Singers : Hiphop Tamizha, Paul B Sailus, Sangan and Palaniammal

Music by : Hiphop Tamizha

Lyricists : Hiphop Tamizha, Paul B Sailus, Sangan and K.R. Dharan

Male : Mr. mr. local-u
Chorus : Modha ninaikkadhae
Machan ivan than mr. local-u
Area vandhu paaru
Enga respect konjam thookkal-u

Chorus : Nakkalu kindalu no
Udaiyum undhan parkkalu
Enga kitta vechikaatha
Thevai illatha sikkalu

Chorus : Thaaru maaru local-u
Female : Thaaru maaru local-u
Chorus : We gon take it global-u
Female : Tharamana local-u
Chorus : Siricha kuda viral-u
Female : Solluranga makkalu
Chorus : Ivanukku semma dhillu
Female : Aama machan thalli nillu..

Female : Dandanakka nana nakka
Dandanakka nana nakka
Dandanakka nana nakka
Dandanakka deii
Hey heyy hey heyy durrraah

Male : Koovathil orathil irunthaalum
Manasula thuliyum azhukillaiyae
Pocket-il kasilla irunthaalum
Kudukkura manasukku korai illaiyae

Male : Mr. local-u kaataatha nakkalu
Utta odanji pogum un bagulu
Mr. local-u pannatha sikkalu
Collar-a thookki vittu oothu bigulu

Chorus : Thaaru maaru local-u
Male : Naan thaaru maaru local-u
Chorus : We gon take it global-u
Male : En respect konjam thookalu
Chorus : Siricha kuda viral-u
Male : Ada solluranga makkalu
Chorus : Ivanukku semma dhillu
Male : Aama machan thalli nillu..

Chorus : Thaaru maaru local-u
Male : Naan thaaru maaru local-u
Chorus : We gon take it global-u
Male : En respect konjam thookalu
Chorus : Siricha kuda viral-u
Male : Ada solluranga makkalu
Chorus : Ivanukku semma dhillu
Female : Aama machan thalli nillu..

Chorus : Yemana thookki thinnum
Alavukku polladhavan
Yaarukkum evanukkum
Eppavumae anjaadhavan
Prachanai ellaam thaandi
Ethir neechal adippavan
Sonnatha senjikaattum
Tharamaana velaikkaaran

Chorus : Evalavu adichaalum
Keezha thalli midhichaalum
Thannikkulla kumizhiya pola
Mela varubavan
Kindal geli pannunaalum
Vambu thumbu izhuthaalum
Ellarukkum paasam kaattum
Annai thamizh magan ivan

Chorus : We call him local-uh
Mr. mr. local-u
Enga kitta vechikaatha
Thevaillatha sikkalu

Chorus : Thaaru maaru local-u
Female : Apdi kuthu apdi kuthu
Chorus : We gon take it global-u
Female : Ippadi kuthu ippadi kuthu
Chorus : Siricha kooda viral-u
Female : Erangi kuthu erangi kuthu
Chorus : Ivanukku semma dhillu
Female : Kuthae kuthae eyyyy…

பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா, பால் பி சைலஸ், சங்கன் மற்றும் பழனியம்மாள்

இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

ஆண் : மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு
குழு : மோத நினைக்காதே
மச்சான் இவன்தான் மிஸ்டர் லோக்கலு
ஏரியா வந்து பாரு
எங்க ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு

குழு : நக்கலு கிண்டலு நோ
உடையும் உந்தன் பற்க்களு
எங்ககிட்ட வச்சிக்காதா
தேவை இல்லாத சிக்கலு

குழு : தாறு மாறு லோக்கலு
பெண் : தாறு மாறு லோக்கலு
குழு : வி கோன் டேக் இட் குளோபலு
பெண் : தாறு மாறு லோக்கலு
குழு : சிரிச்சாகூட விரலு
பெண் : சொல்லுறாங்க மக்களு
குழு : இவனுக்கு செம்ம தில்லு
பெண் : ஆமா மச்சான் தள்ளி நில்லு…

பெண் : டண்டணக்கா நன நக்கா
டண்டணக்கா நன நக்கா
டண்டணக்கா நன நக்கா
டண்டணக்கா டேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டுர்ரா

ஆண் : கூவத்தில் ஓரத்தில் இருந்தாலும்
மனசுல துளியும் அழுகில்லையே
பாக்கெட்டில் காசில்ல இருந்தாலும்
கொடுக்குற மனசுக்கு குறை இல்லையே

ஆண் : மிஸ்டர் லோக்கலு காட்டாத நக்கலு
உட்டா ஒடிஞ்சு போகும் உன் பகுலு
மிஸ்டர் லோக்கலு பண்ணாத சிக்கலு
காலர தூக்கி விட்டு ஊது பிகுலு

குழு : தாறு மாறு லோக்கலு
ஆண் : தாறு மாறு லோக்கலு
குழு : வி கோன் டேக் இட் குளோபலு
ஆண் : என் ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு
குழு : சிரிச்சாகூட விரலு
ஆண் : அட சொல்லுறாங்க மக்களு
குழு : இவனுக்கு செம்ம தில்லு
பெண் : ஆமா மச்சான் தள்ளி நில்லு…

குழு : தாறு மாறு லோக்கலு
ஆண் : தாறு மாறு லோக்கலு
குழு : வி கோன் டேக் இட் குளோபலு
ஆண் : என் ரெஸ்பெக்ட் கொஞ்சம் தூக்கலு
குழு : சிரிச்சாகூட விரலு
ஆண் : அட சொல்லுறாங்க மக்களு
குழு : இவனுக்கு செம்ம தில்லு
பெண் : ஆமா மச்சான் தள்ளி நில்லு…

குழு : எமன தூக்கி தின்னும்
அளவுக்கு பொல்லாதவன்
யாருக்கும் எவனுக்கும்
எப்பவுமே அஞ்சாதவன்
பிரச்சனை எல்லாம் தாண்டி
எதிர்நீச்சல் அடிப்பவன்
சொன்னத செஞ்சிகாட்டும்
தரமான வேலைக்காரன்

குழு : எவ்வளவு அடிச்சாலும்
கீழ தள்ளி மிதிச்சாலும்
தண்ணிக்குள்ள குமிழியபோல
மேல வருபவன்
கிண்டல் கேலி பண்ணுனாலும்
வம்பு தும்பு இழுத்தாலும்
எல்லாருக்கும் பாசம் காட்டும்
அன்னை தமிழ் மகன் இவன்

குழு : வி கால் ஹிம் லோக்கலு
மிஸ்டர் மிஸ்டர் லோக்கலு
எங்ககிட்ட வச்சிக்காத
தேவை இல்லாத சிக்கலு

குழு : தாறு மாறு லோக்கலு
பெண் : அப்படி குத்து அப்படி குத்து
குழு : வி கோன் டேக் இட் குளோபலு
பெண் : இப்படி குத்து இப்படி குத்து
குழு : சிரிச்சாகூட விரலு
பெண் : எறங்கி குத்து எறங்கி குத்து
குழு : இவனுக்கு செம்ம தில்லு
பெண் : குத்தே குத்தே ஏய்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here