Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : T. Rajendar

Female : Aaa….aa…aa…aa….aa…
Mudhal iravu…..muzhu nilavu
Paalum kondu….pazhamum kondu

Female : Pudhu kavithai valam kozhikkum
Maeni ennum puththagaththa
Saela maraikkuthaam
Adhan ullirukkum thaththuvaththai
Kaaliyavan padippatharkkae
Manam mudiththathaam thirumanam mudiththathaaam
Iru manam thaviththathaam

Female : Mudhal iravu…..muzhu nilavu…..

Male : Podu hoi hoi hoi hoi………

Female : Paavai aval maeniyengum
Paththu viral yaaththiraiyaam
Yaaththiraiyin thollaiyilae
Ponathellaam niththiraiyaam

Female : Kaalilitta kolusukooda
Urasaiyilae aaniyathaam
Kaalilitta kolusukooda
Urasaiyilae aaniyathaam

Female : Kuththi vantha mookkuththiyai thirudi vachcha
Natchaththiram endru solluvaal
Katti vantha pattu saela kattumpothu
Uruththumendru…..thanananannaa….

Female : Mayakkaththa varavazhaikkum
Maayavaram malligaippoo
Aarambaththil palapalakkum
Aravanaippil polivizhakkum

Female : Udhirvathu poochcharamaam
Udaivathu valaiyalgalaam
Udhirvathu poochcharamaam
Udaivathu valaiyalgalaam

Female : Alangariththu kattilukku
Konjalgalai kettathil kilukiluppaam
Aval madhikkum aadaigalai
Avamathippil verattuvathu aadavar kunamaam

Female : Mudhal iravu…..muzhu nilavu
Paalum kondu….pazhamum kondu

Female : Pudhu kavithai valam kozhikkum
Maeni ennum puththagaththa
Saela maraikkuthaam
Adhan ullirukkum thaththuvaththai
Kaaliyavan padippatharkkae
Manam mudiththathaam thirumanam mudiththathaaam
Iru manam thaviththathaam
Thirumanam mudiththathaaam iru manam thaviththathaam

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பெண் : ஆஅ….ஆ……ஆ……ஆ……ஆ……
முதல் இரவு………..முழு நிலவு
பாலும் கொண்டு……பழமும் கொண்டு

பெண் : புது கவிதை வளம் கொழிக்கும்
மேனி என்னும் புத்தகத்த
சேல மறைக்குதாம்
அதன் உள்ளிருக்கும் தத்துவத்தை
காளையவன் படிப்பதற்கே
மணம் முடித்ததாம் திருமணம் முடித்ததாம்
இரு மனம் தவித்ததாம்……

பெண் : முதல் இரவு………..முழு நிலவு……

ஆண் : போடு ஹோய் ஹோய் ஹோய் ஹோய்……..

பெண் : பாவை அவள் மேனியெங்கும்
பத்து விரல் யாத்திரையாம்
யாத்திரையின் தொல்லையிலே
போனதெல்லாம் நித்திரையாம்

பெண் : காலிலிட்ட கொலுசு கூட
உரசையிலே ஆணையிடும்
காலிலிட்ட கொலுசு கூட
உரசையிலே ஆணையிடும்

பெண் : குத்தி வந்த மூக்குத்தியை திருடி வச்ச
நட்சத்திரம் என்று சொல்லுவான்
கட்டி வந்த பட்டுச் சேல கட்டும்போது
உறுத்துமென்று……….தனனனன்னா…..

பெண் : முதல் இரவு………..முழு நிலவு…..

பெண் : மயக்கத்த வரவழைக்கும்
மாயவரம் மல்லிகைப்பூ
ஆரம்பத்தில் பளபளக்கும்
அரவணைப்பில் பொலிவிழக்கும்

பெண் : உதிர்வது பூச்சரமாம்
உடைவது வளையல்களாம்
உதிர்வது பூச்சரமாம்
உடைவது வளையல்களாம்

பெண் : அலங்கரித்த கட்டிலுக்கு
கொஞ்சல்களை கேட்டதிலே கிளுகிளுப்பாம்
அவள் மதிக்கும் ஆடைகளை
அவமதிப்பில் வெரட்டுவது ஆடவர் குணமாம்

பெண் : முதல் இரவு………..முழு நிலவு……….
பாலும் கொண்டு……பழமும் கொண்டு

பெண் : புது கவிதை வளம் கொழிக்கும்
மேனி என்னும் புத்தகத்த
சேல மறைக்குதாம்
அதன் உள்ளிருக்கும் தத்துவத்தை
காளையவன் படிப்பதற்கே
மணம் முடித்ததாம் திருமணம் முடித்ததாம்
இரு மனம் தவித்ததாம்……
திருமணம் முடித்ததாம் இரு மனம் தவித்ததாம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here