Singers : S. P. Balasubrahmanyam and Chorus

Music by : Premkumar S

Lyrics by : Pa.Vijay

Chorus : {Mudiyum mudiyum
Mudiyum mudiyum mudiyum mudiyum
Mudiyum mudiyum
Mudiyum mudiyum mudiyum mudiyum} (2)

Male : Mudiyum mudiyum mudiyum
Intha vaarthai thaan
Imayathai mirattume
Mudiyum mudiyum mudiyum
Intha vaarthai thaan
Imayathai mirattume

Male : Vidiyum vidiyum vidiyum
Endra nambikkai
Iravinai virattume

Male : Mudiyaathu endrondru
Kidayathu boomiyil
Nadakkathu endrondru
Irukkathu unmaiyil

Male : Vellum varaiyil thottu thodarum sodhanai
Yaarum seyyaathathai seithal thaane saadhanai
Saadhanai… Saadhanai…

Male : Saadhanai saadhanai
Saadhanai saadhanai saadhanai….

Male : Oru theekuchiyal oru sooriyanai
Yetri vaikka mudiyum
Yetri vaikka mudiyum

Male : Chinna nambikkaiyal sila latchiyathai
Thottu paakka mudiyum
Thottu paakka mudiyum

Male : Thalai ezhuthirunthaal athil thavarirunthaal
Athai thiruthikolla mudiyum
Thiruthikolla mudiyum

Male : Puthu muyarchigalaal puthu magudam seithu
Athai poruthikolla mudiyum
Athai poruthikolla mudiyum

Male : Vellum varaiyil thottu thodarum sodhanai
Yaarum seyyaathathai seithal thaane saadhanai
Saadhanai… Saadhanai…

Male : Saadhanai saadhanai
Saadhanai saadhanai saadhanai….

Male : Intha boomiyile ulla valangalellaam
Oru aathivaasi muyarchi
Engal thesathukku vantha sudhanthirame
Oru kaarivasi muyarchi

Male : Intha ulagathile namai padaithathellaam
Antha kadavul seitha muyarchi
Indru vaanathaiye naam alaveduthom
Athu manithan seitha muyarchi

Male : Mudiyum mudiyum mudiyum
Intha vaarthai thaan
Imayathai mirattume

Male : Vidiyum vidiyum vidiyum
Endra nambikkai
Iravinai virattume

Male : Mudiyaathu endrondru
Kidayathu boomiyil
Nadakkathu endrondru
Irukkathu unmaiyil

Male : Vellum varaiyil thottu thodarum sodhanai
Yaarum seyyaathathai seithal thaane saadhanai
Saadhanai… Saadhanai…

Male : Saadhanai saadhanai
Saadhanai saadhanai saadhanai….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் குழு

இசை அமைப்பாளர்  : பிரேம் குமார்

பாடல் ஆசிரியர்  : …………

குழு : {முடியும் முடியும்
முடியும் முடியும் முடியும் முடியும்
முடியும் முடியும்
முடியும் முடியும் முடியும் முடியும்} (2)

ஆண் : முடியும் முடியும் முடியும்
இந்த வார்த்தை தான்
இமயத்தை மிரட்டுமே
முடியும் முடியும் முடியும்
இந்த வார்த்தை தான்
இமயத்தை மிரட்டுமே

ஆண் : விடியும் விடியும் விடியும்
என்ற நம்பிக்கை
இரவினை விரட்டுமே

ஆண் : முடியாது என்றொன்று
கிடையாது பூமியில்
நடக்காது என்றொன்று
இருக்காது உண்மையில்

ஆண் : வெல்லும் வரையில் தொட்டு தொடரும் சோதனை
யாரும் செய்யாததை செய்தால் தானே சாதனை
சாதனை…. சாதனை…..

ஆண் : சாதனை சாதனை
சாதனை சாதனை சாதனை….

ஆண் : ஒரு தீக்குச்சியால் ஒரு சூரியனை
ஏற்றி வைக்க முடியும்
ஏற்றி வைக்க முடியும்

ஆண் : சின்ன நம்பிக்கையால் சில இலட்சியத்தை
தொட்டு பாக்க முடியும்
தொட்டு பாக்க முடியும்

ஆண் : தலை எழுதிருந்தால் அதில் தவறிருந்தால்
அதை திருத்திக்கொள்ள முடியும்
திருத்திக்கொள்ள முடியும்

ஆண் : புது முயற்சிகளால் புது மகுடம் செய்து
அதை பொருத்திக்கொள்ள முடியும்
அதை பொருத்திக்கொள்ள முடியும்

ஆண் : வெல்லும் வரையில் தொட்டு தொடரும் சோதனை
யாரும் செய்யாததை செய்தால் தானே சாதனை
சாதனை…. சாதனை…..

ஆண் : சாதனை சாதனை
சாதனை சாதனை சாதனை….

ஆண் : இந்த பூமியிலே உள்ள வளங்களெல்லாம்
ஒரு ஆதிவாசி முயற்சி
எங்கள் தேசத்துக்கு வந்த சுதந்திரமே
ஒரு காரிவசி முயற்சி

ஆண் : இந்த உலகத்திலே நமை படைத்ததெல்லாம்
அந்த கடவுள் செய்த முயற்சி
இன்று வானத்தையே நாம் அளவெடுத்தோம்
அது மனிதன் செய்த முயற்சி

ஆண் : முடியும் முடியும் முடியும்
இந்த வார்த்தை தான்
இமயத்தை மிரட்டுமே

ஆண் : விடியும் விடியும் விடியும்
என்ற நம்பிக்கை
இரவினை விரட்டுமே

ஆண் : முடியாது என்றொன்று
கிடையாது பூமியில்
நடக்காது என்றொன்று
இருக்காது உண்மையில்

ஆண் : வெல்லும் வரையில் தொட்டு தொடரும் சோதனை
யாரும் செய்யாததை செய்தால் தானே சாதனை
சாதனை…. சாதனை…..

ஆண் : சாதனை சாதனை
சாதனை சாதனை சாதனை….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here