Singers : P. Unnikrishnan and Anuradha Sriram

Music by : Sirpy

Lyrics by : Palani Bharathi

Male : Hae mudha mudhalaa unna paaththen
Naan asanthu ponendi
Muzham pottu muzhusaa ippo
Alakka poraendi

Male : Hae mudha mudhalaa unna paaththen
Naan asanthu ponendi
Naan asanthu ponendi
Muzham pottu muzhusaa ippo alakka poraendi
Unna alakka poraendi

Female : Raaththiri nera kissukissu pechil
Kichu kichu moottaathe
Nee kichu kichu moottaathe
Oru thiruttu anilaa iruttil vanthu
Pazham parikkaathe

Female : Poruththaakka kattil saththoda
Pudichchaakka iduppil kekkonom
Eduththaalum koduththaalum
Koraiyaathu vaa vaa vaa

Male : Muthththaal kulikka vachchu
Moochchaale thuvattivittu
Kuththaala aruvi onnu naan kaattavaa

Female : Kulu kulunnu
Male : Hae hae
Female : Naan kulichchikkavaa
Male : Hae hae

Male : Hae mudha mudhalaa unna paaththen
Naan asanthu ponendi
Naan asanthu ponendi
Muzham pottu muzhusaa ippa alakka poraendi
Unna alakka poraendi

Male : Udhattoram udhadu vachchi
Odambellaam uruga vachchi
Vidnjaalum mudinjaalum
Kadha pesa vaa vaa vaa

Female : Pani kaaththu thazhuvurapothu
Madi paaththu vizhugirapothu
Kaambodu sela pova nee killavaa

Male : Hae kodam kodamaa
Female : Aah aah
Male : Thenae kudichchikkavaa
Female : Aah aah

Male : Mudha mudhalaa unna paaththen
Naan asanthu ponendi
Naan asanthu ponendi
Muzham pottu muzhusaa ippa alakka poraendi
Unna alakka poraendi

Female : Raaththiri nera kissukissu pechil
Kichu kichu moottaathe
Nee kichu kichu moottaathe
Oru thiruttu anilaa iruttil vanthu
Pazham parikkaathe

பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : சிற்பி

பாடலாசிரியர் : பழனி பாரதி

ஆண் : ஹே முத முதலா உன்ன பாத்தேன்
நான் அசந்து போனேன்டி
முழம் போட்டு முழுசா இப்போ
அளக்க போறேன்டி

ஆண் : ஹே முத முதலா உன்ன பாத்தேன்
நான் அசந்து போனேன்டி
நான் அசந்து போனேன்டி
முழம் போட்டு முழுசா இப்போ அளக்க போறேன்டி
உன்ன அளக்க போறேன்டி

பெண் : ராத்திரி நேர கிசுகிசு பேச்சில்
கிச்சு கிச்சு மூட்டாதே
நீ கிச்சு கிச்சு மூட்டாதே
ஒரு திருட்டு அனிலா
இருட்டில் வந்து பழம் பறிக்காதே
பல் தடம் பதிக்காதே

பெண் : பொறுத்தாக்கா கட்டில் சத்தோட
புடிச்சாக்க இடுப்பில் கேக்கோனோம்
எடுத்தாலும் கொடுத்தாலும்
கொறையாது வா வா வா

ஆண் : முத்தத்தால் குளிக்க வச்சு
மூச்சாலே துவட்டிவிட்டு
குத்தாலா அருவி ஒன்னு நான் காட்டவா

பெண் : குளு குளுன்னு
ஆண் : ஹே ஹே
பெண் : நான் குளிச்சிக்க வா
ஆண் : ஹே ஹே

ஆண் : முத முதலா உன்ன பாத்தேன்
நான் அசந்து போனேன்டி
நான் அசந்து போனேன்டி
முழம் போட்டு முழுசா இப்போ அளக்க போறேன்டி
உன்ன அளக்க போறேன்டி

ஆண் : உதட்டோரம் உதடு வச்சி
ஒடம்பெல்லாம் உருக வச்சி
விடிஞ்சாலும் முடிஞ்சாலும்
கத பேச வா வா வா

பெண் : பனி காத்து தழுவுறபோது
மடி பாத்து விழுகிற போது
காம்போடு சேல பூவ நீ கிள்ளவா

ஆண் : ஹே கொடம் கொடமா
பெண் : ஆஹ் ஆஹ்
ஆண் : தேனே குடிச்சிக்க வா
பெண் : ஆஹ் ஆஹ்

ஆண் : முத முதலா உன்ன பாத்தேன்
நான் அசந்து போனேன்டி
நான் அசந்து போனேன்டி
முழம் போட்டு முழுசா இப்ப அளக்க போறேன்டி
உன்ன அளக்க போறேன்டி

பெண் : ராத்திரி நேர கிசுகிசு பேச்சில்
கிச்சு கிச்சு மூட்டாதே
நீ கிச்சு கிச்சு மூட்டாதே
ஒரு திருட்டு அனில இருட்டில் வந்து
பழம் பறிக்காதே
பல் தடம் பதிக்காதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here