Singer : Silambarasan Rajendar

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Roja roja
Roja roja

Male : Mullaaga kuththakoodaathu rosaappoovae
Sollaalae kuththakkoodaathu kadhal maanae
Mullaaga kuththakoodaathu rosaappoovae
Sollaalae kuththakkoodaathu kadhal maanae

Male : Nee virumpinaalum sari veruththaalum sari
Unnai ninaiththuvittaen
Thelaa kottinaalum sari
Thittinaalum sari ennai koduththivittaen

Male : Nee virumpinaalum sari veruththaalum sari
Unnai ninaiththuvittaen
Thelaa kottinaalum sari
Thittinaalum sari ennai koduththivittaen

Male : Roja i love you

Male : Mullaaga kuththakoodaathu rosaappoovae
Sollaalae kuththakkoodaathu kadhal maanae

Male : Aalakkaala visham unda sivanai kandaen
Adhu pola kadhal visham naanum undaen
Undaalo udan kollum saathaa visham
Mella mella aalai kollum adhu kadhal visham

Male : Kadhal visham pennil kandaen
Kannaal adhai naanum undaen

Male : Pennoda nenapputhaan neruppendru
Therinju naan vizhungi vittaen
Nenjaththai eriththaalum thuppaththaan
Mudiyaamal thavikkindraen

Male : Mullaaga kuththakoodaathu rosaappoovae
Sollaalae kuththakkoodaathu kadhal maanae

Male : …………..

Male : Marakkaththaan nee sonnaai mudiyalaidi
Muyarchchithaan seithum manam ketkaladi
Parkkaatahe ennai endru oru poo solluthu
Ketkaamal manamthaanae pen pin selluthu

Male : Muttaal manam thirunthaathadi
Ponaal manam thirumpaathadi

Male : Erigindra neruppaalae
Vennsangai suttaalum niram maarumaa
Pennumthaan veruppaalae
En nenjai suttaalm manamthaan maarumaa

Male : Mullaaga kuththakoodaathu rosaappoovae
Sollaalae kuththakkoodaathu kadhal maanae

Male : Nee virumpinaalum sari veruththaalum sari
Unnai ninaiththuvittaen
Thelaa kottinaalum sari
Thittinaalum sari ennai koduththivittaen

Male : Roja i love you i love you

Male : Mullaaga kuththakoodaathu rosaappoovae
Sollaalae kuththakkoodaathu kadhal maanae

பாடகர் : சிலம்பரசன் ராஜேந்தர்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா

ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே
முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே

ஆண் : நீ விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி
உன்னை நினைத்துவிட்டேன்
தேளாய் கொட்டினாலும் சரி
திட்டினாலும் சரி என்னை கொடுத்திவிட்டேன்

ஆண் : நீ விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி
உன்னை நினைத்துவிட்டேன்
தேளாய் கொட்டினாலும் சரி
திட்டினாலும் சரி என்னை கொடுத்திவிட்டேன்

ஆண் : ரோஜா ஐ லவ் யூ..

ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே

ஆண் : ஆளக்கால விஷம் உண்ட சிவனைக் கண்டேன்
அது போல காதல் விஷம் நானும் உண்டேன்
உண்டாலோ உடன் கொல்லும் சாதா விஷம்
மெல்ல மெல்ல ஆளைக் கொல்லும் அது காதல் விஷம்

ஆண் : காதல் விஷம் பெண்ணில் கண்டேன்
கண்ணால் அதை நானும் உண்டேன்

ஆண் : பெண்ணோட நெனப்புத்தான் நெறுப்பென்று
தெரிஞ்சு நான் விழுங்கி விட்டேன்
நெஞ்சத்தை எறித்தாலும் துப்பத்தான்
முடியாமல் தவிக்கின்றேன்

ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே

ஆண் : ………………………

ஆண் : மறக்கத்தான் நீ சொன்னாய் முடியலையடி
முயற்சி தான் செய்தும் மனம் கேட்களடி
பறிக்காதே என்னை என்று ஒரு பூ சொல்லுது
கேட்காமல் மனம்தானே பெண் பின் செல்லுது

ஆண் : முட்டாள் மனம் திருந்தாதடி
போனால் மனம் திரும்பாதடி

ஆண் : எறிகின்ற நெருப்பாலே
வெண்சங்கை சுட்டாலும் நிறம் மாறுமா
பெண்ணும் தான் வெறுப்பாளே
என் நெஞ்சை சுட்டாலும் மனம்தான் மாறுமா

ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே

ஆண் : நீ விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி
உன்னை நினைத்துவிட்டேன்
தேளாய் கொட்டினாலும் சரி
திட்டினாலும் சரி என்னை கொடுத்திவிட்டேன்

பெண் : ரோஜா ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here