சாளே வட்டப் பொட்டு
வந்திருக்கான் ஆசப்பட்டு
கட்டுக் குலையாதது பூவுடம்பு
தொட்டு தழுவாதது…….
பெண் : ஆஹ் கட்டுக் குலையாதது பூவுடம்பு
தொட்டு தழுவாதது…….

பெண் : கும்தளக்கா பளப்பளா
குமரிப் பொண்ணு தளத்தளா
பெண் : டன்டணக்கா தளுக்குதான்
டமுக்கு டப்பான் உனக்குத்தான்…

பெண் : ஆஹ் கும்தளக்கா பளப்பளா
குமரிப் பொண்ணு தளத்தளா
இருவர் : டன்டணக்கா தளுக்குதான்
டமுக்கு டப்பான் உனக்குத்தான்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here