Singers : Kapil Kapilan and Darini Hariharan

Music by : Nivas K. Prasanna

Lyrics by : Madhan Karky

Male : Karai purandu odum
Aaaraai nenjamavathaen
Vizhi irandum ennul painthae
Meengal aavathaen

Male : Nuraingal yaavum nilavaaga
En mel veezhum vaanaai aanaai
Mann mel pookum theeyaai aanai
Naavil thaavum maanaai
Bodhai thoovum theanaai aanaai

Male : Karaigalaai irandaagidum manam
Alaigalaai ezhunthae vilum kanam
Athan mel pogum padaganaai…

Male : Ennam sollum sollai kettu
Undhan dhegam valaivathu pol
Undhan kannin sollai kettu
Endhan vaazhkai valaigiradho

Male : Rendu veru niruvanangal
Ondru sernthu inaivathu pol
Undhan nenjum endhan nenjum
Oppantham podutho

Male : Netrum poogantrum vennila keetrum
Yaavum veraaga thondrutho
Female : Minnum pon vinnum penmai en vannam
Kan mun kaanamal pogutho

Male : Maatrugindraai maarugindren
Podhuma kaadhalae…

Female : Madai thiranthu paayum veraai
Kaadhal kaangiren
Siragu irandum ennul thondri
Vaanil paaigiren

Male : Mugizhgal yaavum dhinam maara
Ellai illaa vaana aanaai
Ennai konjum kaatraai aanaai
Naanam kollum aana
Endhan naavil theana aanaai

Male : Mudhala …mudiva
Irava…varama
Tharava …idava.. iraiva….

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் தரணி ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : கரை புரண்டு ஓடும்
வாராய் நெஞ்சமாவதி
விழி இரண்டும் என்னுள் பாய்ந்தே
மீன்கள் ஆவதி

ஆண் : நுரைங்கள் யாவும் நிலவாக
என் மேல் வீழும் வானாய் ஆனாய்
மண் மேல் பூக்கும் தீயாய் ஆனாய்
நாவில் தாவும் ஆனாய்
போதை தூவும் தேனாய் ஆனாய்

ஆண் : கரைகளாய் இரண்டாகிடும் மனம்
அலைகளாய் எழும்பே விழும் கணம்
அதன் மேல் போகும் படகானாய்

ஆண் : எண்ணம் சொல்லும் சொல்லை கேட்டு
உந்தன் தேகம் வளைவது போல்
உந்தன் கண்ணின் சொல்லை கேட்டு
எந்தன் வாழ்க்கை வளைகிறதோ

ஆண் : ரெண்டு வேரு நிறுவனங்கள்
ஒன்று சேர்ந்து இணைவது போல்
உந்தன் நெஞ்சம் எந்தன் நெஞ்சம்
ஒப்பந்தம் போடுதோ

ஆண் : நேற்றும் பூங்காற்றும் வெண்ணிலா கீற்றும்
யாவும் வேராக தோன்றுதோ
பெண் : மின்னும் பொன் விண்ணும் பெண்மை என் வண்ணம்
கண் முன் காணாமல் போகுதோ

ஆண் : மாற்றுகின்றாய் மாறுகின்றேன்
போதுமா காதலே

பெண் : மடை திறந்து பாயும் நீராய்
காதல் காண்கிறேன்
சிறு இறகும் என்னுள் தோன்றி
வானில் பாய்கிறேன்

ஆண் : முகில்கள் யாவும் நிறம் மாற
எல்லை இல்லா வானம் ஆனாய்
என்னை கொஞ்சும் காற்றாய் ஆனாய்
நாணம் கொள்ளும் ஆணா
எந்தன் நாவில் தேனா ஆனாய்

ஆண் : முதலா முடிவா
இரவா வரமா
தரவா.. இடவா… இறைவா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here