Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Deva

Male : Mudhal ezhuthae mogamaanaal
Mudivuraidhaan enna aagum

Female : Mudhal ezhuthae mogamaanaal
Mudivuraidhaan enna aagum
Male : Idhazh ezhuthae vedhamaanaal
Isai padithaal enna aagum

Female : Malar thoduthaal maalai aanaal
Manam thoduthaal enna aagum
Male : Maniyae maniyae ohh ohh ohhh ohh
Female : Mudhal ezhuthae mogamaanaal
Mudivuraidhaan enna aagum

Male : Kani idhazhil kaadhal raagam
Kanivaai arangerumae
Nuni viralil nooru bhaavam
Inidhaai swaram paadumae

Female : Mudimudhalaai paadham
Varaikkum
Moondrulagam thondrumae
Adi eduthae paada ninaithaal
Aasai ennai meerumae

Male : Malarae manamae
Mayangum manamae
Female : Marndhen enai marandhen naanae
Pirandhen undhan ninaivaal dhaanae

Male : Mudhal ezhuthae mogamaanaal
Mudivuraidhaan enna aagum
Female : Idhazh ezhuthae vedhamaanaal
Isai padithaal enna aagum

Male : Malar thoduthaal maalai aanaal
Manam thoduthaal enna aagum
Female : Maniyae maniyae ohh ohh ohhh ohh
Male : Mudhal ezhuthae mogamaanaal
Mudivuraidhaan enna aagum

Female : Thaniyaai ival vaadumbodhu
Thunayaai nee vara vendumae
Paniyaal udal moodum porvai
Kanivaai thara vendumae

Male : Idaiveliyae yedhu namakku
Irudhivarai yogamae
Idayidaiyae ezhu isayaal
Ilaipaarida vendumae

Female : Azhagae amudhae anbin vadivae
Male : Parandhenadi vaanam varaiyil
Vizhundhen undhan kaadhal siraiyil

Female : Mudhal ezhuthae mogamaanaal
Mudivuraidhaan enna aagum
Male : Idhazh ezhuthae vedhamaanaal
Isai padithaal enna aagum

Female : Malar thoduthaal maalai aanaal
Manam thoduthaal enna aagum
Male : Maniyae maniyae ohh ohh ohhh ohh
Female : Mudhal ezhuthae mogamaanaal
Mudivuraidhaan enna aagum
Male : Idhazh ezhuthae vedhamaanaal
Isai padithaal enna aagum

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : முதல் எழுத்தே மோகமானால்
முடிவுரைதான் என்ன ஆகும்
பெண் : முதல் எழுத்தே மோகமானால்
முடிவுரைதான் என்ன ஆகும்

ஆண் : இதழ் எழுத்தே வேதமானால்
இசை படித்தால் என்ன ஆகும்
பெண் : மலர் தொடுத்தால் மாலை ஆனால்
மனம் தொடுத்தால் என்ன ஆகும்
ஆண் : மணியே மணியே ஹோ
ஓ…ஹோ….ஓ…ஹோ

பெண் : முதல் எழுத்தே மோகமானால்
முடிவுரைதான் என்ன ஆகும்

ஆண் : கனி இதழில் காதல் ராகம்
கனிவாய் அரங்கேறுமே
நுனி விரலில் நூறு பாவம்
இனிதாய் ஸ்வரம் பாடுமே

பெண் : முடிமுதலாய் பாதம் வரைக்கும்
மூன்றுலகம் தோன்றுமே
அடி எடுத்தே பாட நினைத்தால்
ஆசை உன்னை மீறுமே

ஆண் : மலரே மணமே
மயங்கும் மனமே
பெண் : மறந்தேன் எனை
மறந்தேன் நானே
பிறந்தேன் உந்தன்
நினைவால் தானே

ஆண் : முதல் எழுத்தே மோகமானால்
முடிவுரைதான் என்ன ஆகும்
பெண் : இதழ் எழுத்தே வேதமானால்
இசை படித்தால் என்ன ஆகும்

ஆண் : மலர் தொடுத்தால் மாலை ஆனால்
மனம் தொடுத்தால் என்ன ஆகும்
பெண் : மணியே மணியே ஹோ
ஓ…ஹோ….ஓ…ஹோ

ஆண் : முதல் எழுத்தே மோகமானால்
முடிவுரைதான் என்ன ஆகும்

பெண் : தனியாய் இவள் வாடும்போது
துணை நீ வரவேண்டுமே
பனியால் உடல் மூடும் போர்வை
கனிவாய் தர வேண்டுமே

ஆண் : இடைவெளியே ஏது நமக்கு
இறுதிவரை யோகமே
இடயிடையே ஏழு இசையால்
இளைப்பாரிட வேண்டுமே

பெண் : அழகே அமுதே அன்பின் விருந்தே
ஆண் : பறந்தேனடி வானம் வரையில்
விழுந்தேன் இந்த காதல் சிறையில்

பெண் : முதல் எழுத்தே மோகமானால்
முடிவுரைதான் என்ன ஆகும்
ஆண் : இதழ் எழுத்தே வேதமானால்
இசை படித்தால் என்ன ஆகும்

பெண் : மலர் தொடுத்தால் மாலை ஆனால்
மனம் தொடுத்தால் என்ன ஆகும்
ஆண் : மணியே மணியே ஹோ
ஓ…ஹோ….ஓ…ஹோ

பெண் : முதல் எழுத்தே மோகமானால்
முடிவுரைதான் என்ன ஆகும்
ஆண் : இதழ் எழுத்தே வேதமானால்
இசை படித்தால் என்ன ஆகும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here