Muhurtha Naalum Song Lyrics from Pennin Perumai – 1956 Film, Starring Sivaji Ganesan, Gemini Ganesan, V. Nagaiah, Savithiri, M. N. Rajam and P. Shanthakumari. This song was sung by Jikki and Chorus and the music composed by B. N. Rao, A. Rama Rao and Master Venu. Lyrics works are penned by lyricist Thanjai N. Ramaiah Dass.

Singers : Jikki and Chorus

Music Director : B. N. Rao, A. Rama Rao and Master Venu

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Muhurtha naalum mudivaacha
Mookanaangayirum pottaacha
Muhurtha naalum mudivaacha
Mookanaangayirum pottaacha

Female : Murattukaalai maappilaiyaam
Uruttu bommai manamagalaam
Murattukaalai maappilaiyaam
Uruttu bommai manamagalaam
Aratti meratti unnidamae
Aratti meratti unnidamae
Asalum vattiyum vaangidavae

Female and Chorus : Muhurtha naalum mudivaacha
Muhurtha naalum mudivaacha
Mookanaangayirum pottaacha

Female : Maharajan veettu thirumanamae
Majannu nenaikkudhu un maname
Maharajan veettu thirumanamae
Majannu nenaikkudhu un maname
Jigujigu valaiyal thaga thaga kanganam
Jigujigu valaiyal thaga thaga kanganam
Pala pala saelaiyum pattu ravikaiyum

Female Chorus :  Boom boom

Female : Boomboom maadu pol singaarichu
Podhi kazhudhai pola sumandhidavae

Female Chorus :  Boom boom boom boom boom

Female : Boomboom maadu pol singaarichu
Podhi kazhudhai pola sumandhidavae

Female and Chorus : Muhurtha naalum mudivaacha
Muhurtha naalum mudivaacha
Mookanaangayirum pottaacha

Female : Methai veedendru thulladhae
Methai veedendru thulladhae
Kannai nettriyil veithu kolladhae
Methai veedendru thulladhae
Kannai nettriyil veithu kolladhae

Female : Athai maamanum irukaanga
Athai maamanum irukaanga
Un sathai suzhatriyae viduvanga
Female and Chorus : Un sathai suzhatriyae viduvanga

Female and Chorus : Muhurtha naalum mudivaacha
Muhurtha naalum mudivaacha
Mookanaangayirum pottaacha
Kayirum pottaacha

Female : Araikkullae thaan adangidanum
Aadura kaalum odingidanum
Araikkullae thaan adangidanum
Aadura kaalum odingidanum
Female and Chorus : Sariyaaga pesa therinjikkanum
Sariyaaga pesa therinjikkanum
Un thalai kanam ellaam erangidanum

Female and Chorus : Muhurtha naalum mudivaacha
Muhurtha naalum mudivaacha mudivaacha
Mookanaangayirum pottaacha pottaacha
Kayirum pottaacha
Kayirum pottaacha….

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் கோரஸ்

இசை அமைப்பாளர் : பி. என். ராவ், ஏ. ராமராவ் மற்றும் மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

பெண் : முகூர்த்த நாளும் முடிவாச்சா
மூக்கணாங்கயிறும் போட்டாச்சா
முகூர்த்த நாளும் முடிவாச்சா
மூக்கணாங்கயிறும் போட்டாச்சா

பெண் : முரட்டுக்காளை மாப்பிள்ளையாம்
உருட்டு பொம்மை மணமகளாம்
முரட்டுக்காளை மாப்பிள்ளையாம்
உருட்டு பொம்மை மணமகளாம்
அரட்டி மிரட்டி உன்னிடமே
அரட்டி மிரட்டி உன்னிடமே
அசலும் வட்டியும் வாங்கிடவே…

பெண் மற்றும் குழு : முகூர்த்த நாளும் முடிவாச்சா
முகூர்த்த நாளும் முடிவாச்சா
மூக்கணாங்கயிறும் போட்டாச்சா

பெண் : மகராஜன் வீட்டுத் திருமணமே
மஜான்னு நெனைக்குது உன் மனமே
மகராஜன் வீட்டுத் திருமணமே
மஜான்னு நெனைக்குது உன் மனமே
ஜிகுஜிகு வளையல் தகதக கங்கணம்
ஜிகுஜிகு வளையல் தகதக கங்கணம்
பளபள சேலையும் பட்டு ரவிக்கையும்

பெண் குழு : பூம் பூம்

பெண் : பூம்பூம் மாடு போல் சிங்காரிச்சு
பொதி கழுதை போல சுமந்திடவே..

பெண் குழு : பூம் பூம் பூம் பூம் பூம்

பெண் : பூம்பூம் மாடு போல் சிங்காரிச்சு
பொதி கழுதை போல சுமந்திடவே..

பெண் மற்றும் குழு : முகூர்த்த நாளும் முடிவாச்சா
முகூர்த்த நாளும் முடிவாச்சா
மூக்கணாங்கயிறும் போட்டாச்சா

பெண் : மெத்தை வீடென்று துள்ளாதே
மெத்தை வீடென்று துள்ளாதே
கண்ணை நெற்றியில் வைத்துக் கொள்ளாதே
மெத்தை வீடென்று துள்ளாதே
கண்ணை நெற்றியில் வைத்துக் கொள்ளாதே

பெண் : அத்தை மாமனும் இருக்காங்க
அத்தை மாமனும் இருக்காங்க
உன் சத்தைக் கழற்றியே விடுவாங்க…
பெண் மற்றும் குழு : உன் சத்தைக் கழற்றியே விடுவாங்க…

பெண் மற்றும் குழு : முகூர்த்த நாளும் முடிவாச்சா
முகூர்த்த நாளும் முடிவாச்சா
மூக்கணாங்கயிறும் போட்டாச்சா
கயிறும் போட்டாச்சா

பெண் : அறைக்குள்ளேதான் அடங்கிடணும்
ஆடுற காலும் ஒடிங்கிடணும்
அறைக்குள்ளேதான் அடங்கிடணும்
ஆடுற காலும் ஒடிங்கிடணும்
பெண் மற்றும் குழு : சரியா பேசத் தெரிஞ்சிக்கணும்
சரியா பேசத் தெரிஞ்சிக்கணும்
உன் தலை கணமெல்லாம் எறங்கிடணும்..

பெண் மற்றும் குழு : முகூர்த்த நாளும் முடிவாச்சா
முகூர்த்த நாளும் முடிவாச்சா..முடிவாச்சா
மூக்கணாங்கயிறும் போட்டாச்சா
கயிறும் போட்டாச்சா
கயிறும் போட்டாச்சா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here