Singers : P. Jayachandran and S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vairamuthu

Male : Mottu vitta vaasanai malli
Vaangi vanthu aasaiyil alli
Mottu vitta vaasanai malli
Vaangi vanthu aasaiyil alli

Male : Kayil pattaal nogumendru kaambinai killi
Ullangkayil thanthaanadi un peyar solli
Kayil pattaal nogumendru kaambinai killi
Ullangkayil thanthaanadi un peyar solli

Male : Mottu vitta vaasanai malli
Vaangi vanthu aasaiyil alli

Female : {Ezhuthi vaiththaen kaditham ondru
Innum anjal seiyyavillai illai
Adhilae unthan peyarai thavira
Anbaeveru vaarththai illai illai} (2)

Male : Paavai unthan koondhal meedhu poovai vaikkiraai
Yaezhai nenjil mattum theeyai vaikkiraai
Paavai unthan koondhal meedhu poovai vaikkiraai
Yaezhai nenjil mattum theeyai vaikkiraai

Female : Thalaiyanai panjil vaiththatho illai
Neruppinai alli vaiththatho

Male : Mottu vitta vaasanai malli
Vaangi vanthu aasaiyil alli
Kayil pattaal nogumendru
Male : Kaambinai killi
Ullangkayil thanthaanadi
Female : En peyar solli

Male : {Nenjil ulla aasai ondrai
Ingae solliyaaga vendum vendum
Kannae unthan kannam thannil
Naanoru pulliyaaga vendum vendum} (2)

Female : {Thoodhu solla sellum
Antha vaanin megangal
Paadhi vazhiyil karainthu ponaal
Enna laabangal} (2)

Male : Yaenguthu raja devathai konjam
Ilaiththathu eera thamarai….

Female : Mottu vitta vaasanai malli
Vaangi vanthu aasaiyil alli
Male : Kayil pattaal nogumendru kaambinai killi
Ullangkayil thanthaanadi un peyar solli

Both : Mottu vitta vaasanai malli
Vaangi vanthu aasaiyil alli

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்து ஆசையில் அள்ளி
மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்து ஆசையில் அள்ளி

ஆண் : கையில் பட்டால் நோகுமென்று காம்பினைக் கிள்ளி
உள்ளங்கையில் தந்தானடி உன் பெயர் சொல்லி
கையில் பட்டால் நோகுமென்று காம்பினைக் கிள்ளி
உள்ளங்கையில் தந்தானடி உன் பெயர் சொல்லி

ஆண் : மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்து ஆசையில் அள்ளி

பெண் : {எழுதி வைத்தேன் கடிதம் ஒன்று
இன்னும் அஞ்சல் செய்யவில்லை இல்லை
அதிலே உந்தன் பெயரை தவிர
அன்பே வேறு வார்த்தை இல்லை இல்லை} (2)

ஆண் : பாவை உந்தன் கூந்தல் மீது பூவை வைக்கிறாய்
ஏழை நெஞ்சில் மட்டும் ஏனோ தீயை வைக்கிறாய்
பாவை உந்தன் கூந்தல் மீது பூவை வைக்கிறாய்
ஏழை நெஞ்சில் மட்டும் ஏனோ தீயை வைக்கிறாய்

பெண் : தலையணை பஞ்சில் வைத்ததோ இல்லை
நெருப்பினை அள்ளி வைத்ததோ

பெண் : மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்து ஆசையில் அள்ளி
கையில் பட்டால் நோகுமென்று
ஆண் : காம்பினைக் கிள்ளி
உள்ளங்கையில் தந்தானடி
பெண் : என் பெயர் சொல்லி

ஆண் : {நெஞ்சில் உள்ள ஆசை ஒன்றை
இங்கே சொல்லியாக வேண்டும் வேண்டும்
கண்ணே உந்தன் கன்னம் தன்னில்
நானொரு புள்ளியாக வேண்டும் வேண்டும்} (2)

பெண் : {தூது சொல்ல செல்லும்
அந்த வானின் மேகங்கள்
பாதி வழியில் கரைந்து போனால்
என்ன லாபங்கள்} (2)

ஆண் : ஏங்குது ராஜ தேவதை கொஞ்சம்
இளைத்தது ஈரத் தாமரை……

பெண் : மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்து ஆசையில் அள்ளி
ஆண் : கையில் பட்டால் நோகுமென்று காம்பினைக் கிள்ளி
உள்ளங்கையில் தந்தானடி உன் பெயர் சொல்லி

இருவர் : மொட்டு விட்ட வாசனை மல்லி
வாங்கி வந்து ஆசையில் அள்ளி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here