Singer : Hariharan

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Victor Doss

Male : Mudhan mudhalaaga mudhalaaga
Idhamaana valiyondrai naan paarkiren
En unarvukkul kulir kaaychal
Uyirukkul pudhu koochal naan kaetkiren

Male : Idhu mazhai thaedum thagam thaanaa?
Idhu vaaliba kaachal thaanaa?
Indha imsaithaan kaadhal poonthotamaa?
Anbe..
Kollaathadi ho kollaathadi
En kangal rendai nee killaathadi

Male : Mudhan mudhalaaga mudhalaaga
Idhamaana valiyondrai naan paarkiren
En unarvukkul kulir kaaychal
Uyirukkul pudhu koochal naan kaetkiren

Male : Idhu mazhai thaedum thagam thaanaa?
Idhu vaaliba kaachal thaanaa?
Indha imsaithaan kaadhal poonthotamaa?
Anbe..
Kollaathadi ho kollaathadi
En kangal rendai nee killaathadi

Male : Oh
Amutham konjam amilam konjam
En maejai unavaai irukkindrathe
Theeyil konjam poovil konjam
En meththai virippaai kidakkindrathe

Male : Sudum kanneer konjam
Kulir venneer konjam
Ennai kulippaati azhagaaki konjam
Indha imsaigal vaendum innum konjam
Kollaathadi.. oh kollaathadi
En kangal rendai nee killaathadi

Male : Aye unnaale unnaale
Ellaame ellaame unnaale thaan
Indha thadumaatram thadam maatram
Uru maatram ellaame unnaale thaan

Male : Ho
Kulir kaalathil ice cream kaetkum
Sariyaana thavaru ithuve thaanaa
Puli vaetaiku thoondil kaetkum
Thelivaana kuzhappam ithuve thaana

Male : Ada jillendru thaan
Suga veppam veppam
Un duppatta moadhalkal tharumaa
En udhattill un vaarthai uyir ootrumaa
Kollaathadi.. oh kollaathadi
En kangal rendai oh killaathadi

Male : Aye unnaale unnaale
Ellaame ellaame unnaale thaan
Indha thadumaatram thadam maatram
Uru maatram ellaame unnaale thaan

பாடகர் : ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : விக்டர் தாஸ்

ஆண் : முதன்முதலாக முதலாக
இதமான வலி ஒன்றை
நான் பார்க்கிறேன்
என் உணர்வுக்குள் குளிர்காய்ச்சல்
உயிருக்குள் புதுக்கூச்சல்
நான் கேட்கிறேன்

ஆண் : இது மழை தேடும் தாகம் தானா
இது வாலிப காய்ச்சல் தானா
இந்த இம்சைதான் காதல்
பூந்தோட்டமா …அன்பே
கொல்லாதடி ஓ கொல்லாதடி
என் கண்கள் ரெண்டை ஓ கிள்ளாதடி

ஆண் : முதன்முதலாக முதலாக
இதமான வலி ஒன்றை
நான் பார்க்கிறேன்
என் உணர்வுக்குள் குளிர்காய்ச்சல்
உயிருக்குள் புதுக்கூச்சல்
நான் கேட்கிறேன்

ஆண் : இது மழை தேடும் தாகம் தானா
இது வாலிப காய்ச்சல் தானா
இந்த இம்சைதான் காதல்
பூந்தோட்டமா.. அன்பே

ஆண் : கொல்லாதடி ஓ கொல்லாதடி
என் கண்கள் ரெண்டை நீ கிள்ளாதடி

ஆண் : ஓ அமுதம் கொஞ்சம், அமிலம் கொஞ்சம்
என் மேஜை உணவாய் இருக்கின்றதே
தீயில் கொஞ்சம், பூவில் கொஞ்சம்
என் மெத்தை விரிப்பாய் கிடக்கின்றதே

ஆண் : சுடும் கண்ணீர் கொஞ்சம்
குளிர் வெந்நீர் கொஞ்சம் எனை
குளிப்பாட்டி அழகாக்கி கொஞ்சம்
இந்த இம்சைகள் வேண்டும்
இன்னும் கொஞ்சம்

ஆண் : கொல்லாதடி ஓ கொல்லாதடி
என் கண்கள் ரெண்டை நீ கிள்ளாதடி

ஆண் : ஏ உன்னாலே உன்னாலே
எல்லாமே எல்லாமே
உன்னாலேதான்
இந்த தடுமாற்றம்
தடம் மாற்றம் உருமாற்றம்
எல்லாமே உன்னாலேதான்

ஆண் : ஓ குளிர்காலத்தில் ஐஸ் கிரீம் கேட்கும்
சரியான தவறு இதுவேதானா
புலிவேட்டைக்கு தூண்டில் கேட்கும்
தெளிவான குழப்பம் இதுவேதானா

ஆண் : அட ஜில்லென்றுதான்
சில வெப்பம் வெப்பம்
உன் துப்பட்டா மோதல்கள் தருமா
என் உதட்டில் உன் வார்த்தை உயிரூற்றுமா
கொல்லாதடி ஓ கொல்லாதடி
என் கண்கள் ரெண்டை ஓ கிள்ளாதடி

ஆண் : ஏ உன்னாலே உன்னாலே
எல்லாமே எல்லாமே
உன்னாலேதான்
இந்த தடுமாற்றம்
தடம் மாற்றம் உருமாற்றம்
எல்லாமே உன்னாலே தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here