Mounam Pole Female Song Lyrics is a track from Vanangaan Tamil Film– 2025, Starring Arun Vijay, Roshni Prakash, Samuthirakani, Mysskin, Ridha, Chhaya Devi, Bala Sivaji, Shanmugarajan, Dr. Yohan Chacko, Kavitha Gopi, Brindha Sarathy, Mai Pa Narayanan, Aruldass, Munish Sivagurunath and Others. This song was sung by Rakshitha Suresh and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Karthik Netha.
Singer : Rakshitha Suresh
Music Director : G. V. Prakash Kumar
Lyricist : Karthik Netha
Female : Hoo o oo hooooooo
Mounam pole mellisai ondru
Boomiyil yedhum illai
Unmai ellam ullathil undu
Vaarthaigal thevai illai
Oomai maname kaalam unadhe oh
Ennam pole maarum ulage oh
Female : Nimmathi thandhaale
Vandhu vidum sanidhi munnale
Sanjalam illame sendru vidum
Sendru vidum sonthangal vandhaale
Hoo o oo hooooooo
Female : Ethanaiyo raagangal mannil undu
Ethanaiyo thaalangal ingu undu
Engal geetham mounam thaane
Ethainayo aalayam mannil undu
Ethainayo aagama vedham undu
Engal koyil illam thaane
Female : Annai mugam paarthadhillai
Aariraaro kettadhillai
Anbu tharum yaavarume
Annai thaane
Thandhaiyudan vaazha villai
Tholil yeri aadavillai
Athanaikkum mela inge
Ellam kandome
Female : Mounam pole mellisai ondru
Boomiyil yedhum illai
Unmai ellam ullathil undu
Vaarthaigal thevai illai
Nalla maname vaazhum nidhame
Ennam pole serum nalame
Female : Vanna vanna vaanavil
Kandathu illai
Vandhu vizhum pookalai
Paarthathu illai
Vaasame pothum sugam thaane
Female : Chinna chinna inbangal
Ingu undu
Sollikolla banthangal
Endrum undu
Nammai naame nesipome
Female : Paarvaigal thevai illai
Paarkavum aasai illai
Yaavume paarthu vittom ullathaale
Ketakavum yedhum illai
Pesi kolla thevai illai
Deivame thoothu sellum inge vanthaale
Female : Mounam pole mellisai ondru
Boomiyil yedhum illai
Unmai ellam ullathil undu
Vaarthaigal thevai illai
Vandha urave nalla varave
Endrum neeye engal sirage
Hoo o oo hooooooo
பாடகி : ரக்ஷிதா சுரேஷ்
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா
பெண் : ஹோ ஓ ஓ ஹோ
மௌனம் போல மெல்லிசை ஒன்று
பூமியில் ஏதும் இல்லை
உண்மை எல்லாம் உள்ளத்தில் உண்டு
வார்த்தைகள் தேவை இல்லை
ஊமை மனமே காலம் உனதே ஓ
எண்ணம் போலே மாறும் உலகே ஓ
பெண் : நிம்மதி தந்தாலே
வந்து விடும் சன்னிதி முன்னாலே
சஞ்சலம் எல்லமே
சென்று விடும் சொந்தங்கள் வந்தாலே
ஹோ ஓ ஓ ஹோ
பெண் : எத்தனையோ ராகங்கள் மண்ணில் உண்டு
எத்தனையோ தாளங்கள் இங்கு உண்டு
எங்கள் கீதம் மௌனம் தானே
எத்தனையோ ஆலயம் மண்ணில் உண்டு
எத்தனையோ ஆகம வேதம் உண்டு
எங்கள் கோயில் இல்லம் தானே
பெண் : அன்னை முகம் பார்த்ததில்லை
ஆரிராரோ கேட்டதில்லை
அன்பு தரும் யாவருமே
அன்னை தானே
தந்தையுடன் வாழ வில்லை
தோளில் ஏறி ஆட வில்லை
அத்தனைக்கும் மேலே இங்கே
எல்லாம் கொண்டோமே
பெண் : மௌனம் போல மெல்லிசை ஒன்று
பூமியில் ஏதும் இல்லை
உண்மை எல்லாம் உள்ளத்தில் உண்டு
வார்த்தைகள் தேவை இல்லை
நல்ல மனமே வாழும் நிதமே
எண்ணம் போலே சேரும் நலமே
பெண் : வண்ண வண்ண வானவில்
கண்டது இல்லை
வந்து விழும் பூக்களை
பார்த்தது இல்லை
வாசமே போதும் சுகம் தானே
பெண் : சின்ன சின்ன இன்பங்கள்
இங்கு உண்டு
சொல்லிக்கொள்ள பந்தங்கள்
என்றுமுண்டு
நம்மை நாமே நேசிப்போமே
பெண் : பார்வைகள் தேவை இல்லை
பார்க்கவும் ஆசை இல்லை
யாவுமே பார்த்து விட்டோம் உள்ளத்தாலே
கேட்கவும் ஏதுமில்லை
பேசி கொள்ள தேவை இல்லை
தெய்வமே தூது செல்லும் இங்கே வந்தாலே
பெண் : மௌனம் போல மெல்லிசை ஒன்று
பூமியில் ஏதும் இல்லை
உண்மை எல்லாம் உள்ளத்தில் உண்டு
வார்த்தைகள் தேவை இல்லை
வந்த உறவே நல்ல வரவே
என்றும் நீயே எங்கள் சிறகே
ஹோ ஓ ஓ ஹோ