Singers : P. Jayachandran and S. Janaki

Music by : G. K. Venkatesh

Female : Mounamalla mayakkam
Ilamai radhangal vellottam
Salanam paarvaiyil sarasam vaarththaiyil
Mei silirkkum velaiyil

Female : Yaedho pesa vendum
Ennai yaedho pazhaga vendum
Yaedho pesa vendum
Ennai yaedho pazhaga vendum

Male : Adhuthaan un manam
Ariyaa pen manam
Oor alai pol poe varum

Female : Mounamalla mayakkam
Ilamai radhangal vellottam
Salanam paarvaiyil sarasam vaarththaiyil
Mei silirkkum velaiyil

Male : Nadhiyil irandu thoni
Irandum irandu paani
Nadhiyil irandu thoni
Irandum irandu paani
Inainthae payanam sella
Ninaiththaal enna solla

Female : Sthalangal iranduthaan
Karaiyo ondruthaan
Naam kaanpom indruthaan

Female : Mounamalla mayakkam
Ilamai radhangal vellottam
Salanam paarvaiyil sarasam vaarththaiyil
Mei silirkkum velaiyil

Female : Thendral kaattru theendum
Intha thegam kulira vendum
Aanaal kothippathenna
Athu yaen sollu kannaa

Male : Neruppaai kodhipathum
Neeraai kulirvathum
Un ninaivin naadakam

Male : Mounamalla
Female : Mayakkam
Male : Ilamai radhangal vellottam
Female : Salanam paarvaiyil
Male : Sarasam vaarththaiyil
Female : Mei silirkkum velaiyil

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பெண் : மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்

பெண் : ஏதோ பேச வேண்டும்
என்னை ஏதோ பழக தூண்டும்…..
ஏதோ பேச வேண்டும்
என்னை ஏதோ பழக தூண்டும்…..
ஆனால் வார்த்தை இல்லை
அது ஏன் சொல்லு கண்ணா

ஆண் : அதுதான் உன் மனம்
அறியா பெண் மனம்
ஓர் அலைப் போல் போய் வரும்

ஆண் : மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்

ஆண் : நதியில் இரண்டு தோணி
இரண்டும் இரண்டு பாணி
நதியில் இரண்டு தோணி
இரண்டும் இரண்டு பாணி
இணைந்தே பயணம் செல்ல
நினைத்தால் என்ன சொல்ல

பெண் : ஸ்தலங்கள் இரண்டுதான்
கரையோ ஒன்றுதான்
நாம் காண்போம் இன்றுதான்

பெண் : மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்

பெண் : தென்றல் காற்று தீண்டும்
இந்த தேகம் குளிர வேண்டும்
ஆனால் கொதிப்பதென்ன
அது ஏன் சொல்லு கண்ணா

ஆண் : நெருப்பாய் கொதிப்பதும்
நீராய் குளிர்வதும்
உன் நினைவின் நாடகம்

ஆண் : மௌனமல்ல
பெண் : மயக்கம்
ஆண் : இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
பெண் : சலனம் பார்வையில்
ஆண் : சரசம் வார்த்தையில்
பெண் : மெய் சிலிர்க்கும் வேளையில்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here