Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Sankar Ganesh

Male : Mounam ennum raagam vazhi paadudho
Manjal minnum dhegam thunai thedudho
Ilavenir kaalam thaanae siru poovil oorum thaenae
Vaangavum thaangavum vaelai vandhadhoo

Female : Mounam ennum raagam vazhi paadudho
Manjal minnum dhegam thunai thedudho
Ilavenir kaalam thaanae siru poovil oorum thaenae
Vaangavum thaangavum vaelai vandhadhoo

Male : Neer odaiyena nee odi vara
Naan oodamena aadathaan
Female : Poomaeniyil orr padhaiyai
Melaadaigal moodathaan

Male : Neer odaiyena nee odi vara
Naan oodamena aadathaan
Female : Poomaeniyil orr padhaiyai
Melaadaigal moodathaan

Male : Naan konja neeyum konja
Naanangal poga koodum
Female : Kann pattu kaigal pattu
Kaayangal aaga koodum
Male : Naan theendinaal noi theervadhai
Nee kaanalaam poga poga

Female : Mounam ennum raagam vazhi paadudho

Female : Poonthendralena en thaavaniyai
Nee neekkuvadhu koodadhu
Male : En kaadhali en kai veesum
Yaar ketppadhu ippodhu

Female : Poonthendralena en thaavaniyai
Nee neekkuvadhu koodadhu
Male : En kaadhali en kai veesum
Yaar ketppadhu ippodhu

Female : Yen indha anbu thollai
Aasaikku ellai illai
Male : Yaegaandha vaelai thaane
Aaramba leelai thaanae
Female : Naan vaaduven poraaduven
Un paarvaigal thoonda thoonda

Male : Mounam ennum raagam vazhi paadudho
Female : Manjal minnum dhegam thunai thedudho
Male : Ilavenir kaalam thaanae siru poovil oorum thaenae
Female : Vaangavum Male : Hmmm
Female : Thaangavum Male : Hmmm
Female : Vaelai vandhadhoo

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : மௌனம் என்னும் ராகம் விழி பாடுதோ
மஞ்சள் மின்னும் தேகம் துணை தேடுதோ
இளவேனிற் காலம்தானே சிறு பூவில் ஊறும் தேனே
வாங்கவும் தாங்கவும் வேளை வந்ததோ…..

பெண் : மௌனம் என்னும் ராகம் விழி பாடுதோ
மஞ்சள் மின்னும் தேகம் துணை தேடுதோ
இளவேனிற் காலம்தானே சிறு பூவில் ஊறும் தேனே
வாங்கவும் தாங்கவும் வேளை வந்ததோ…..

ஆண் : {நீர் ஓடையென நீ ஓடி வர
நான் ஓடமென ஆடத்தான்
பெண் : பூமேனியில் ஓர் பாதியை
மேலாடைகள் மூடத்தான்} (2)

ஆண் : நான் கொஞ்ச நீயும் கொஞ்ச
நாணங்கள் போகக் கூடும்
பெண் : கண் பட்டு கைகள் பட்டு
காயங்கள் ஆகக் கூடும்
ஆண் : நான் தீண்டினால் நோய் தீர்வதை
நீ காணலாம் போக போக…

பெண் : மௌனம் என்னும் ராகம் விழி பாடுதோ

பெண் : {பூந்தென்றலென என் தாவணியை
நீ நீக்குவது கூடாது
ஆண் : என் காதலி என் கை வசம்
யார் கேட்பது இப்போது} (2)

பெண் : ஏனிந்த அன்புத் தொல்லை
ஆசைக்கு எல்லை இல்லை
ஆண் : ஏகாந்த வேளை தானே
ஆரம்ப லீலைதானே
பெண் : நான் வாடுவேன் போராடுவேன்
உன் பார்வைகள் தூண்ட தூண்ட

ஆண் : மௌனம் என்னும் ராகம் விழி பாடுதோ
பெண் : மஞ்சள் மின்னும் தேகம் துணை தேடுதோ
ஆண் : இளவேனிற் காலம்தானே சிறு பூவில் ஊறும் தேனே
பெண் : வாங்கவும் ஆண் : ஹ்ம்
பெண் : தாங்கவும் ஆண் : ஹ்ம்
பெண் : வேளை வந்ததோ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here