Singers : Srinivas and Mahalakshmi Iyer

Music by : Yuvan Shankar Raja

Female : {Wowuhaa…ooo haaa
Lalalaa…mmm..mm…mm…(2)

Female : Hey.. mudhal murai
Indha ulagathilae
Poo pooththa poo edhu solvaayaa
Kaatrodu ketten idhaiyae

Female : Hey.. hey hey
Mudhal murai
Indha malarukkulae
Thaen ketta vandu edhu solvaayaa
Poovodu ketten idhaiyae

Female : Mudhal mudhal vandha
Mazhai edhu endru
Nadhiyidam kettaal
Enna sollum hey eyy

Female : Mudhal mudhal serndha
Nadhiyedhu endru
Kadalidam kettaal
Enna seiyum

Female : {Wowuhaa…ooo haaa
Lalalaa…mmm..mm…mm…(2)

Male : Yeno en manam adhu
Engo parandhadhu pennae
Un veetukku vandhadhaa..

Female : Hey hey.. illai
En manam adhu
Vaasal aruginil nindru
Yaarum varavillai endrathae

Male : Nedunchaalaiyoram
Ulla pengal ellaam
Needhaano endru
Manam kuzhambi pogudhae ho

Female : Un manadhai
Azhaiththu vandhida
En manadhai anuppi veikkiren
Rendum ondru serndhu
Tholaiyaadho…oo…

Male : Hey.. mudhal murai
Indha ulagathilae
Poo pooththa poo edhu solvaayaa
Kaatrodu ketten idhaiyae

Female : Hey.. hey hey
Mudhal murai
Indha malarukkulae
Thaen ketta vandu edhu solvaayaa
Poovodu ketten idhaiyae

Female : Haa…aaa oo hoo ye ye

Female : {Wowuhaa…ooo haaa
Lalalaa…mmm..mm…mm…(2)

Female : Oh..hoo idhu enna ennil
Mella nuzhaivadhu po po
Endru sollavillai naan

Male : Oh..oh thaeneer
Parugidum andha koppai
Adhiladi pennae
Un muga dharisanam thaan

Female : Oru kodi pookkal adhu
Ondraai serndhu
En melae sindhum
Oru maayamaanadhae oh oo

Male : Kavidhaigal thondrum
Idam yedhu
Kavinjargal arivadhillai
Adhu polae ennullae
Neeyum vandhaai

Female : Hey.. mudhal murai
Indha ulagathilae
Poo pooththa poo edhu solvaayaa
Kaatrodu ketten idhaiyae

Female : Hey.. mudhal murai
Indha malarukkulae
Thaen ketta vandu edhu solvaayaa
Poovodu ketten idhaiyae

Female : {Wowuhaa…ooo haaa
Lalalaa…mmm..mm…mm…(2)

பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாலட்சுமி ஐயர்

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பெண் : {வோவுஹா….ஓஒ ஹா
லாலலா….ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்…} (2}

பெண் : ஹேய்….முதல் முறை
இந்த உலகத்திலே
பூ பூத்த பூ எது சொல்வாயா
காற்றோடு கேட்டேன் இதையே

பெண் : ஹே ஹே ஹே
முதல் முறை இந்த மலருக்குள்ளே
தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா
பூவோடு கேட்டேன் இதையே

பெண் : முதல் முதல் வந்த
மழை எது என்று
நதியிடம் கேட்டால்
என்ன சொல்லும் ஹே ஏய்ய்

பெண் : முதல் முதல் சேர்ந்த
நதி எது என்று
கடலிடம் கேட்டால்
என்ன செய்யும்

பெண் : {வோவுஹா….ஓஒ ஹா
லாலலா….ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்…} (2}

ஆண் : ஏனோ என் மனம் அது
எங்கோ பறந்தது பெண்ணே
உன் வீட்டுக்கு வந்ததா

பெண் : ஹே ஹே இல்லை
என் மனம் அது
வாசல் அருகினில் நின்று
யாரும் வரவில்லை என்றதே

ஆண் : நெடுஞ்சாலையோரம்
உள்ள பெண்கள் எல்லாம்
நீதானோ என்று மனம்
குழம்பி போகுதே ஹோ

பெண் : உன் மனதை
அழைத்து வந்திட
என் மனதை அனுப்பி வைக்கிறேன்
ரெண்டும் ஒன்று சேர்ந்து
தொலையாதோ….ஓ…

ஆண் : முதல் முறை
இந்த உலகத்திலே
பூ பூத்த பூ எது சொல்வாயா
காற்றோடு கேட்டேன் இதையே

பெண் : ஹே ஹே ஹே
முதல் முறை இந்த மலருக்குள்ளே
தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா
பூவோடு கேட்டேன் இதையே

பெண் : ஹா…ஆஆஆ ஓ ஹோ ஏ ஏ

பெண் : {வோவுஹா….ஓஒ ஹா
லாலலா….ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்…} (2}

பெண் : ஓஹோ இது என்ன
என்னில் மெல்ல நுழைவது போ போ
என்று சொல்லவில்லை நான்

ஆண் : ஓ ஹோ தேநீர்
பருகிடும் அந்த கோப்பை
அதிலடி பெண்ணே
உன் முக தரிசனம்தான்

பெண் : ஒரு கோடி பூக்கள் அது
ஒன்றாய் சேர்ந்து
என் மேலே சிந்தும்
ஒரு மாயமானதே ஓ ஹோ

ஆண் : கவிதைகள் தோன்றும்
இடம் ஏது
கவிஞர்கள் அறிவதில்லை
அது போலே என்னுள்ளே
நீயும் வந்தாய்….

பெண் : ஹேய்..முதல் முறை
இந்த உலகத்திலே
பூ பூத்த பூ எது சொல்வாயா
காற்றோடு கேட்டேன் இதையே

பெண் : ஹே முதல் முறை
இந்த மலருக்குள்ளே
தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா
பூவோடு கேட்டேன் இதையே

பெண் : {வோவுஹா….ஓஒ ஹா
லாலலா….ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்…} (2}


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here