Singers : Hariharan and Chorus

Music by : S. Thaman

Male : Mudivilla mazhaiyodu
Vilaiyaadum engal koottam
Chorus : Hei hei hei hei hei
Male : Adivaanin niram ellaam
Viralodu otti kollattum
Chorus : Hei hei hei hei hei

Male : Vidikaalai nilavodu
Nam punnagaiyin moottam
Adi nenjil urchaagam
Karpooram polae pattrattum

Male : Seerippaayum vellam ena
Ullam thulli aadattum
Kaattu theeyin pandhaai
En kaalgal ingae odattum
Adi vaithaal adhirattum
Vaanmeengal udhirattum
Poraadum mattum yedhum ettum
Megam mutti kottattum

Male : Mudivilla mazhaiyodu
Vilaiyaadum engal koottam
Chorus : Hei hei hei hei hei
Male : Adivaanin niram ellaam
Viralodu otti kollattum
Chorus : Hei hei hei hei hei

Male : Hey hey un paadham
Konjam theiyaamal
Chorus : Hei hei
Male : Un vaazhkai endrum maaraadhu
Chorus : Hei hei
Male : Kan eeram konjam kaayaamal
Chorus : Hei hei
Male : Un kaayam ondrum aaraadhu
Chorus : Hei hei

Male : Un tholvigal aayiram ellaam
Thoranam korthidu thozhaa

Male : Andha vetriyin vaasalai chera
Kaaranam paarthidu thozhaa

Male : Seerippaayum vellam ena
Ullam thulli aadattum
Kaattu theeyin pandhaai
En kaalgal ingae odattum
Adi vaithaal adhirattum
Vaanmeengal udhirattum
Poraadum mattum yedhum ettum
Megam mutti kottattum

Male : Mudivilla mazhaiyodu
Vilaiyaadum engal koottam
Chorus : Hei hei hei hei hei
Male : Adivaanin niram ellaam
Viralodu otti kollattum
Chorus : Hei hei hei hei hei

Male : Un paadhai sellum neelam thaan
Chorus : Hei hei
Male : Nam punnagaiyin neelangal
Chorus : Hei hei
Male : Naan yeri varum aazhanthaan
Chorus : Hei hei
Male : Nam inbangalin aazhangal
Chorus : Hei hei

Male : Setrilae nee vizhunthaalum
Thaamarai maalaigal maattidu

Male : Netru nee por izhanthaalum
Naalai un naal ena kaattidu
Chorus : Hei hei

Male : Seerippaayum vellam ena
Ullam thulli aadattum
Kaattu theeyin pandhaai
En kaalgal ingae odattum
Adi vaithaal adhirattum
Vaanmeengal udhirattum
Poraadum mattum yedhum ettum
Megam mutti kottattum

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : எஸ். தமன்

விசில் : …………………

குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : முடிவில்லா மழையோடு
விளையாடும் எங்கள் கூட்டம்
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : அடி வானின் நிறமெல்லாம்
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : விடிகாலை ஒரு நிலவோடு
நம் புன்னைகையின் மூட்டம்
அடி நெஞ்சில் உற்சாகம்
கற்பூரம் போலே பற்றட்டும்

ஆண் : சீறி பாயும் வெள்ளம் என
உள்ளம் துள்ளி ஆடட்டும்
காட்டு தீயின் பந்தாய்
என் கால்கள் இங்கே ஓடட்டும்

ஆண் : அடி வைத்தால் அதிரட்டும்
வான் மீன்கள் உதிரட்டும்
போராடும் மட்டும்
ஏதும் எட்டும்
மேகம் முட்டி கொட்டட்டும்

ஆண் : முடிவில்லா மழையோடு
விளையாடும் எங்கள் கூட்டம்
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : அடி வானின் நிறமெல்லாம்
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்

குழு : ஹேய்ஹேய் ஹேய்ஹேய்
ஆண் : உன் பாதம் கொஞ்சம் தேயமால்
குழு : ஹேய்ஹேய்
ஆண் : உன் வாழ்க்கை என்றும் மாறாது
குழு : ஹேய்ஹேய்
ஆண் : கண் ஈரம் கொஞ்சம் காயாமல்
குழு : ஹேய்ஹேய்
ஆண் : உன் காயம் ஒன்றும் ஆறாது
குழு : ஹேய்ஹேய்

ஆண் : உன் தோல்விகள் ஆயிரம் எல்லாம்
தோரணம் கோர்த்திடு தோழா
வெற்றியின் வாசலை சேர
காரணம் பார்த்திடு தோழா

ஆண் : சீறி பாயும் வெள்ளம் என
உள்ளம் துள்ளி ஆடட்டும்
காட்டு தீயின் பந்தாய்
என் கால்கள் இங்கே ஓடட்டும்

ஆண் : அடி வைத்தால் அதிரட்டும்
வான் மீன்கள் உதிரட்டும்
போராடும் மட்டும்
ஏதும் எட்டும்
மேகம் முட்டி கொட்டட்டும்

ஆண் : முடிவில்லா மழையோடு
விளையாடும் எங்கள் கூட்டம்
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : அடி வானின் நிறமெல்லாம்
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்

குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : உன் பாதை செல்லும் நீளந்தான்
குழு : ஹேய்ஹேய்
ஆண் : நம் புன்னகையின் நீளங்கள்
குழு : ஹேய்ஹேய்
ஆண் : நான் ஏறி வரும் ஆழந்தான்
குழு : ஹேய்ஹேய்
ஆண் : நம் இன்பங்களின் ஆழங்கள்
குழு : ஹேய்ஹேய்

ஆண் : எந்த சேற்றிலே நீ விழுந்தாலும்
தாமரை மாலைகள் மாட்டிடு
அதை ஏற்று நீ போர் எழுந்தாலும்
நாளை உன் நாளென காட்டிடு
குழு : ஹேய்ஹேய்

ஆண் : சீறி பாயும் வெள்ளம் என
உள்ளம் துள்ளி ஆடட்டும்
காட்டு தீயின் பந்தாய்
என் கால்கள் இங்கே ஓடட்டும்

ஆண் : அடி வைத்தால் அதிரட்டும்
வான் மீன்கள் உதிரட்டும்
போராடும் மட்டும்
ஏதும் எட்டும்
மேகம் முட்டி கொட்டட்டும்

ஆண் : முடிவில்லா மழையோடு
விளையாடும் எங்கள் கூட்டம்
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : அடி வானின் நிறமெல்லாம்
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here