Singer : Srinivas

Music by : Vidyasagar

Male : Mounamae unnidam
Andha mounam thaanae azhagu….
Paarvaigal podhumae
Adhil vaarthai pesi pazhagu….

Male : Mounamae unnidam
Andha mounam thaanae azhagu….
Paarvaigal podhumae
Adhil vaarthai pesi pazhagu….

Male : Solli mudikum orr sollin vattathil
Palar solli pona oru porul irukkum
Sollai kadandha pennin mouna koottukul
Pala kodi kodi porul kudi irukkum

Male : Mmm…mmm…mmm…mmm..
Hmm…mm….mmm….

பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : மௌனமே உன்னிடம்
அந்த மௌனம் தானே அழகு
பார்வைகள் போதுமே அதில்
வார்த்தை பேசி பழகு

ஆண் : மௌனமே உன்னிடம்
அந்த மௌனம் தானே அழகு
பார்வைகள் போதுமே அதில்
வார்த்தை பேசி பழகு

ஆண் : சொல்லி முடிக்கும்
ஓர் சொல்லின் வட்டத்தில்
பலர் சொல்லி போன ஒரு
பொருள் இருக்கும் சொல்லை
கடந்த பெண்ணின் மௌன
கூட்டுக்குள் பல கோடி கோடி
பொருள் குடி இருக்கும்

ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here