Singers : Sam C.S and Brindha Sivakumar

Music by : Sam C.S

Whistling : ………………………….

Female : Siru naali podhaathingu
Uravaai ulava podhaathingu
Peru aazhi podhaathingu
Ninaivai nirappa podhaathingu

Chorus : Thuu dhuththu thuu
Thuu dhuththu thuu
Thuu dhu dhu dhuu dhu
Thuu dhuththu thuu

Chorus : Thuu dhuththu thuu
Thuu dhuththu thuu
Thuu dhu dhu dhuu dhu
Thuu dhu dhu dhuu dhu

Female : Aaa…aaaa…aa….
Aaa…aaa…aaa…aaa..
Aaa…aaa….

Female : Karaigira nodigalae
Kaalam neela yedho seiga
Purinthidaa uravaiyae
Neettithida paalam seiga

Male : Naraigal mulaikkum podhum
Ninaivugal suzhalum vaazha
Kanavum kalainthu poga
Nijangalin uravum meela
Enna solvadho indha uravai
Ennenbadho…

Chorus : Thuu dhuththu thuu
Thuu dhuththu thuu
Thuu dhu dhu dhuu dhu
Thuu dhuththu thuu

Chorus : Thuu dhuththu thuu
Thuu dhuththu thuu
Thuu dhu dhu dhuu dhu
Thuu dhu dhu dhuu dhu

பாடகர்கள் : சாம் சி. எஸ் மற்றும்பிருந்தா சிவகுமார்

இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்

பெண் : சிறு நாழி போதாதிங்கு
உறவாய் உலவ போதாதிங்கு
பெறு ஆழி போதாதிங்கு
நினைவை நிரப்ப போதாதிங்கு

குழு : தூ துத்தூ தூ
தூ துத்தூ தூ
தூ து து தூ து
தூ துத்தூ தூ

குழு : தூ துத்தூ தூ
தூ துத்தூ தூ
தூ து து தூ து
தூ து து தூ து

பெண் : ஆஆ…..ஆஆ……ஆஆ…..
ஆஆ…ஆஅ….ஆஆ…ஆஆ…..
ஆஆ……ஆஆ…..

பெண் : கறைகிற நொடிகளே
காலம் நீள ஏதோ செய்க
புரிந்திடா உறவையே
நீட்டித்திட பாளம் செய்க

ஆண் : நரைகள் முளைக்கும் போதும்
நினைவுகள் சுழலும் வாழ
கனவும் கலைந்து போக
நிஜங்களின் உறவும் மீள
என்ன சொல்வதோ இந்த உறவை
என்னென்பதோ

குழு : தூ துத்தூ தூ
தூ துத்தூ தூ
தூ து து தூ து
தூ துத்தூ தூ

குழு : தூ துத்தூ தூ
தூ துத்தூ தூ
தூ து து தூ து
தூ து து தூ து


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here