Singer : Ranjith

Music by : Vishal Chandrasekhar

Male : Mugam theriyaa
Uyir thudikka
Mugam thiruppi selvathu
Kuttram thaan

Male : Nanban vizhi
Kasigaiyilae
Un nazhuval
Kuttram thaan

Male : Mugam theriyaa
Uyir thudikka
Mugam thiruppi selvathu
Kuttram thaan

Male : Nanban vizhi
Kasigaiyilae
Un nazhuval
Kuttram thaan

Male : Neethi mandram
Solvathu mattum
Kuttram illai
Nenjam sollum
Niyaayathai keladaa

Male : Vaal eduthu
Kolavathu mattum
Kuttram illai
Vaarthaigalaal kolvathum
Kuttram thaan

Male : Unnai nambi
Varum pennaiyae
Nirgathiyaai
Viduthal Kuttram

Male : Unnai
Uyir aakkiya
Petroraii
Maraththal kuttram

Male : Nettrikan thiranthaal kooda
Kuttram kuttram
Kuttram than

Male : {Kuttrathin thozhan aasai
Kuttrathin vaasal kovam
Kuttrathin palanae pavam
Kuttrangal vaazhvin saabam} (2)

Male : Mugam theriyaa
Uyir thudikka
Mugam thiruppi selvathu
Kuttram thaan

Male : Nanban vizhi
Kasigaiyilae
Un nazhuval
Kuttram thaan

Male : {Arivugalin koochal kuttram
Mei marakkum aanmeegaththil
Alavedutha vaarthai kuttram
Nanbargal koodaraththil} (2)

Male : Piran manai nokkuthal kuttramae…
Pirivinai pesuthal kuttramae…
Karppinai tholaippathu polavae…
Kadamaiyai marappathum
Kuttramae kuttramae…

Male : {Kuttrathin thozhan aasai
Kuttrathin vaasal kovam
Kuttrathin palanae pavam
Kuttrangal vaazhvin saabam} (2)

Male : Mugam theriyaa
Uyir thudikka
Mugam thiruppi selvathu
Kuttram thaan

Male : Nanban vizhi
Kasigaiyilae
Un nazhuval
Kuttram thaan

Chorus : ………………………..

Male : {Ovvoruvan kuttrathukkum
Avanukkena niyaayam undu
Iruthiyaai kaalam sollum
Niyaangkalin sabaiyil nindru} (2)

Male : Manithanai yevi vittae thaan…
Manithanai kolgiraanae manithan….
Yethu mattru… azhuvorkkellam…
Iraivan thaane koolippadai thalaivan…

Male : {Kuttrathin thozhan aasai
Kuttrathin vaasal kovam
Kuttrathin palanae pavam
Kuttrangal vaazhvin saabam} (2)

Male : Mugam theriyaa
Uyir thudikka
Mugam thiruppi selvathu
Kuttram thaan

Male : Nanban vizhi
Kasigaiyilae
Un nazhuval
Kuttram thaan

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : முகம் தெரியா
உயிர் துடிக்க முகம்
திருப்பி செல்வது
குற்றம் தான்

ஆண் : நண்பன் விழி
கசிகையிலே உன்
நழுவல் குற்றம் தான்

ஆண் : முகம் தெரியா
உயிர் துடிக்க முகம்
திருப்பி செல்வது
குற்றம் தான்

ஆண் : நண்பன் விழி
கசிகையிலே உன்
நழுவல் குற்றம் தான்

ஆண் : நீதி மன்றம்
சொல்வது மட்டும்
குற்றம் இல்லை
நெஞ்சம் சொல்லும்
நியாத்தை கேளடா

ஆண் : வால் எடுத்து
கொள்வது மட்டும்
குற்றம் இல்லை
வார்த்தைகளால்
கொள்வதும் குற்றம்
தான்

ஆண் : உன்னை நம்பி
வரும் பெண்ணையே
நிர்கதியாய் விடுதல்
குற்றம்

ஆண் : உன்னை உயிர்
ஆக்கிய பெற்றோரை
மறத்தல் குற்றம்

ஆண் : நெற்றிக்கண்
திறந்தால் கூட குற்றம்
குற்றம் குற்றம் தான்

ஆண் : { குற்றத்தின்
தோழன் ஆசை
குற்றத்தின் வாசல்
கோவம் குற்றத்தின்
பலனே பாவம்
குற்றங்கள் வாழ்வின்
சாபம் } (2)

ஆண் : முகம் தெரியா
உயிர் துடிக்க முகம்
திருப்பி செல்வது
குற்றம் தான்

ஆண் : நண்பன் விழி
கசிகையிலே உன்
நழுவல் குற்றம் தான்

ஆண் : { அறிவுகளின்
கூச்சல் குற்றம் மெய்
மறக்கும் ஆன்மீகத்தில்
அளவெடுத்த வார்த்தை
குற்றம் நண்பர்கள்
கூடாரத்தில் } (2)

ஆண் : பிறன் மனை
நோக்குதல் குற்றமே
பிரிவினை பேசுதல்
குற்றமே கர்ப்பிணை
தொலைப்பது போலவே
கடமையை மறப்பதும்
குற்றமே குற்றமே

ஆண் : { குற்றத்தின்
தோழன் ஆசை
குற்றத்தின் வாசல்
கோவம் குற்றத்தின்
பலனே பாவம்
குற்றங்கள் வாழ்வின்
சாபம் } (2)

ஆண் : முகம் தெரியா
உயிர் துடிக்க முகம்
திருப்பி செல்வது
குற்றம் தான்

ஆண் : நண்பன் விழி
கசிகையிலே உன்
நழுவல் குற்றம் தான்

குழு : …………………………

ஆண் : { ஒவ்வொருவன்
குற்றத்துக்கும் அவனுக்கென
நியாயம் உண்டு இறுதியாய்
காலம் சொல்லும் நியாங்களின்
சபையில் நின்று } (2)

ஆண் : மனிதனை ஏவி
விட்டே தான் மனிதனை
கொல்கிறானே மனிதன்
ஏது மற்று அழுவோர்க்கெல்லாம்
இறைவன் தானே கூலிப்படை
தலைவன்

ஆண் : { குற்றத்தின்
தோழன் ஆசை
குற்றத்தின் வாசல்
கோவம் குற்றத்தின்
பலனே பாவம்
குற்றங்கள் வாழ்வின்
சாபம் } (2)

ஆண் : முகம் தெரியா
உயிர் துடிக்க முகம்
திருப்பி செல்வது
குற்றம் தான்

ஆண் : நண்பன் விழி
கசிகையிலே உன்
நழுவல் குற்றம் தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here