Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Mounam ingae nimmathi manjam oru sannathi
Mangaiyin angangal poojaikkaaga
Mounam ingae nimmathi manjam oru sannathi
Mangaiyin angangal poojaikkaaga

Female : Devi kalyaana thirukolangal
Devan paatham paartha mazhai megangal
Devi kalyaana thirukolangal
Devan paatham paartha mazhai megangal
Pen maanikkam un kaanikkai
Thangathil deivangal seraatho

Female : Mounam ingae nimmathi manjam oru sannathi
Mangaiyin angangal poojaikkaaga

Female : Kadhal radham yaeri uravaadungal
Kaaman thirukoyil kalai kaanungal
Kadhal radham yaeri uravaadungal
Kaaman thirukoyil kalai kaanungal
Kann velgalil vinn neelangal
Dheepangal yaettrungal vaarungal

Female : Mounam ingae nimmathi manjam oru sannathi
Mangaiyin angangal poojaikkaaga

Female : Mangai manai vaazhvu thirukarthigai
Maalai mariyathai thiruvaathirai
Mangai manai vaazhvu thirukarthigai
Maalai mariyathai thiruvaathirai
Thiru manjanam thiru manthiram
Sorkaththil vanthathae sonthame

Female : Mounam ingae nimmathi manjam oru sannathi
Mangaiyin angangal poojaikkaaga poojaikkaaga
Mangaiyin angangal poojaikkaaga
Poojaikkaaga poojaikkaaga

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மவுனம் இங்கே நிம்மதி மஞ்சம் ஒரு சன்னதி
மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக
மவுனம் இங்கே நிம்மதி மஞ்சம் ஒரு சன்னதி
மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக

பெண் : தேவி கல்யாண திருக்கோலங்கள்
தேவன் பாதம் பார்த்த மழை மேகங்கள்
தேவி கல்யாண திருக்கோலங்கள்
தேவன் பாதம் பார்த்த மழை மேகங்கள்
பெண் மாணிக்கம் உன் காணிக்கை
தங்கத்தில் தெய்வங்கள் சேராதோ

பெண் : மவுனம் இங்கே நிம்மதி மஞ்சம் ஒரு சன்னதி
மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக

பெண் : காதல் ரதம் ஏறி உறவாடுங்கள்
காமன் திருக்கோயில் கலைக் காணுங்கள்
காதல் ரதம் ஏறி உறவாடுங்கள்
காமன் திருக்கோயில் கலைக் காணுங்கள்
கண் வேல்களில் விண் நீலங்கள்
தீபங்கள் ஏற்றுங்கள் வாருங்கள்

பெண் : மவுனம் இங்கே நிம்மதி மஞ்சம் ஒரு சன்னதி
மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக

பெண் : மங்கை மனை வாழ்வு திருக்கார்த்திகை
மாலை மரியாதை திருவாதிரை
மங்கை மனை வாழ்வு திருக்கார்த்திகை
மாலை மரியாதை திருவாதிரை
திரு மஞ்சனம் திரு மந்திரம்
சொர்க்கத்தில் வந்ததே சொந்தமே…

பெண் : மவுனம் இங்கே நிம்மதி மஞ்சம் ஒரு சன்னதி
மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக பூஜைக்காக
மங்கையின் அங்கங்கள் பூஜைக்காக
பூஜைக்காக பூஜைக்காக


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here