Singers : Vijay and Anurdha Sriram

Music by : Deva

Male : Mauriya mauriya
Chorus : Mauriya mauriya
Mauriya mauriya

Chorus : ………………………..

Male : Mauriya mauriya
Manasukkulla vaariyaa
Mauriya mauriya
Manasukkulla vaariyaa

Male : Oru sticker pottu pola
Naan ottikanum mela
Oru allikodi pola
Naan suththikanum aala
Manam bambarama suththudhadi unnaala

Female : Mauriya mauriya
Manasukkulla vaariyaa
Hey mauriya mauriya
Manasukkulla vaariyaa

Chorus : ………………………

Male : En everest ingae nee thaan
Mountains ingae naan dhaan
Female : Un kodaikaanal naan thaan
Adhil sottum pani nee thaan

Male : En kulirukku
Needhan ippo bedsheet
Adi kaalam ellaam
Vendum undhan kaalsheet

Female : Brittania biscuit
Salmaan kaanin face cut
Katcherikku paatu paada vaa..aa…aa..

Chorus : Mauriya mauriya
Mauriya mauriya….

Chorus : Hey manna
Hey manna…
Hey manna hey manna
Hey manna hey manna

Female : Nee june july megam
En saarikku mel baagam
Male : Nee nadakindra paadhai
Adhu flower showaai maarum

Female : Un kattazhagil
Thundaai pochu nenjam
Nee otti thandhaal
Mutham kodi lanjam

Male : Ennidam suththum poovae
En pakkathilae nillu
Unai thottu thottu
Thaalam poda vaa…aa…aa…

Female : Mauriya mauriya
Manasukkulla vaariyaa
Male : Hey mauriya mauriya
Manasukkulla vaariyaa

Female : Oru sticker pottu pola
Naan ottikanum mela
Oru allikodi pola
Naan suththikanum aala
Male : Manam bambarama
Suththudhadi unnaala

Chorus : …………………………….
Mauriya mauriya

பாடகர்கள் : விஜய் மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : தேவா

ஆண் : மௌரியா மௌரியா
குழு : மௌரியா மௌரியா
மௌரியா மௌரியா

குழு : ………………………………..

ஆண் : மௌரியா மௌரியா
மனசுக்குள்ள வாறியா
மௌரியா மௌரியா
மனசுக்குள்ள வாறியா

ஆண் : ஒரு ஸ்டிக்கர் பொட்டு போல
நான் ஒட்டிக்கனும் மேல
ஒரு அல்லிக்கொடி போல
நான் சுத்திக்கனும் ஆள
மணம் பம்பரமா சுத்துதடி உன்னால

பெண் : மௌரியா மௌரியா
மனசுக்குள்ள வாறியா
ஹேய் மௌரியா மௌரியா
மனசுக்குள்ள வாறியா

குழு : …………………………………….

ஆண் : என் எவரெஸ்ட் இங்கே நீதான்
மவுண்டேன்ஸ் இங்க நான்தான்
பெண் : உன் கொடைக்கானல் நான் தான்
அதில் சொட்டும் பனி நீ தான்

ஆண் : என் குளிருக்கு நீதான்
இப்ப பெட்ஷீட்
அடி காலம் எல்லாம் வேண்டும்
உந்தன் கால்ஷீட்

பெண் : பிரிட்டானியா பிஸ்கட்
சல்மான்கானின் பேஸ்கட்
கச்சேரிக்கு பாட்டு பாட வா..ஆஆ….

குழு : மௌரியா மௌரியா
மௌரியா மௌரியா

குழு : ஹே மன்னா
ஹே மன்னா
ஹே மன்னா ஹே மன்னா
ஹே மன்னா ஹே மன்னா

பெண் : நீ ஜூன் ஜூலை மேகம்
என் சாரியின்மேல் பாகம்
ஆண் : நீ நடக்கின்ற பாதை
அது ப்ளவர் ஷோவாய் மாறும்

பெண் : உன் கட்டழகில்
துண்டாய் போச்சு நெஞ்சம்
நீ ஒட்டித்தந்தால்
முத்தம் கோடி லஞ்சம்

ஆண் : என்னிடம் சுத்தும் பூவே
என் பக்கத்துல நில்லு
உனை தொட்டு தொட்டு
தாளம் போட வா

பெண் : மௌரியா மௌரியா
மனசுக்குள்ள வாறியா
ஆண் : ஹேய் மௌரியா மௌரியா
மனசுக்குள்ள வாறியா

பெண் : ஒரு ஸ்டிக்கர் பொட்டு போல
நீ ஒட்டிக்கனும் மேல
ஒரு அல்லிக்கொடி போல
நான் சுத்திக்கனும் ஆள

ஆண் : மணம் பம்பரமா
சுத்துதடி உன்னால

குழு : மௌரியா மௌரியா
………………………………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here