Singers : Yuvan Shankar Raja and Shweta Mohan

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Madhan Karky

Female : Haa..aaa..haaa..aaa
Haa..aaa..haa..aaa

Female : Yaarum illadha maamalai
Meedhu ennodu nee
Aadai ilaldha muzhu nilaa
Oliyil nanaigindra naan

Female : Maeni mel modhum kaatrinai
Udaithu thadukkindra nee
Boomiyin motha kaadhalai
Kudikka thudikkindra naan

Male : Uyir muluthum thiratti
Idhazh meedhu thee moottiyae
Anaithidavae azhaithaen
Un idhazhil thaen kottiyae

Male : Mutham mudhal mutham
Adhu idhayam thirakkindra vazhiyena arinthidu
Mutham mudhal mutham
Adhu uyirai parimaarum kuzhalyena purinthidu

Female : Mutham mudhal mutham
Adhu ellai illadha paravasam ena unarnthidu
Mutham mudhal mutham
Tharum naal thirunaal adaa

Male : Ye ..yaarum illadha maamalai
Meedhu ennodu nee
Aadai ilaldha muzhu nilaa
Oliyil nanaigindra naan

Female : Haa..aaa..haaa..aaa
Haa..aaa..haa..aaa

Male : Or vaanam or boomi
Or vazhkkai than namm munnae
Vaai saerkka naal paarthal
Nal podhadhu pennae

Female : Yeh ..nee kettaal or naalil
Kottum muthangal oru kodi
Mudhal mutham adhu mattum
Naan ketkkum padi

Male : Naarpathu moondru vagai mutham
Kalaigalil motham
Nee edhai ketkkiraai
Alithidum vanmai vagai mutham
Venmai vagai mutham
Enna edhirpaarkkiraai

Female : Iravellaam nodi …naavilae
Manapaadam seiyalaaam
Idhazh koorkkum neerin noolil
Aadai neiyalaam

Female : Mutham mudhal mutham
Adhu idhayam thirakkindra vazhiyena arinthidu
Mutham mudhal mutham
Adhu uyirai parimaarum kuzhalyena purinthidu

Male : Mutham mudhal mutham
Adhu ellai illadha paravasam ena unarnthidu
Mutham mudhal mutham
Tharum naal thirunaalamma

Female : Haa..aaa..haaa..aaa
Haa..aaa..haa..aaa

Humming : ……………

பாடகர்கள் : யுவன்சங்கர் ராஜா மற்றும் ஸ்வேத்தா மோகன்

இசை அமைப்பாளர் : யுவன்சங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

பெண் : ஹா ஆ…ஹா ஆ..
ஹா ..ஆ..ஹா ..ஆ…

பெண் : யாருமில்லாத மாமலை மீது
என்னோடு நீ
ஆடையில்லாத முழு நிலா
ஒளியில் நனைகின்ற நான்

பெண் : மேனி மேல் மோதும் காற்றினை
உடைத்து தடுக்கின்ற நீ
பூமியின் மொத்த காதலை
குடிக்க துடிக்கின்ற நான்

ஆண் : உயிர் முழுதும் திரட்டி
இதழ் மீது தீ மூட்டியே
அணைத்திடவே அழைத்தேன்
உன் இதழில் தேன் கொட்டியே

ஆண் : முத்தம் முதல் முத்தம்
அது இதயம் திறக்கின்ற வழியென அறிந்திடு
முத்தம் முதல் முத்தம்
அது உயிரை பரிமாறும் குழலென புரிந்திடு

பெண் : முத்தம் முதல் முத்தம்
அது எல்லை இல்லாத பரவசம் என உணர்ந்திடு
முத்தம் முதல் முத்தம்
தரும் நாள் திருநாளடா

ஆண் : ஏஏ…
யாருமில்லாத மாமலை மீது
என்னோடு நீ
பூமியின் மொத்த காதலை
குடிக்க துடிக்கின்ற நான்

பெண் : ஹா ஆ…ஹா ஆ..
ஹா ..ஆ..ஹா ..ஆ…

ஆண் : ஓர் வானம் ஓர் பூமி
ஓர் வாழ்க்கை தான் நம்முன்னே
வாய் சேர்க்க நாள் பார்த்தால்
நாள் போதாது பெண்ணே

பெண் : நீ கேட்டால் ஓர் நாளில்
கொட்டும் முத்தங்கள் ஒரு கோடி
முதல் முத்தம் அது மட்டும்
நான் கேட்கும்படி

ஆண் : நாற்பத்து மூன்று வகை முத்தம்
கலைகளில் மொத்தம்
நீ அதை கேட்கிறாய்
அளித்திடும் வன்மை வகை முத்தம்
வெண்மை வகை முத்தம்
என்ன எதிர் பார்க்கிறாய்

பெண் : இரெல்லாம் நொடி நாளெனாவிலே
மனப்பாடம் செய்யலாம்
இதழ் கோர்க்கும் நீரின் நூலில்
ஆடை நெய்யலாம்

பெண் : முத்தம் முதல் முத்தம்
அது இதயம் திறக்கின்ற வழியென அறிந்திடு
முத்தம் முதல் முத்தம்
அது உயிரை பரிமாறும் குழலென புரிந்திடு

ஆண் : முத்தம் முதல் முத்தம்
அது எல்லை இல்லாத பரவசம் என உணர்ந்திடு
முத்தம் முதல் முத்தம்
தரும் நாள் திருநாளம்மா …

பெண் : ஹா ஆ…ஹா ஆ..
ஹா ..ஆ..ஹா ..ஆ…

முனகல் : ………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here