Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Female : Haa…aaa…aaa…haa….
Haa…aaa…aaa…haa….
Haa…aaa…aaa…haa….
Haa…aaa…aaa…haa….

Male : Mugilo megamo sol veru veru
Irandum irando porul ondru thaanae
Udalal thegathaal irandaana pothilum
Uyiraal unarvinaal athu ondruthaanae
Neeyo naano iru jeevan ondrae

Male : Mugilo megamo sol veru veru
Irandum irando..

Male : Idhayathin araigalil pudhiya vaasam
Manam enum vanangalil
Malarntha poovin nesam
Ninaivenum alaigalil valaiyai veesum
Viralgalai idhayamae
Virumbiyae serum

Male : Kaadhalin settaigal
Kaaranam neeyadi
Paarvaiyin vettaigal
Thaithathae villadi
Inimaigal ethu ethu
Athu namakku naduvilae

Female : Lalaaa..laa…thararaa rararaa….

Male : Mugilo megamo sol veru veru
Irandum irando porul ondru thaanae

Male : Kadarkarai manalilae nadanthu ponen
Suvadugal anaithilum
Unnai naan paarthen
Kalangarai vilakamum vizhiyil paarthen
Alai yethu karai yethu
Kulambiyae ponen

Male : Siragugal virikiren
Paravaiyae paravaiyae
Thavalgiren kuthikiren
Mazhalaiyae mazhalaiyae
Arugilum tholaivilum
Nerukam neeyae thaan

Male : Mugilo megamo sol veru veru
Irandum irando porul ondru thaanae
Udalal thegathaal irandaana pothilum
Uyiraal unarvinaal athu ondruthaanae
Neeyo naano iru jeevan ondrae

Male : Mugilo megamo sol veru veru
Irandum irando..

பாடகர் : இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹா..ஆஆ…ஆஆ…ஹா….(4)

ஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே
உடலால் தேகத்தால் இரண்டான போதிலும்
உயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே
நீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே

ஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ….

ஆண் : இதயத்தின் அறைகளில் புதிய வாசம்
மனம் எனும் வனங்களில்
மலர்ந்த பூவின் நேசம்
நினைவெனும் அலைகளில் வலையாய் வீசும்
விரல்களை இதயமே
விரும்பியே சேரும்

ஆண் : காதலின் சேட்டைகள்
காரணம் நீயடி
பார்வையின் வேட்டைகள்
தைத்ததே வில்லடி
இனிமைகள் எது எது
அது நமக்கு நடுவிலே

ஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே

பெண் : லாலா லா தா ராரார ராரார

ஆண் : கடற்கரை மணலிலே நடந்து போனேன்
சுவடுகள் அனைத்திலும்
உன்னை நான் பார்த்தேன்
கலங்கரை விளக்கமும் விழியில் பார்த்தேன்
அலை எது கரை எது
குளம்பியே போனேன்

ஆண் : சிறகுகள் விரிக்கிறேன்
பறவையே பறவையே
தவழ்கிறேன் குதிக்கிறேன்
மழலையே மழலையே
அருகிலும் தொலைவிலும்
நெருக்கம் நீயே தான்

ஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே
உடலால் தேகத்தால் இரண்டான போதிலும்
உயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே
நீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே

ஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here