Singer : Hariharan

Music by : Bharathwaj

Male : Muthal muthal parthen unnai
Muluvathum ilanthen ennai
Enakullae indru puthu vitha modhal
Ithan peyar thaana ulagathil kaadhal

Male : Naan swasitha kaatrinai
Nesithu nee athai swasika vendumadi
Enathu peyarukae unnai eluthi thanthidu
Enathu marbinil thinamum thunga vanthidu

Male : Muthal muthal parthen unnai
Muluvathum ilanthen ennai

Male : Megam mattum suvaragum
Kuliyal arai nan tharuven
Enathu kangal mattum kaana
Chinna thuvaram athil vaippen

Male : Nootriettu vinmeenai
Ondru serthu naan katti
Unthan kalil golusu pola
Katti vaippen thalattu

Male : Ada mayilin iragai seitha
Oru kalani nanum tharuven
Ada iravinil odaa kadigaram than
Veetil ullathae

Male : Ennai kettu than neeyum
Moochu vidanumae
Kettidamalae ennai
Neeyum thodanumae

Male : Muthal muthal parthen unnai
Muluvathum ilanthen ennai

Female : ……………………………

Male : Velai neram naan sendral
Moga neram nee kondal
Otrai mudiyil katti kollu
Veliyil poga matene

Male : Chinna chinna muthathai
Samaithu neeyum tharuvaya
Vetkam thottu koocham thottu
Mutha unavu thinbom vaa

Male : Ada ennai nuryai alli
Poo methai seya solli
Nee pothum pothum ennum
Varayil mogam mmmm

Male : Meesai kuthiyae
Aasai kayam seyava
Inba kayathil nanum
Echil thadavava

Male : Muthal muthal parthen unnai
Muluvathum ilanthen ennai
Enakullae indru puthu vitha modhal
Ithan peyar thaana ulagathil kaadhal

Male : Naan swasitha kaatrinai
Nesithu nee athai swasika vendumadi
Enathu peyarukae unnai eluthi thanthidu
Enathu marbinil thinamum thunga vanthidu

Male : Muthal muthal parthen unnai
Muluvathum ilanthen ennai

பாடகர் : ஹரிஹரண்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : முதல் முதல்
பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன்
என்னை எனக்குள்ளே
இன்று புது வித மோதல்
இதன் பெயர் தானா
உலகத்தில் காதல்

ஆண் : நான் சுவாசித்த
காற்றினை நேசித்து நீ
அதை சுவாசிக்க வேண்டுமடி
எனது பெயருக்கே உன்னை
எழுதி தந்திடு எனது மார்பினில்
தினமும் தூங்க வந்திடு

ஆண் : முதல் முதல்
பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன்
என்னை

ஆண் : மேகம் மட்டும்
சுவராகும் குளியல்
அறை நான் தருவேன்
எனது கண்கள் மட்டும்
காண சின்ன துவாரம்
அதில் வைப்பேன்

ஆண் : நூற்றி எட்டு
விண்மீனை ஒன்று
சேர்த்து நான் கட்டி
உந்தன் காலில் கொலுசு
போல கட்டி வைப்பேன்
தாலாட்டு

ஆண் : அட மயிலின்
இறகை செய்த ஒரு
காலணி நானும்
தருவேன் அட
இரவினில் ஓடா
கடிகாரம் தான்
வீட்டில் உள்ளதே

ஆண் : என்னை கேட்டு
தான் நீயும் மூச்சு
விடணுமே கேட்டிடாமலே
என்னை நீயும் தொடணுமே

ஆண் : முதல் முதல்
பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன்
என்னை

பெண் : …………………..

ஆண் : வேலை நேரம் நான்
சென்றால் மோக நேரம்
நீ கொண்டால் ஒற்றை
முடியில் கட்டி கொல்லு
வெளியில் போக மாட்டேனே

ஆண் : சின்ன சின்ன
முத்தத்தை சமைத்து
நீயும் தருவாயா வெட்கம்
தொட்டு கூச்சம் தொட்டு
முத்த உணவு தின்போம்
வா

ஆண் : அட எண்ணை
நுரையை அள்ளி பூ
மெத்தை செய்ய சொல்லி
நீ போதும் போதும்
என்னும் வரையில்
மோகம் ம்ம்ம்

ஆண் : மீசை குத்தியே
ஆசை காயம் செய்யவா
இன்ப காயத்தில் நானும்
எச்சில் தடவவா

ஆண் : முதல் முதல்
பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன்
என்னை எனக்குள்ளே
இன்று புது வித மோதல்
இதன் பெயர் தானா
உலகத்தில் காதல்

ஆண் : நான் சுவாசித்த
காற்றினை நேசித்து நீ
அதை சுவாசிக்க வேண்டுமடி
எனது பெயருக்கே உன்னை
எழுதி தந்திடு எனது மார்பினில்
தினமும் தூங்க வந்திடு

ஆண் : முதல் முதல்
பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன்
என்னை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here