Singer : P. Susheela

Music by : Satyam

Lyrics by : Vaali

Chorus : …………..

Female : Ooohhha…..oohhhaha…

Chorus : Jingili bungili mangili bungili saiyyaan sappaan
Hoi sangili jingili mangili pungili saiyyaan sappaan

Female : Hoi rangoli
Mudisoodaa mannanukku vidiyarappo kalyaanam
Oo….mudisoodaa mannanukku vidiyarappo kalyaanam
Melathai kottadi thalathai thattadi
Singaari oiyyaari singaari oiyyaari

Chorus : Jingili bungili mangili bungili saiyyaan sappaan
Hoi sangili jingili mangili pungili saiyyaan sappaan

Female : Pattnathukku raniyamma pattu pol maeniyamma
Vatta vizhi aanaiyittaal kattupadum desam amma
Anthapura rajjiyamthaandi
Aththanaiyum ragasiyamthaandi
Maayathai paaradi niyaayathai paaradi
Singaari oiyyaari singaari oiyyaari

Chorus : Jingili bungili mangili bungili saiyyaan sappaan
Hoi sangili jingili mangili pungili saiyyaan sappaan

Female : Thatti ketka naattinilae aalillaatha thairiyamaa
Thappu senja manushrellaam thappikkira kaariyamaa
Koottukulla puli irukkuthadi
Koottathil kili irukkuthadi
Aattathai paaradi nottathai paaradi
Singaari oiyyaari singaari oiyyaari

Chorus : Jingili bungili mangili bungili saiyyaan sappaan
Hoi sangili jingili mangili pungili saiyyaan sappaan

பாடகி : சுஷீலா

இசையமைப்பாளர் : சத்யம்

பாடலாசிரியர் : வாலி

குழு : ………………….

பெண் : ஓஒஹ்ஹ்ஹ….ஓஒஹ்ஹ்ஹ….

குழு : ஜிங்கிலி புங்கிலி மங்கிலி புங்கிலி சைய்யான் சப்பான்
ஹோய் சங்கிலி ஜிங்கிலி மங்கிலி புங்கிலி சைய்யான் சப்பான்

பெண் : ஹோய் ரங்கோலி…..
முடிசூடா மன்னனுக்கு விடியறப்போ கல்யாணம்
ஓ…..முடிசூடா மன்னனுக்கு விடியறப்போ கல்யாணம்
மேளத்தை கொட்டடி தாளத்தை தட்டடி
சிங்காரி ஒய்யாரி சிங்காரி ஒய்யாரி…

குழு : ஜிங்கிலி புங்கிலி மங்கிலி புங்கிலி சைய்யான் சப்பான்
ஹோய் சங்கிலி ஜிங்கிலி மங்கிலி புங்கிலி சைய்யான் சப்பான்

பெண் : பட்டத்துக்கு ராணியம்மா பட்டுப் போல் மேனியம்மா
வட்ட விழி ஆணையிட்டால் கட்டுப்படும் தேசம் அம்மா
அந்தபுர ராஜ்ஜியம்தான்டி
அத்தனையும் ரகசியம்தான்டி
மாயத்தை பாரடி நியாயத்தை பாரடி
சிங்காரி ஒய்யாரி சிங்காரி ஒய்யாரி….

குழு : ஜிங்கிலி புங்கிலி மங்கிலி புங்கிலி சைய்யான் சப்பான்
ஹோய் சங்கிலி ஜிங்கிலி மங்கிலி புங்கிலி சைய்யான் சப்பான்

பெண் : தட்டிக் கேட்க நாட்டினிலே ஆளில்லாத தைரியமா
தப்பு செஞ்ச மனுஷரெல்லாம் தப்பிக்கிற காரியமா
கூட்டுக்குள்ள புலி இருக்குதடி
கூட்டத்தில கிளி இருக்குதடி
ஆட்டத்தை பாரடி நோட்டத்தை பாரடி
சிங்காரி ஒய்யாரி சிங்காரி ஒய்யாரி

குழு : ஜிங்கிலி புங்கிலி மங்கிலி புங்கிலி சைய்யான் சப்பான்
ஹோய் சங்கிலி ஜிங்கிலி மங்கிலி புங்கிலி சைய்யான் சப்பான்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here