Singers : S. P. Balasubrahmanyam and Chandrayee

Music by : Vidyasagar

Male : Mounamae paarvaiyaai
Pesi kondom
Naanamae vannamaai
Poosi kondom

Female : Punnagai putthagam
Vaasikkindrom
Yennillae unnaiyae
Swaasikkindrom

Male : Idhu ullam
Pala vannangalai allum
Sila ennangalai sollum
Thullum… kannammaa

Male : Mounamae paarvaiyaai
Pesi kondom…Female : Hmmm…..
Naanamae vannamaai
Poosi kondom
Kannammaa…

Male : Hmmm…
Female : Hmmm…
Male : Ahaa…aaaaa…….

Male : Jananam thanthaal
Salanam thanthaal
Kaadhal mozhiyil

Female : Maranam konjam
Mayakkam konjam
Undhan… tharavil

Chorus : Endrum vaazhga vaazhga
Indha nerangal
Sugam serga serga
Varum kaalangal
Malar soozhga soozhga
Ivar paadhaigal
Dhinam velga velga
Ilam aasaigal

Male : Oru seidhi
Adi nee enbathu enn paadhi
Ini naan enbathu un meedhi
Thedhi sollammaa…

Female : Mounam paarvaiyaai…
Mounamae paarvaiyaai
Pesi kondom
Male : Naanamae vannamaai
Poosi kondom
Kannamma

Male : Ilakkanam udaithathum
Kavithai varum
Iravinai thudaithathum
Kanavu varum

Female : Swarangalai thiranthathum
Isai malarum
Unarvilae karainthathum
Kalai valarum

Male : Mozhi thoandraadha kaalathil
Nuzhainthaal enna
Vizhi jaadaigal pesiyae
Nadanthaal enna

Chorus : Endrum vaazhga vaazhga
Indha nerangal
Sugam serga serga
Varum kaalangal
Malar soozhga soozhga
Ivar paadhaigal
Dhinam velga velga
Ilam aasaigal

Male : Oru vellinaththai
Vallinamum kai sera
Unn kaampiyatthai thozhi
Undhan kannaalae pesu

Male : Mounamae paarvaiyaai
Pesi kondom
Female : Naanamae vannamaai
Poosi kondom

Male : Punnagai putthagam
Vaasikkindrom
Female : Yennillae unnaiyae
Swaasikkindrom

Male : Idhu ullam
Female : Pala vannangalai allum
Male : Sila ennangalai sollum
Female : Thullum…
Male : Kannammaa

 

பாடகி : சந்திராயி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : மௌனமே பார்வையாய்
பேசி கொண்டோம் நாணமே
வண்ணமாய் பூசி கொண்டோம்

பெண் : புன்னகை புத்தகம்
வாசிக்கின்றோம் என்னிலே
உன்னையே சுவாசிக்கின்றோம்

ஆண் : இது உள்ளம் பல
வண்ணங்களை அள்ளும்
சில எண்ணங்களை சொல்லும்
துள்ளும் கண்ணம்மா

ஆண் : மௌனமே பார்வையாய்
பேசி கொண்டோம்
பெண் : ஹ்ம்ம்
நாணமே வண்ணமாய்
பூசி கொண்டோம்
கண்ணம்மா

ஆண் : ஹ்ம்ம்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : ஆஹா ஆஆ

ஆண் : ஜனனம் தந்தால்
சலனம் தந்தால் காதல்
மொழியில்

பெண் : மரணம் கொஞ்சம்
மயக்கம் கொஞ்சம் உந்தன்
தரவில்

குழு : என்றும் வாழ்க வாழ்க
இந்த நேரங்கள் சுகம் சேர்க
சேர்க வரும் காலங்கள் மலர்
சூழ்க சூழ்க இவர் பாதைகள்
தினம் வெல்க வெல்க
இளம் ஆசைகள்

ஆண் : ஒரு செய்தி அடி
நீ என்பது என் பாதி இனி
நான் என்பது உன் மீதி
தேதி சொல்லம்மா

பெண் : மௌனம் பார்வையாய்
மௌனமே பார்வையாய்
பேசி கொண்டோம்
ஆண் : நாணமே வண்ணமாய்
பூசி கொண்டோம் கண்ணம்மா

ஆண் : இலக்கணம் உடைத்ததும்
கவிதை வரும் இரவினை
துடைத்ததும் கனவு வரும்

பெண் : ஸ்வரங்களை திறந்ததும்
இசை மலரும் உணர்விலே
கரைந்ததும் கலை வளரும்

ஆண் : மொழி தோன்றாத
காலத்தில் நுழைந்தால் என்ன
விழி ஜாடைகள் பேசியே
நடந்தால் என்ன

குழு : என்றும் வாழ்க வாழ்க
இந்த நேரங்கள் சுகம் சேர்க
சேர்க வரும் காலங்கள் மலர்
சூழ்க சூழ்க இவர் பாதைகள்
தினம் வெல்க வெல்க
இளம் ஆசைகள்

ஆண் : ஒரு வெல்லினத்தை
வல்லினமும் கை சேர உன்
காம்பியதை தோழி உந்தன்
கண்ணாலே பேசு

ஆண் : மௌனமே பார்வையாய்
பேசி கொண்டோம்
பெண் : நாணமே வண்ணமாய்
பூசி கொண்டோம்

ஆண் : புன்னகை புத்தகம்
வாசிக்கின்றோம்
பெண் : என்னிலே உன்னையே
சுவாசிக்கின்றோம்

ஆண் : இது உள்ளம்
பெண் : பல வண்ணங்களை அள்ளும்
ஆண் : சில எண்ணங்களை சொல்லும்
பெண் : துள்ளும்
ஆண் : கண்ணம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here