Singers : Harini, Tippu and Haricharan

Music by : Premji Amaren

Male : Mudhal murai unnai paarthapodhe
Pala murai vaazhntha ennam yaeno
Ulagathilae un mugamthaan pidikirathae….

Female : Kanavinil unnai paarkum podhum
Aruginil ennai paarkka vendum
Un arugae naan irunthal silirgirathae

Male : Nee vilaiyaattu pillai
Unnaku naan thalaiyaatum bommai
Enai thaayai pola
Thaanga vendum madiyinile

Male : Mudhal murai unnai paarthapodhe
Pala murai vaazhntha ennam yaeno
Ulagathilae un mugamthaan pidikirathae….

Male : Nee arugil thoongum nerame
Vaanilaiyum maari pogudhae
Neeyum ninaithaal vaanavil
Vandhu vidumae

Female : Un manadhil thondrum vaarthaiye
En Udhadum koora vendumae
Unnai ninaithaal vaazhvilae
Endrum sugamae

Male : Unnudan iruppadhaal
Uyirudan irukiren

Female : Unakena vendumaa
Uyirayum tharugiraen

Male : Naan un moochil vaazhum varam adhu
Ennaalum Podhum
Nee soodum poovum vaadum bodhu
Vaalithidumae….

Male : Mudhal murai unnai paarthapodhe
Pala murai vaazhntha ennam yaeno
Ulagathilae un mugamthaan pidikirathae….

Female : ………………..

Male : Nee nadandhu pogum vaelaiyil
Kaal vaazhikum endru kalanguvaen
Tholil sumanthae thaanguvaen
Unnai dhinamae

Female : Tholilrendil ennai Thookkinaal
Naal kanakkil angu thoonguvaen
Naanum unnaiyae thaanguvaen
Nenjil dhinamae……

Male : Sooriyan udhippathae
Un mugam Kaanavae

Female : Bhoomiyil piranthathae
Unnudan vaazhavae

Male : Karu mazhai megam yaavum
Irangiyaa unnai theenda Yaengum
Ini koyil thedi pogamaattaen
Deivamum nee….

Male : Mudhal murai unnai paarthapodhe
Pala murai vaazhntha ennam yaeno
Ulagathilae un mugamthaan pidikirathae….

பாடகர்கள் : ஹரிணி, திப்பு மற்றும் ஹரிச்சரண்

இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…

பெண் : கனவினில் உன்னை பார்க்கும் போதும்
அருகினில் என்னை பார்க்க வேண்டும்
உன் அருகே நான் இருந்தால் சிலிர்கிறதே…..

ஆண் : நீ விளையாட்டு பிள்ளை
உனக்கு நான் தலையாட்டும் பொம்மை
எனை தாயை போல
தாங்க வேண்டும் மடியினிலே

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…

ஆண் : நீ அருகில் தூங்கும் நேரமே
வானிலையும் மாறி போகுதே
நீயும் நினைத்தால் வானவில்
வந்து விடுமே

பெண் : உன் மனதில் தோன்றும் வார்த்தையே
என் உதடும் கூற வேண்டுமே
உன்னை நினைத்தால் வாழ்விலே
என்றும் சுகமே

ஆண் : உன்னுடன் இருப்பதால்
உயிருடன் இருக்கிறேன்

பெண் : உனக்கென வேண்டுமா
உயிரையும் தருகிறேன்

ஆண் : நான் உன் மூச்சில் வாழும் வரம் அது
எந்நாளும் போதும்
நீ சூடும் பூவும் வாடும் போது
வலித்திடுமே……

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…

பெண் : ………………………

ஆண் : நீ நடந்து போகும் வேளையில்
கால் வலிக்கும் என்று கலங்குவேன்
தோளில் சுமந்தே தங்குவேன்
உன்னை தினமே….

பெண் : தோளிரண்டில் என்னை தூக்கினால்
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்
நானும் உனையே தாங்குவேன்
நெஞ்சில் தினமே….

ஆண் : சூரியன் உதிப்பதே
உன் முகம் கனவே

பெண் : பூமியில் பிறந்ததே
உன்னுடன் வாழவே

ஆண் : கரு மழை மேகம் யாவும்
இறங்கியே உன்னை தீண்ட ஏங்கும்
இனி கோயில் தேடி போக மாட்டேன்
தெய்வமும் நீ…….

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here