Singers : Deepak Doddera and Preethika

Music by : Simon

Female : Ha ha ha ha……

Male : Mudhal mazhai kaalam
En mudhal raiyil payanam
Enathu anbae anbae
Anbae anbae neeyallava

Male : Mudhal mutha thayakkam
Ada moochu mutta mayakkam
Enathu anbae anbae
Anbae anbae neeyallava

Male : Ennaalum inbam
Ennaalum inbam
Naan thedum thunbam
Naan thedum thunbam
En dhevadhaiyum ratchasiyum
Nee adi

Male : En kaalai neram
En kaalai neram
Pon maalai neram
Dhinam unnai kandaal
Rekkai katti parakkum adi

Male : Mudhal mazhai kaalam
En mudhal raiyil payanam
Enathu anbae anbae
Anbae anbae neeyallava

Male : Mudhal mutha thayakkam
Ada moochu mutta mayakkam
Enathu anbae anbae
Anbae anbae neeyallava

Male : Un kannathil orr orathil
Siru machamaai
En vaazhkai vendumae
Indha mannilae
Kaal vandhadhu niraiverumae

Male : Un ennathil orr moolaiyil
En nyaabagam
Adhu irunthal podhumae
Andha ennathil
En kaalgalum merugerumae

Male : Idhu enna maayam
Maayam adi
Indha nerukkamum
Neruppaai therikkuthadi
Erikindra podhum dhegathiri
Oru sillendra eeram
Thottu thottu theenduthadi

Male : Mudhal mazhai kaalam
En mudhal raiyil payanam
Enathu anbae anbae
Anbae anbae neeyallava
Female : Anbae neeyallava

Male : Mudhal mutha thayakkam
Ada moochu mutta mayakkam
Enathu anbae anbae
Anbae anbae neeyallava

Female : Aaa..haaa…aaa….aaa….

Male : Puriyaathathu theriyaathathu
Ariyaathathu
Un kaadhal thaan adi
Irunthalumae alaipaaigiren
Adi naan adi

Male : Adangaathathu azhiyaathathu
Nilaiyaanathu
En kaadhal thaan adi
Mounangalal uraiyaadinen
Ithu yen adi

Male : Ethanai kodi
Varthai irunthum
Uyir kaadhalin
Mugavari mounangala
Erimalai erivathai solvatharku
Siru theepori podhum
Veru edhum thevai illai

Male : Mudhal mazhai kaalam
En mudhal raiyil payanam
Enathu anbae anbae
Anbae… anbae neeyallava

Male : Mudhal mutha thayakkam
Ada moochu mutta mayakkam
Enathu anbae anbae
Anbae anbae neeyallava

Male : Ennaalum inbam
Female : Ennaalum inbam
Male : Naan thedum thunbam
Female : Naan thedum thunbam
En dhevadhaiyum ratchasiyum
Nee adi

Male : En kaalai neram
Female : En kaalai neram
Pon maalai neram
Dhinam unnai kandaal
Rekkai katti parakkum adi

பாடகி : ப்ரீத்திகா

பாடகர் : தீபக் டோட்டேரா

இசையமைப்பாளர் : சைமன்

பெண் : ஹா ஹா ஹா ஹா

ஆண் : முதல் மழை காலம்
என் முதல் ரயில் பயணம்
எனது அன்பே அன்பே
அன்பே அன்பே நீயல்லவா

ஆண் : முதல் முத்த தயக்கம்
அட மூச்சு முட்ட மயக்கம்
எனது அன்பே அன்பே
அன்பே அன்பே நீயல்லவா

ஆண் : எந்நாளும் இன்பம்
எந்நாளும் இன்பம் நான்
தேடும் துன்பம் நான்
தேடும் துன்பம் என்
தேவதையும் ராட்சசியும்
நீயடி

ஆண் : என் காலை நேரம்
என் காலை நேரம் பொன்
மாலை நேரம் தினம்
உன்னைக் கண்டால்
ரெக்கைகட்டி பறக்கும்
அடி

ஆண் : முதல் மழை காலம்
என் முதல் ரயில் பயணம்
எனது அன்பே அன்பே
அன்பே அன்பே நீயல்லவா

ஆண் : முதல் முத்த தயக்கம்
அட மூச்சு முட்ட மயக்கம்
எனது அன்பே அன்பே
அன்பே அன்பே நீயல்லவா

ஆண் : உன் கன்னத்தில்
ஓர் ஓரத்தில் சிறு மச்சமாய்
என் வாழ்க்கை வேண்டுமே
இந்த மண்ணிலே கால்
வந்தது நிறைவேறுமே

ஆண் : உன் எண்ணத்தில்
ஓர் மூலையில் என்
ஞாபகம் அது இருந்தால்
போதுமே அந்த எண்ணத்தில்
என் கால்களும் மெருகேறுமே

ஆண் : இது என்ன மாயம்
மாயம் அடி இந்த நெருக்கமும்
நெருப்பாய் தெரிக்குதடி
எரிகின்ற போதும் தேகதிரி
ஒரு சில்லென்ற ஈரம்
தொட்டு தொட்டு தீண்டுதடி

ஆண் : முதல் மழை காலம்
என் முதல் ரயில் பயணம்
எனது அன்பே அன்பே
அன்பே அன்பே நீயல்லவா
பெண் : அன்பே நீயல்லவா

ஆண் : முதல் முத்த தயக்கம்
அட மூச்சு முட்ட மயக்கம்
எனது அன்பே அன்பே
அன்பே அன்பே நீயல்லவா

பெண் : ஆஆ ஹா
ஆஆ ஆஆ

ஆண் : புரியாதது தெரியாதது
அறியாதது உன் காதல்தானடி
இருந்தாலுமே அலைபாய்கிறேன்
அடி நானடி

ஆண் : அடங்காதது அழியாதது
நிலையானது என் காதல்தானடி
மௌனங்களால் உரையாடினேன்
இது ஏனடி

ஆண் : எத்தனை கோடி
வார்த்தை இருந்தும்
உயிர் காதலின் முகவரி
மௌனங்களா எரிமலை
எரிவதை சொல்வதற்கு
சிறு தீப்பொறி போதும்
வேறு எதும் தேவையில்லை

ஆண் : முதல் மழை காலம்
என் முதல் ரயில் பயணம்
எனது அன்பே அன்பே
அன்பே அன்பே நீயல்லவா

ஆண் : முதல் முத்த தயக்கம்
அட மூச்சு முட்ட மயக்கம்
எனது அன்பே அன்பே
அன்பே அன்பே நீயல்லவா

ஆண் : எந்நாளும் இன்பம்
பெண் : எந்நாளும் இன்பம்
ஆண் : நான் தேடும் துன்பம்
பெண் : நான் தேடும் துன்பம்
என் தேவதையும் ராட்சசியும்
நீயடி

ஆண் : என் காலை நேரம்
பெண் : என் காலை நேரம்
பொன் மாலை நேரம் தினம்
உன்னைக் கண்டால்
ரெக்கைகட்டி பறக்கும்
அடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here