Singers : P. Unnikrishnan and Sujatha Mohan

Music by : Sirpy

Male : Mudhal mudhalaai unnai paarkiren
Ondru ketkiren ennai therigirathaa … aa aa
Jenma jenmamaai vantha kaadhalum
Antha nesamum nenjil varugiradhaa

Female : Mudhal mudhalaai unnai paarkiren
Ondru ketkiren ennai therigirathaa … aa aa
Jenma jenmamaai vantha kaadhalum
Antha nesamum nenjil varugiradhaa

Female chorous : ……………………………..

Male : Azhagiya theevae
Aanantha kadalae
Anthapura sembaruthi sugama

Female : Raathiri rowdy
Ragasiya thiruda
Un pokiri viralgal sugama

Male : Idhazhgalilae thaen sugama

Female : Alli koduthen naan sugama

Male : Sorgamae sugama

Female : Sugamae sugamaa aa aa

Male : Mudhal mudhalaai unnai paarkiren
Ondru ketkiren ennai therigirathaa … aa aa

Female : Jenma jenmamaai vantha kaadhalum
Antha nesamum nenjil varugiradhaa

Female chorous : …………………………………

Female : Kitta kitta nerungi
Kichu kichu mooti
Killivitta un nilamai sugama

Male : Thalli thalli nadandhae
Minnal vetti izhukum
Serpu silai arputhangal sugama

Female : Nettreravu
Nalla sugama

Male : Indriravu
Innum sugama

Female : Sorgamae sugama

Male : Sugamae sugamaa aa aa

Female : Mudhal mudhalaai unnai paarkiren
Ondru ketkiren ennai therigirathaa aa aa

Male : Jenma jenmamaai vantha kaadhalum
Antha nesamum nenjil varugiradhaa

Male : Mudhal mudhalaai unnai paarkiren
Ondru ketkiren ennai therigirathaa aa aa

Female : Jenma jenmamaai vantha kaadhalum
Antha nesamum nenjil varugiradhaa

பாடகி : சுஜாதா மோகன்

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : சிற்பி

ஆண் : முதல் முதலாய்
உன்னை பார்க்கிறேன்
ஒன்று கேட்கிறேன்
என்னை தெரிகிறதா
ஜென்ம ஜென்மமாய்
வந்த காதலும் அந்த
நேசமும் நெஞ்சில்
வருகிறதா

பெண் : முதல் முதலாய்
உன்னை பார்க்கிறேன்
ஒன்று கேட்கிறேன்
என்னை தெரிகிறதா
ஜென்ம ஜென்மமாய்
வந்த காதலும் அந்த
நேசமும் நெஞ்சில்
வருகிறதா

பெண் குழு : …………………………

ஆண் : அழகிய தீவே
ஆனந்த கடலே அந்தப்புர
செம்பருத்தி சுகமா

பெண் : ராத்திரி ரவுடி
ரகசிய திருடா உன்
போக்கிரி விரல்கள் சுகமா

ஆண் : இதழ்களிலே
தேன் சுகமா

பெண் : அள்ளிக்கொடுத்தேன்
நான் சுகமா

ஆண் : சொா்கமே சுகமா

பெண் : சுமமே சுகமா ஆ ஆ

ஆண் : முதல் முதலாய்
உன்னை பார்க்கிறேன்
ஒன்று கேட்கிறேன்
என்னை தெரிகிறதா

பெண் : ஜென்ம ஜென்மமாய்
வந்த காதலும் அந்த
நேசமும் நெஞ்சில்
வருகிறதா

பெண் குழு : …………………………

பெண் : கிட்ட கிட்ட
நெருங்கி கிச்சு கிச்சு
மூட்டி கிள்ளிவிட்ட
உன் நிலைமை சுகமா

ஆண் : தள்ளி தள்ளி
நடந்தே மின்னல் வெட்டி
இழுக்கும் செற்புச்சிலை
அற்புதங்கள் சுகமா

பெண் : நேற்றிரவு
நல்ல சுகமா

ஆண் : இன்றிரவு
இன்னும் சுகமா

பெண் : சொா்கமே சுகமா

ஆண் : சுமமே சுகமா ஆ ஆ

பெண் : முதல் முதலாய்
உன்னை பார்க்கிறேன்
ஒன்று கேட்கிறேன்
என்னை தெரிகிறதா

ஆண் : ஜென்ம ஜென்மமாய்
வந்த காதலும் அந்த
நேசமும் நெஞ்சில்
வருகிறதா

ஆண் : முதல் முதலாய்
உன்னை பார்க்கிறேன்
ஒன்று கேட்கிறேன்
என்னை தெரிகிறதா

பெண் : ஜென்ம ஜென்மமாய்
வந்த காதலும் அந்த
நேசமும் நெஞ்சில்
வருகிறதா


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here